திரிஷாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் ராங்கி திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்து வரும் புதிய திரைப்படம் ராங்கி. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கதையில் உருவாகும் இந்த திரைப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன் என பல படங்களில் திரிஷா நடித்து வந்தாலும், ராங்கி திரைப்படம் நாயகியை முன் வைத்து உருவாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த […]
Tag: திரிஷா
பாலிவுட் படத்தில் 2015-ம் ஆண்டு வெளியாகியுள்ள “பிகு”படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா அவர்கள் நடிப்பதாக உள்ளார். தென்னிந்திய திரையுலகத்தில் 18 வருடமக கதா நாயகியாக இருக்கும் திரிஷா தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார் . தமிழில் தற்பொழுது கைவசமான கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் இவரிடம் இருக்கின்றன. தற்பொழுது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் தீபிகா படுகோன் , […]
நடிகை திரிஷா குதிரையேற்ற பயிற்சியை முறையாகப் பயின்று அதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களுடன் ஹிட் படங்கள் கொடுத்தவர். திரிஷா சாகசங்களில் செய்வதில் ஆர்வம் கொண்டவர். வானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கை டைவிங் , ஆல் கடலில் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங் என பல சாகசங்களை ஆர்வத்தோடு செய்துள்ளார். தற்போது இவர் குதிரையேற்ற பயிற்சி பள்ளியில் படித்து இரண்டே மாதத்தில் குதிரையேற்ற வீராங்கனை பட்டம் பெற்று அசத்தியுள்ளார் […]
நடிகை திரிஷா குதிரைப் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை திரிஷா விஜய் ,அஜித் ,ரஜினி, கமல் என பல ஹீரோக்களுடன் நடித்தவர். இவரது நடிப்பில் பரமபதம் விளையாட்டு , கர்ஜனை , ராங்கி ஆகிய திரைப்படங்கள் தயாராகி உள்ள நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் திரிஷா நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் சரித்திரப்படம் என்பதால் இப்படத்திற்காக திரிஷா குதிரை பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறார். திரிஷா […]
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், இதற்கு ஒரு முடிவு கட்டஒரு புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திரிஷா வலியுறுத்தியுள்ளார். நடிகை த்ரிஷா அவர்கள் யுனிசெப் அமைப்பில் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக இருக்கிறர். இவர், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை பற்றிய இணையதளம் மூலமாக யுனிசெப் களப்பணி ஆளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, கொரோன வைரஸ் பரவி வரும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொண்ட பணியாளர்களுக்கு எனது […]
தமிழ் திரையுலகை பொருத்தவரை கேரளா ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலை கொண்டு இருப்பது வழக்கம். ஆனால் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் மனதில் தன லட்சுமியாகவும், ஜானுவாகவும் நிலைத்து நிற்கிறார் நம்ம சென்னை நடிகை திரிஷா. 2002 ஆம் ஆண்டு சூர்யா லைலா திரிஷா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் திரிஷா கதாநாயகியாக […]
தமிழ் திரையுலகில் அறிமுகமான திரிஷா பல வெற்றிப்படங்களை கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களே. சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதோடு அதற்கு உயிர் ஊட்டும் விதமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்துபவர். திரையுலகில் கால் பதித்து இருபது வருடங்களை கடந்த நிலையிலும் பலரது மனதில் கனவுக்கன்னியாக நிலைத்து நிற்பவர் திரிஷா. இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்த முக்கிய படங்கள் கில்லி மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா கில்லி படம் வெளியாகி 15 ஆண்டுகள் […]
தமிழ் திரையுலகில் தனது நடிப்பு திறமையால் பலரது மனதில் கனவு கன்னியாக நிலைபெற்றவர் திரிஷா. திரைத்துறையில் கால் பதிப்பதற்கு முன்பாக முதலில் மாடலிங் துறையில் கோல் ஊன்றினார் த்ரிஷா. 1999இல் மிஸ் சேலம் பட்டத்தையும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மிஸ் ப்யூடிஃபுள் ஸ்மைல் பட்டத்தையும் வென்றார். திரிஷா ஹார்லிக்ஸ், விவேல் சோப்பு, உதயம் பருப்பு என பல விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு திரிஷாவின் முகம் […]
திரிஷா ஊரடங்கு காரணமாக டிக்டாக்கில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இன்றி நடிகர்-நடிகைகள் வீடுகளிலேயே இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா டிக் டாக் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். 96 திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவில் திரிஷாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்த நடிகை திரிஷா […]
பிரபல நடிகை திரிஷா டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்பு உட்பட அனைத்து தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் டான்ஸ் ஆடுவது, சமையல் செய்வது என தினமும் எதையாவது செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு […]
திரிஷா நடிக்கும் பரமபதம் விளையாட்டு திரைப்படம் வெளியாகும் தேதியை மாற்றியுள்ளனர் படக்குழுவினர் திருஞானம் இயக்கும் திருஞானம் இயக்கி த்ரிஷா நடிக்கும் திரைப்படம் பரமபதம் விளையாட்டு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் நந்தா, வேலராமமூர்த்தி, ரிசார்ட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் திரை அரங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே கிடைத்திருப்பதால் இப்படத்தை மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்திருப்பதாக இயக்குனர் திருஞானம் அவர்கள் […]