Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருச்சி ஓன்று அழைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி கிழக்கு என பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி கிழக்கு தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,54,427 ஆகும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் […]

Categories

Tech |