பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி ஆகும். இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை டிச.30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகை த்ரிஷா “எதற்கும் பயப்படாத கதாபாத்திரம் என்பதால் “ராங்கி” என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நான் ஆக்சன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன். கொரோனாவுக்கு பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் அதிகரித்துள்ளது. நான் அரசியல் கட்சியில் இணையப்போவதாக […]
Tag: திரிஷா
விஜய் -அஜித் யார் நம்பர் 1 ஹீரோ? என்பதற்கு த்ரிஷா பதில் அளித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு […]
தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித்தை தான் ரசிகர்கள் பார்க்கின்றார்கள். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்று. தற்போது பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாவதால் அதிகமான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனிடையே வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியது அஜித் ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தற்போது சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் […]
அரசியல் குறித்து எழுந்த வதந்திக்கு திரிஷா விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் படத்தை […]
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த பின் திரிஷா மீண்டும் பிரபலமானார். ஏற்கனவே அவர் நடித்து முடித்த ராங்கி படம் இப்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதேபோல் தி ரோடு என்ற ஒரு திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோயினினாக திரிஷா நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 62-வது படத்திலும் திரிஷா நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக விஜய்யுடன் கில்லி, […]
த்ரிஷா நடிக்கும் ராங்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் […]
திரிஷா திரையுலகிற்கு வந்து 20 வருடங்களான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் திரிஷா. இவர் முதலில் லேசா லேசா திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அமீர் இயக்கத்தில் இவர் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் தான் முதலில் வெளியாகி ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பின் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த […]
உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது. இந்நிலையில் […]
கந்தாரா திரைப்படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார் திரிஷா. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. சில […]
அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயின் இல்லையாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 62. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக அஜித் 105 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது. மேலும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்தி வெளியானது. அதன்பின் நயன்தாரா நடிக்கவில்லை […]
தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரிஷாவுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், இவர் தெலுங்கில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் ”வர்ஷம்”. 2004 இல் வெளியான இந்த திரைப்படம் 18 […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் கடந்த பத்து ஆண்டுகளில் நம்பர் ஒன் நடிகைகள் லிஸ்டில் இல்லை. இருப்பினும் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியோர் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். விஜய் சேதுபதியுடன் நடித்த ’96’ படம் அவர் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த போது வாங்கிய பெயரை விடவும் நல்ல பேரை பெற்று தந்தது. சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார். […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா அண்மைகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த பின் த்ரிஷாவின் நட்சத்திர அந்தஸ்து உச்சத்திற்கு சென்றிருக்கிறது. அந்த திரைப்படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. இப்போது த்ரிஷாவுக்கு படவாய்ப்புகளானது குவிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்கள். இதுபோன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் […]
”அஜித் 62” படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. போனிகபூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு […]
ஏ.கே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இப்படம் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் வேலை செய்து வருகின்றார்கள். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தையடுத்து ஏகே 62 திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு அனிருத் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னை போட்டியில் பட்டம் வென்ற இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் காமெடி ரோலில் திரிஷா தோன்றியிருந்தார். இதனையடுத்து மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சிக்காக இந்தியில் ஒளிபரப்பாகும் இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், […]
விக்ரம் கொடுத்த ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்னர் படக்குழுவினர் பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது மும்பை சென்ற படகுழுவினர் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, கார்த்தி, ஷோபிதா குர்தா பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் […]
திரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் இருபது வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் த்ரிஷா. இவர் திரையுலகில் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை ஒரே மாதிரி ஃபிட்டாகவே இருக்கின்றார். த்ரிஷா இப்படி பிட்னஸாக இருக்க உதவும் டயட் ரகசியங்கள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம். த்ரிஷா எப்போதும் தன்னை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதற்காக அதிக தண்ணீர் குடிப்பாராம். தண்ணீர் மட்டும் அல்லாமல் பல சாறுகளையும் அதிகமாக எடுத்துக் கொள்வாராம். டீ, காபி […]
ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வைரலாகி வருகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் […]
ஐஸ்வர்யா ராய் குறித்து த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்த நிலையில் திரிஷா ஐஸ்வர்யா ராய் குறித்து […]
உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இதில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக […]
கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன். 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் […]
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை திரிஷா குந்தவையாக நடித்து வருகிறார். மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் நடிப்பை விரைவில் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விக்ரம் ஜெயம் ரவி, பிரபு, கார்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக நடிகை திரிஷாவும் நடிகர் சித்தார்த்தும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்தனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் […]
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதிராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மான் இசை கச்சேரி நடந்தது. அப்போது ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பலரின் கவனத்தையும் திரிஷா பெற்றுள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் […]
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பல்வேறு பிரபலங்கள் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரியுடன் துவங்கிய விழாவுக்கு முன் நடிகை த்ரிஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது த்ரிஷா பேசியதாவது “இன்று மிகப் பெரிய நாள். கொரோனாவுக்கு பின் இது போன்ற பெரிய நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை திரை […]
நடிகை திரிஷா தனது நண்பர்களுடன் அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ளார் த்ரிஷா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் […]
நடிகை திரிஷா விரைவில் அரசியலில் நுழையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் வர்மம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் . 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் அரசியல் திரில்லர் படமான பரமபதம் விளையாட்டு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். திரிஷா தற்போது இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்து வரும் பொன்னியின் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து திரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. […]
தமிழ் சினிமா திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நாயகியாக திகழ்ந்து வருகிறார் திரிஷா. மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். தனலட்சுமி, ஜானு,ஜெஸ்லி என பல கதாபாத்திரங்களுக்கு தன் சிறப்பான நடிப்பின் மூலமாக உயிரூட்டி இருக்கிறார் திரிஷா. இதனைத் தொடர்ந்து தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இந்த நிலையில் […]
நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் கூறியுள்ளனர். இவர் விஜய், அஜித், விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை […]
த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. இவர் தற்பொழுது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு “தி ரோட்” என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் சபீர் கலக்கல் முன்னணி வேடத்தில் நடிக்கின்றார். மேலும் இப்படத்தில் சந்தோஷ் […]
நடிகை திரிஷா வீட்டில் வளர்த்து வரும் நாய்களில் ஒன்று இறந்துள்ளதால் சோகத்தில் இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தெருவில் ஆதரவின்றி திரியும் நாய்கள் மீது கருணை காட்டுமாறும் முடிந்த அளவு வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்துக்கொள்ளுமாறு கூறி வருகின்றார். மேலும் இவர் பீட்டா அமைப்பிலும் இருக்கின்றார். இந்த நிலையில் திரிஷா தற்போது கவலையில் உள்ளார். காரணம் என்னவென்றால் அவர் வளர்த்துவரும் நாய்களில் […]
”ஆறு” படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”ஆறு”. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ஐஸ்வர்யா, வடிவேலு […]
‘என்னை அறிந்தால்’ படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”என்னை […]
திரிஷா திரையுலகிற்கு வந்து 19 வருடங்கள் ஆகியுள்ளதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நடிகை திரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் கர்ஜனை, ராங்கி போன்ற திரைப்படங்கள் உருவாகிள்ளது விரைவில் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, திரிஷா பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ”பொன்னியின் செல்வன்” படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் திரையுலகிற்கு வந்து […]
‘இந்தியன் 2’ நாயகியாக த்ரிஷா மற்றும் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். இதனையடுத்து, இவர் திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில், இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ”இந்தியன் 2”படத்தில் நடிக்க இருந்தார். இந்நிலையில், இவர் தற்போது இந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான […]
திரிஷா நடிக்கும் புதிய வெப்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ”பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் புதிதாக வெப் தொடரில் நடிக்கிறார். அதன்படி, இவர் ‘பிருந்தா’ என்ற வெப் தொடரில் நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த வெப்தொடரை சூர்யா வாங்கலா இயக்குகிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரில் பிருந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா […]
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக டப்பிங் பேசி வரும் புகைப்படத்தை திரிஷா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த […]
முன்னணி நடிகைகள் பாட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. திரை உலகில் பிரபலங்களாக வலம் வரும் நடிகைகள் அவ்வப்போது தங்களது திரை நண்பர்களுடன் பார்ட்டியில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சமீபத்தில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவர்களுடன் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக […]
முன்னணி நடிகை திரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் திரிஷா. இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகில் 15 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
நடிகை திரிஷா சினிமாவிற்கு வருவதற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் முன்னணி நடிகை திரிஷா. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார். நடிகை திரிஷா தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா சினிமாவிற்கு வருவதற்கு முன் எடுத்த […]
கொரோனாவால் திரிஷா எடுத்த திடீர் முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழில் மட்டுமன்றி பிற மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். நடிகை திரிஷாவிடம் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, சுகர், ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல ஆர்வம் காட்டி […]
38 வயதிலும் நடிகை திரிஷா இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. இதை தொடர்ந்து விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து திரிஷா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார். திரிஷா தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன், ராம், கர்ஜனை உள்ளிட்ட படங்களை […]
ஆடுகளம் திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமின்றி 6 பிரிவுகளின் கீழ் தேசிய விருதையும் வென்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் இப்படத்தில் டாப்ஸி நடிப்பதற்கு முன் […]
நடிகை திரிஷா கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் கடந்த மே4 ஆம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதை தொடர்ந்து அவரது நண்பர்கள் பலரும் திரிஷாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறினர். அந்த வரிசையில் திரிஷாவின் நெருங்கிய தோழியும், பிரபல நடிகையுமான ஷார்மி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், நடிகை சார்மி திரிஷாவின் திருமணம் குறித்து ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளார். […]
முன்னணி நடிகை திரிஷா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. இதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள திரிஷா தற்போது ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து ரசிகர்களும், […]
முன்னணி நடிகை திரிஷா தனது பெயரை மாற்றி கொண்டார் என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் உருவான ‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இத்திரைப்படத்தின் டைட்டில் கார்டில் திரிஷாவின் பெயர் ‘த்ர்ஷா’ என்று போடப்பட்டிருந்தது. இதனை கண்ட பலரும் திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டால் என பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா இதுகுறித்து கூறியதாவது, “நான் […]
திரிஷா நடிப்பில் உருவாக்கியுள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் எப்போது வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “பரமபதம் விளையாட்டு” என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா தாக்கத்தால் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய திருஞானம் மற்றும் படக்குழுவினர் இப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்காக […]