Categories
உலக செய்திகள்

துபாய்: மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வழியில் திருக்குர்ஆனை பயிற்சி…. வெளியான தகவல்…..!!!!

துபாயில் தமிழ்வழி வாயிலாக திருக்குர்ஆனையை பயில சிறப்பான பயிற்சியானது வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக துபாய் மர்கஸ் பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் மவுலவி நூருத்தீன் சகாபி கூறியிருப்பதாவது, துபாய் மர்கஸ் சார்பாக திருக்குர்ஆனை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் படிப்பதற்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழ்வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு துபாய் மர்கஸ் பகுதியில் நடத்தப்படுகிறது. அத்துடன் தமிழ் மொழியை படிக்கத் தெரியாதவர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்புகளும் […]

Categories

Tech |