Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருச்சி முகாம் சிறையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்”…. 6 பேர் மயங்கி விழுந்தனர்….!!!!!

திருச்சி முகாம் சிறையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 இலங்கைத்தமிழர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் விசா காலாவதி, போலி பாஸ்போர்ட், போலி முத்திரையுடன் இந்தியா வந்த இலங்கை, நைஜீரியா, கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் முகாம் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் தண்டனை காலம் முடிந்தும் நாடு திரும்ப முடியாமல் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழர்கள் 10 பேர் தங்களை விடுதலை […]

Categories

Tech |