Categories
மாநில செய்திகள்

திருச்சி மாநகராட்சியின் கூட்டத்தில்…..போடப்பட்ட மாஸ் தீர்மானம்…..மகிழ்ச்சியில் மக்கள்….!!!!

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டமானது, மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் பிறகு இதில் பேசப்பட்டதாவது, திருச்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலான, தார் சாலை அமைக்கும் தீர்மானம் ஒன்று போடப்பட்டது. அதாவது பஞ்சப்பூர் முதல் கரூர் பைபாஸ் வரையில், உய்யக்கொண்டான் கால்வாய் கிழக்கு கரையில், சுமார் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ. […]

Categories

Tech |