Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை….!!

தேனீர் கடை நடத்தி வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,  கந்தம்பாளையம்  பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில்  வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சை அளிப்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories

Tech |