தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
Tag: திருக்காட்டுப்பள்ளி
மகளின் இறப்பை தாங்க இயலாத தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் விவசாயம் செய்து வந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோவனின் மகள் இறந்துவிட்டார். இதனால் இளங்கோவன் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். தன்னுடைய மகளின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமல் இளங்கோவன் விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி உள்ளார். மயக்கத்தில் இருந்த […]
திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். 66 வயதான இவர் விவசாயி ஆவார். வெகுநாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி குணமாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை இதனால் மனமுடைந்த ஞானப்பிரகாசம் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பும்போது மணல் குவாரி குழியில் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் மாலினி.. 10 வயதுடைய இவர் திருச்சியிலுள்ள நாகமங்கலத்தில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக உறவினர் வீடான திருச்செனம்பூண்டி புது பாலத்திலுள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்து தங்கி […]
தனக்கு இயலாத நிலையிலும் மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளியின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் வேங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரங்களில் புளிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த புளிய மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் உணவு தேடி சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதையும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பரிதாபமாக பார்த்துக் […]