Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு ரூ.2000….. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். திருக்கோவில்களில் பணியாற்றும் முழுநேர, பகுதிநேர உள்ளிட்ட அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். கடந்த 1, 2022 முதல் திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்பாக திருக்கோவில் பணியாளர்களுக்கான பொங்கல் கருணைக்கொடை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி […]

Categories

Tech |