Categories
மாநில செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…. வெளிநாட்டு பணத்துடன் சிக்கிய 40 வயது பெண்….!!!!

66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பெண்ணொருவர் கடத்தி சென்றது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு செல்ல இருந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர். அதில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடமைக்குள் உரிய ஆவணங்கள் இன்றி 66 லட்சம் மதிப்பிலான சிங்கப்பூர் மற்றும் ஓமன் போன்ற நாடுகளின் பணத்தை வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல்!

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும் என கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 6 விமான நிலையங்களை தனியாருக்கு விடுவதன் மூலம் ரூ.13,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு விமான நிலையங்களை […]

Categories

Tech |