Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேப்பாக்கை வீழ்த்தியது திருச்சி வாரியர்ஸ்…. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ….!!!

சேப்பாக் அணிக்கு எதிரான தகுதிச்சுற்று-1  போட்டியில் வெற்றி பெற்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று தகுதிச்சுற்று-1 போட்டி நடைபெற்றது . இதில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : நிதிஷ் ராஜகோபால் அசத்தல் …. சேப்பாக்கை வீழ்த்தியது திருச்சி வாரியார்ஸ்….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேப்பாக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான கவுசிக் 8 ரன்னிலும் ,ஜெகதீசன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 6 விக்கெட் வித்தியாசத்தில் ….. சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது திருச்சி ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேலம்  ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 7 விக்கெட் வித்தியாசத்தில் …. திருப்பூரை வீழ்த்தி …. திருச்சி அணி வெற்றி ….!!!

திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற  திருச்சி  அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்  மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 3 விக்கெட் வித்தியாசத்தில்…. மதுரையை வீழ்த்தியது திருச்சி வாரியர்ஸ் ..!!!

மதுரைக்கு எதிரான 8-வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி-20 போட்டியில் 8-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ் – ரூபி  திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன . இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 74 ரன்கள் வித்தியாசத்தில்…. நெல்லையை வீழ்த்தி …. திருச்சி அபார வெற்றி …!!!

நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி அணி  74 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் 3-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன் நடந்த இரண்டு லீக் ஆட்டங்கள் மழையால்  ரத்தானது. இந்நிலையில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை […]

Categories

Tech |