Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவி எடுத்த விபரீத முடிவு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…. செங்கல்பட்டில் சோகம்…!!

திருக்கழுக்குன்றம் அருகில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் கருணாகரன்- காயத்ரி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கருணாகரன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். எனவே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கருணாகரன்- காயத்ரி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயத்ரி உறங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அதன்பின் கருணாகரன் மற்றொரு அறைக்கு உறங்கச் சென்றுள்ளார். […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு …!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நிலவிய கடும்  பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான வாகன  ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.  செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் காலையில் கடும் பனிப்பொழிவும், பனிமூட்டமும் காணப்பட்டது.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது . சென்னை –  புதுச்சேரி […]

Categories

Tech |