தமிழ் திரையுலகை பொருத்தவரை கேரளா ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலை கொண்டு இருப்பது வழக்கம். ஆனால் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் மனதில் தன லட்சுமியாகவும், ஜானுவாகவும் நிலைத்து நிற்கிறார் நம்ம சென்னை நடிகை திரிஷா. 2002 ஆம் ஆண்டு சூர்யா லைலா திரிஷா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் திரிஷா கதாநாயகியாக […]
Tag: திரிஷா பிறந்தநாள்
தமிழ் திரையுலகில் அறிமுகமான திரிஷா பல வெற்றிப்படங்களை கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களே. சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதோடு அதற்கு உயிர் ஊட்டும் விதமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்துபவர். திரையுலகில் கால் பதித்து இருபது வருடங்களை கடந்த நிலையிலும் பலரது மனதில் கனவுக்கன்னியாக நிலைத்து நிற்பவர் திரிஷா. இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்த முக்கிய படங்கள் கில்லி மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா கில்லி படம் வெளியாகி 15 ஆண்டுகள் […]
தமிழ் திரையுலகில் தனது நடிப்பு திறமையால் பலரது மனதில் கனவு கன்னியாக நிலைபெற்றவர் திரிஷா. திரைத்துறையில் கால் பதிப்பதற்கு முன்பாக முதலில் மாடலிங் துறையில் கோல் ஊன்றினார் த்ரிஷா. 1999இல் மிஸ் சேலம் பட்டத்தையும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மிஸ் ப்யூடிஃபுள் ஸ்மைல் பட்டத்தையும் வென்றார். திரிஷா ஹார்லிக்ஸ், விவேல் சோப்பு, உதயம் பருப்பு என பல விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு திரிஷாவின் முகம் […]
“விண்ணை தாண்டி வருவாயா” இந்த காதல் வரிகளுக்கு சொந்தக்காரர் திரிஷா. ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஜெஸ்ஸி என்ற வார்த்தைக்குள் சிக்கவைத்த வித்தைக்காரரும் இவரே. மௌனத்தில் பேசிய சந்தியா முதல் வருஷத்தில் மழையாய் பொழிந்த சைலஜா வரை. காதலில் கில்லி அடித்த தனலட்சுமி முதல் கோடியில் சொல்லி அடித்த ருத்ர வரை,சாமியில் பவ்யமான புவனா முதல் 96 படத்தில் உள்ளத்தை கவர்ந்தது ஜானு வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் கச்சிதமாய் பொருந்தியவர் இவர். இந்த நாயகி கனவுக்கன்னியாக மட்டுமில்லாமல் கனவு கலை […]