மலையாளத்தில் மோகன்லால் ஜீத்துஜோசப் கூட்டணிகளில் உருவாகிய “திரிஷ்யம்” திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் பாலிவுட்டிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா தபு போன்றோர் நடிப்பில் ரீமேக்காகி வெளியாகியது. எனினும் தென்னிந்திய மொழிகளைப் போன்று ஹிந்தியில் அப்படத்திற்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மறைந்த டைரக்டர் நிஷிகாந்த் காமத் அப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகிய திரிஷ்யம்-2 திரைப்படம் முதல் பாகத்தைப் போன்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்தியிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா என […]
Tag: திரிஷ்யம் 2
மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் ரீமேக் பழமொழிகளில் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கின் முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கானே தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு […]
சீன மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ள திரிஷ்யம் 2 படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் உருவான இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து இத்திரைப்படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டனர். மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி […]
திரிஷ்யம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது . தற்போது திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்ட […]
திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் மீனா- நதியா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . இந்த படம் தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்புகள் […]
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் “திரிஷ்யம் 2″படத்தில் நடிகை நதியா நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை நதியா தான் திரிஷ்யம் […]
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ராணா நடிக்க உள்ளாரா என்பதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான “திரிஷ்யம் 2” திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திரிஷ்யம் 2 படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் முரளி கோபி நடித்திருந்தார். தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் […]
திரிஷ்யம் 2 படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பை பாராட்டி ராஜமௌலி மெசேஜ் அனுப்பியுள்ளார். மலையாள திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில் வெளியான “திரிஷ்யம் 2” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி திரிஷ்யம் 2 படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப்பிற்கு பாராட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், “நான் திரைப்பட இயக்குனர் ராஜமௌலி. சில நாட்களுக்கு முன்பு திரிஷ்யம் படத்தை பார்த்தேன். அப்படத்தின் இயக்கம், […]
‘திரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகை நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு ,கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் […]
‘திரிஷ்யம் 3’ உருவாகுமா என்பது குறித்து தயாரிப்பாளர் ஆண்டனி விளக்கமளித்துள்ளார். இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த படம் தெலுங்கு ,கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . தற்போது […]
மோகன்லால் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம் 2’ திரைப்படத்தை பிரபல நடிகை பாராட்டியுள்ளார் . இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் […]
இயக்குனர் ஜீத்து ஜோசப் ‘திரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை இன்று தொடங்கியுள்ளார். மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷ்யம் . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் -கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த திரைப்படம் தெலுங்கு, […]
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 -ல் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘திரிஷ்யம்’ . பாலியல் தொல்லை கொடுத்த ஒரு இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை தான் இது . இந்தப் படத்தின் வெற்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது . தமிழில் […]
நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் டீசர் புத்தாண்டில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘த்ரிஷ்யம்’ . இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நடிகர் மோகன்லால் மீனா உட்பட ‘த்ரிஷ்யம்’ படத்தின் படக்குழுவினர்கள் இந்த படத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் டீசர் […]