மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதிலிருந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தற்போது அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அகவிலைபடியானது தற்போது 8 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக […]
Tag: திரிபுரா
திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணம் மற்றும் திரிபுராவை பாதுகாப்போம் போன்ற பாதயாத்திரைகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை 2 இடங்களில் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனால் பாஜக மீது காங்கிரஸ் கட்சியினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜக கட்சியை சேர்ந்த 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கோமதி […]
திரிபுரா மாநிலத்தின் தலாய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வெளியே இருந்த குழி ஒன்றில் உடல் ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த அந்த பகுதியிலுள்ள மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வீட்டிற்கு வெளியே இருந்த அந்த குழியை சந்தேகத்தின் பெயரில் தோண்டிய போது மேலும் மூன்று உடல்கள் கிடைத்துள்ளது. அதில் மூன்று பேர் பெண்கள், ஒருவர் […]
திரிபுரா மாநிலத்தின் அகர்தலா பகுதியில் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திரிபுரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் இயக்குநர் டெபர்மா கூறுகையில், “ஊசி மருந்துகளின் பயன்பாட்டால் எச்.ஐ.வி பாசிட்டிவ் நிலைமை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் அகர்தலா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் சுமார் 300 எச்.ஐ.வி நோயாளிகள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை […]
திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்ததால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜினாமா கடித்தத்தை ஆளுநரிடம் வழங்கியதாக பிப்லப் குமார் தேப் அறிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த நிலையில், இன்றைய தினம் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் பிப்லப் குமார் தேப் வழங்கினார். சட்டம் ஒழுங்கு விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று முதலமைச்சர் மீது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, புதிய முதலமைச்சர் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக […]
திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து பன்றிகளையும் கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தை அடுத்து, திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதால், அனைத்து பன்றிகளையும் கொல்ல, மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையில், பா.ஜ., – திரிபுரா மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து, தொற்று ஏற்பட்ட பன்றிகளை அழிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது […]
திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி வருவதாக அம்மாநில விலங்கு வள மேம்பாட்டு துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதனால் 60க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், பன்றிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் வடக்குப்பகுதி நோய் கண்டறிதல் சோதனைக் கூடத்திற்கு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அனுப்பப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் 13-ஆம் தேதி கிடைத்த பரிசோதனை முடிவில் அனைத்து மாதிரி களிலும் பன்றிக் காய்ச்சல் இருப்பது […]
பெண் ஒருவர் தன் கணவரின் தலையை துண்டித்து கோவில் முன்பு வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் ஹொவை மாவட்டம் இந்திரா காலனி கிராமத்தை சேர்ந்தவர் ரபிந்திர தண்டி (வயது 50). இவருக்கு 42 வயதில் மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில், இந்திரா காலனி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ரபிந்திர தண்டி தனது மனைவி மற்றும் மகன்களுடன் நேற்று இரவு உறக்கிக்கொண்டிருந்தார். அப்போது ரபிந்திர தண்டியின் மனைவி தன் கையில் வைத்திருந்த […]
திரிபுராவில் உள்ள அகர்தலா என்ற பகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக கட்சி அலுவலகமானது, இந்த கலவரத்தால் கடுமையாக சேதப்படுத்தப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த கலவரத்துக்கு எதிராக இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ள நிலையில், இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனவே இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி […]
கொரோனா பரவல் காரணமாக திரிபுராவில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில் தற்போது திரிபுராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இன்று முதல் 20 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தபடுகிறது. இரவு 11 […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]
திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் இடதுசாரி சிந்தனையாளர், அம்பேத்கரின் சிந்தனையாளர்கள், எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் குறி வைக்கப்பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள் இன்று சிறை படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய கருத்துக்களைப் பரப்பக்கூடாது அந்தக் கருத்துக்களை பேசக்கூடியவர்கள் செயல்படக் கூடாது என்பதில் தீவிரமாக செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு இயங்குகிறது இயக்கமாகத் தான் […]
திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாக விசிக. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் திருக்குறள் பற்றிய புரட்சி நூல் எனும் தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.ஆர் சற்குணம் மற்றும் விடுதலை கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த சில வாரங்களாக திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக […]
திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் காரை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்பியான சுஷ்மிதா தேவ் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் வேலைகளை கவனித்து வருகிறார். இதற்காக திரிபுராவின் ஆலோசனை நிறுவனமான ஐபேக் நிறுவன ஊழியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது திடீரென்று ஒரு கும்பல் சுஷ்மிதாவின் காரை அடித்து நொறுக்கியது. இந்த கலவரத்தில் ஐபேக் நிறுவன ஊழியர்களும் தாக்கப்பட்டன. இந்த தாக்குதல் தொடர்பாக காவல்நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. […]
திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலானது 2023-ம் ஆண்டு நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது பாஜகவை தோற்கடித்தது. இதனால் பலரும் தங்களது எதிர்கால அரசியல் வாழ்க்கை நலனை எண்ணி பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றார்கள். இந்த வகையில் திரிபுரா மாநில பாஜக எம் எல் ஏ ஆசிஷ் தாஸ் என்பவரும் தனது கட்சியான பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து கொல்கத்தாவில் அவர் அக்கட்சியின் அகில இந்திய […]
2024-ம் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திரிபுராவில் இடதுசாரிகள் மீது பாஜகவின் வன்முறையை கண்டித்து சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பை இடதுசாரி ஜனநாயகக் கட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய திருமாவளவன், இது […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் ஜூலை 9 வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக […]
திரிபுராவில் கொரோனா நோயாளிகள் 31 பேர் தப்பியோடிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் அருந்ததிநகர் பகுதியில் உள்ள பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிலையத்தில் இருந்து கொரோனா சிகிச்சை பெற்று வந்த 31 நோயாளிகள் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் ஷைலேஷ் குமார் யாதவ் கூறுகையில் நோயாளிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அவர்கள் பின்புறம் இருந்த சுவர் மீது ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் உத்தரபிரதேசம், […]
தமிழகம் உட்பட அனைத்து நாடுகளிலும் தாமரை மலரும் என்று திரிபுரா முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் இது குறித்து கூறியதாவது, மாநில விருந்தினர் மாளிகையில் கட்சிக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பாஜக பல மாநிலங்களில் அரசாங்கத்தை அமைத்துள்ளது என்று பாஜகவின் வட கிழக்கு மண்டல செயலாளர் அஜய் ஜம்வால் கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இப்போது இலங்கை மற்றும் நேபாளம் எஞ்சியுள்ளது என்று அமித்ஷா கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய திரிபுரா […]
வேலைவாய்ப்பு சேவை இயக்குனரகம் மற்றும் மனிதவள திட்டமிடலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: கீழ் பிரிவு எழுத்தர் இருப்பிடம்: திரிபுரா வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்:: Rs.5700-24000+GP Rs.2200 மொத்த காலியிடங்கள்: 1500 கடைசி தேதி 30.01.2021 வயது வரம்பு :18 முதல் 41 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் கல்விதகுதி: மத்யமிக் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற வேண்டும் கம்பெனி : வேலைவாய்ப்பு […]
திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது பெண் ஆசிட் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலாவை சேர்ந்தவர் சாந்தல். 27 வயதான இவர் எட்டு வருடங்களுக்கும் அதிகமாக தனது பள்ளி நண்பரை காதலித்து வந்தார். படிப்பு முடித்துவிட்டு இருவரும் புனேவிற்கு சென்ற நிலையில் சாந்தல் வீட்டு வேலை செய்யத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு புனேவில் சாந்தலை விட்டுவிட்டு அவரது காதலன் மட்டும் திரிபுராவிற்கு வந்துவிட்டார். அடுத்த மூன்று மாதங்களில் சாந்தலுடன் […]
திரிபுரா மாநில பாஜக முதல் மந்திரி ஒரு குட்டி ஹிட்லர் என்று கம்யூனிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் பிப்லப் குமார் தேப் என்பவர் பாஜக முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். அவரை குட்டி ஹிட்லர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது விமர்சனம் செய்து இருக்கிறது. இதுபற்றி அக்காட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ” தலாய் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் மந்திரி, வருகின்ற 2023-ம் […]
திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமாருக்கு எதிராக 7 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர், அவர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களின் 36 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். அவர்களில் மூத்த தலைவர் திரு சுதீப் ராய் வர்மன் தலைமையிலான 7 பேர் முதலமைச்சர் திருப்பி […]
காவல் துறையினர் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு பணியில் சோதனை செய்தபோது தடைசெய்யப்பட்ட டானிக் பாட்டிலகளை கொண்டு சென்ற மூவரை கைது செய்தனர். திரிபுராவில் உள்ள சந்திராபுர் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனை செய்து பார்த்தனர். அதில் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான எஸ்கேஃப் என்ற டானிக் பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அந்த பாட்டில்களை பறிமுதல்செய்த காவல் […]
புதிய நோயாளிகளை வார்டில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நோயாளிகள் பெண் மருத்துவர் மீது எச்சில் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் அதிவேகத்துடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு திரிபுராவையும் அச்சுறுத்தி வருகிறது. திரிபுரா மேற்கு மாவட்ட கொரோனா கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் சங்கீதா சக்கரவர்த்தி ஆவார். இவர் பகத்சிங் இளைஞர் விடுதியில் உள்ள கொரோனா நிலையத்திற்கு புதிதாக பிறந்த குழந்தைகளுடன் வந்த ஐந்து பெண்களை அனுமதிக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கொரோனா நோயாளிகள் […]
தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்துள்ளனர்.. திரிபுரா மாநிலம் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது லால் சாரா கிராமம். இந்த கிராமத்திலுள்ள வீட்டில் தனியாக இருந்த தனது மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயர் அலுவலர் ஒருவர், ”வீட்டில் தனியாகயிருந்த தன்னிடம், தனது தந்தை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அவரின் […]
ஒடிசாவில் உலா ஜாஜ்பூரில் இன்று புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 55 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திரிபுராவில் அம்பாஸாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுராவில் மொத்த எண்ணிக்கை 4ஆக உள்ளன. ஏற்கனவே 2 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என திரிபுரா முதல்வர் […]
திரிபுராவில் வறுமையால் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ரூ 5000த்திற்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் இருக்கும் பழங்குடியின கிராமங்களில் பசி, வறுமை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக அங்கு வசித்து வருபவர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு துட்டுக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் உனாகோட்டி மாவட்டம் கைலாஷகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இப்படி செய்து செய்து சிக்கியுள்ளனர். ஆம், அவர்கள் ஜனவரி 13 ஆம் […]