தந்தை புளூடூத்து ஹெட் செட் வாங்கித் தராததால் மன உளைச்சலில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மெட்ராஸ் சிட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதான விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் ஐடிஐ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகனான விக்னேஸ்வரனுக்கு பிரபாகரன் மொபைல் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து விக்னேஸ்வரன் தந்தை பிரபாகரனிடம் ப்ளூடூத் ஹெட் போன் […]
Tag: திருச்சி
திருச்சி மகளிர் காவல்துறை அதிகாரிகள் வளர்ந்து வரும் இளம் பெண்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்தினர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள மகளிர் காவல் நிலையத்தின் அதிகாரிகள் விளந்தை கிராமப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் வைத்து வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் கிருபா லக்ஷ்மி, வக்கீல் ராமச்சந்திரன் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா போன்ற பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் அதிகாரிகள் இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுசேரி கிராமத்தில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது மேட்டுசேரி கிராமத்தில் வசிக்கும் ஏழுமலையின் வீட்டில் மது பாட்டிகள் […]
கணவன் கொடுமையால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனுர் தேரடி பகுதியில் தினேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு நிகிதா என்ற மணைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நிகிதா எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் […]
திருச்சி மாவட்டத்தில் விமான நிலையத்தில் 700 புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டதில் உள்ள விமான நிலையத்தில் ரூபாய் 950 கோடி செலவிலான புதிய முனையம் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது உள்ள நாட்களில் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் அமர்வதற்காக புதியதாக 700 இருக்கைகள் வரவழைக்கப்பட்டுயுள்ளன. இதனை அடுத்து கொரானா காலகட்டங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வசதியான நிலையில் இந்த இருக்கைகள் […]
16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். திருச்சி மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் பகுதியில் விக்னேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் குமார் அதே பகுதில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பின்பு இருவரும் தனித் தனியாக அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சில நாட்களுக்கு […]
சலூன் கடை தொழிலாளிகள் நேர கட்டுப்பாடுடன் கடைகளை திறக்க அனுமதி வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். திருச்சி மாவட்டத்தில் மாநில இளைஞரணி தலைவரின் தலைமையில் வீரத் தியாகி தொழிலாளர்களின் கட்சி சார்பாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். அதில் அவர்கள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அரசு சலூன் கடைகள் செயல்பட தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் சலூன் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். ஆகையால் சலூன் கடைகளை நேர கட்டுப்பாடுகளுடன் […]
ஸ்ரீ ரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும், சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்த வளர்மதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கிலும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் பல ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் இந்த கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்த வளர்மதி என்பவர் […]
ரயில்வே காவல்துறையினர் பயணிகளுக்கும், ரயில்வே ஊழியருக்கும் கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஜங்சனில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சார்பில் பயணிகளுக்கும், ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுதுள்ளது. இந்த நிகழ்ச்சியானது திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் மற்றும் ரயில் நிலைய மேலாளர் விருத்தாச்சலம் போன்றோரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ரயில் பணிகள், ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஊழியர்களுக்கு கபசுர […]
தெரு நாய்கள் கடித்து குதறியதால் தண்ணீர் தேடி வந்த மான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சைமலை வனப்பகுதியில் இருந்து மான்கள் தண்ணீர்காக சமதளப் பகுதிக்கு வருகின்றன. இந்நிலையில் சோபனபுரம் பகுதிக்கு அதிகாலை 2 மணியளவில் ஆண் புள்ளி மான் ஓன்று தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளது. இதனை பார்த்த தெருநாய்கள் ஓன்று சேர்ந்து மானை விரட்டி கடித்து குதறியதில் புள்ளி மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ […]
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 398 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 398 நபர்கள் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 563 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து தொற்றில் […]
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவியின் அண்ணனை அவரது நண்பரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கிருபன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிரிஜா என்ற தங்கை இருக்கிறார். இந்நிலையில் கிருபன்ராஜின் நெருங்கிய நண்பரான கவியரசன் என்பவரும், இவரது தங்கை கிரிஜாவும் காதலித்துள்ளார். இதனை அறிந்து கோபமடைந்த கிருபன்ராஜ் கிரிஜாவுக்கு அவசரமாக திருமண ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் கிரிஜா […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பு நகர் பகுதில் லூயிஸ் பிராட்ரிக் இனிகோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக் மேனாக சோலகம்பட்டி ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏறுபட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்த லூயிஸ் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த […]
கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் சலவை தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவம்பூர் பகுதியில் இருக்கும் ராமலிங்கம் காலனியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சலவைத் தொழிலாளி ஆவர். இந்நிலையில் வடிவேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வடிவேலு திருப்பதி நோக்கி செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து […]
மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அக்கரகாரம் பகுதியானா குழுமணி வீதியில் 70 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் இவரது வீட்டிற்கு முன் சென்ற மர்ம நபர்கள் வீட்டின் கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன் பின் அங்கு மேஜையில் வைக்கபட்டிருந்த 2 பவுன் தங்க மோதிரத்தை அவர்கள் திருடியுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்களின் சத்தம் […]
முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரின் மனைவி இளைஞனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். திருச்சி வாத்தலை அடுத்து உள்ள செங்கரை குடியிருப்பு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் லாரி டிரைவரான வினோத் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து வினோத் தான் தற்கொலை செய்து கொள்வதற்க்கு முன்பு தனது செல்போனில் அதற்கான காரணத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. […]
மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதிய விபத்தில் மகனை பார்க்க சென்ற தந்தை தலை நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளப்பக்குடி பகுதியில் சங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு ராமச்சந்திரன்,சரவணன் என்ற இரு மகன்களும், கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சங்கரின் மகனான சரவணன் என்பவருக்கு திருமணமாகி தற்போது கரூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். […]
மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் வசித்து வருபவர் கருணாகரன். இவருடைய மகன் கார்த்திக் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கல்லூரி விடுமுறை நாட்களில் பெயிண்ட் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அண்ணா சிலை அருகில் உள்ள வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதத்தில் அவருடைய தலை மின்கம்பியில் உரசியதால் கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்தது. அதன் […]
துறையூர் அருகே நாடக கம்பெனியில் போலீஸ் அதிகாரி உடையை வாடகைக்கு எடுத்து அதனை அணிந்து வந்து சகோதரியை மிரட்டி நில பத்திரத்தை அபகரிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமாவில் வருவதைப் போன்று நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் தான் அரங்கேறி உள்ளது. நாடக கம்பெனி ஒன்றில் போலீஸ் உடையை வாடகைக்கு எடுத்த ராமஜெயம் என்ற இளைஞர் அதனை அணிந்து வந்து தனது சகோதரி வெண்ணிலாவிடம் உள்ள வீடு மற்றும் நிலப்பத்திரத்தை […]
திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதால் கொரோனா கட்டுப்பாடு விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமி ல்லாமல் அதிகாரிகள் தீவிர […]
நாடு முழுதும் கொரோனா பரவல் கடந்த வருடம் கோரதாண்டவமாடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்த சமயத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி காந்தி காய்கறி மார்க்கெட்டில் 4 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து மார்க்கெட்டை […]
திருச்சி மாவட்டம் உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துநர் ஆவார். இவருடைய மனைவி மல்லிகா காவலராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வருடம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மகள் ஜெயலட்சுமிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது தனது திருமணத்தில் அப்பா இல்லையே என்று ஜெயலட்சுமி வருந்தியுள்ளார். இதை பார்த்த அவருடைய குடும்பத்தினர் மூன்று லட்சம் ரூபாய் செலவில் ராஜேந்திரனின் மெழுகு […]
போலீசாருக்கு லஞ்சம் வழங்கியதாக திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட சில காவல் நிலையங்களில், தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆணையர் நடத்திய திடீர் சோதனையில், காவல் துறையினர் சிலரிடம் இருந்து பணம் வைக்கப்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருக்கு ஆதரவாக தபால் வாக்களிப்பதற்காக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மூலம் […]
திருச்சி காவல் ஆணையர் லோகநாதனை தேர்தல் இல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சியில் உள்ளவர்களைத் சாடி பேசி தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதலே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை […]
தேர்தல் காரணமாக திருச்சியில் உயர் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் ஒழுங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பணம் பட்டுவாடா போன்றவை நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி ஆட்சியர் சிவராசு திருச்சியின் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா […]
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institutes of Technology – Trichy) Project Staff பணிக்கான காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. நிறுவனம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT – Trichy) பணியின் பெயர் : Project Staff பணியிடங்கள் ; 2 மாத சம்பளம் : Rs.25000 கல்வித்தகுதி : B.E/B.Tech பணியிடம் : திருச்சி தேர்வு முறை […]
கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி வந்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12 மாணவர்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் திருச்சி சேதுராபட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 14 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்த 14 மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் என்பதால் அவர்களை அங்கேயே […]
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institutes of Technology – Trichy) Project Staff பணிக்கான காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. நிறுவனம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT – Trichy) பணியின் பெயர் : Project Staff பணியிடங்கள் ; 2 மாத சம்பளம் : Rs.25000 கல்வித்தகுதி : B.E/B.Tech பணியிடம் : திருச்சி தேர்வு முறை […]
திருச்சியில் முக்கிய கிராமங்களில் 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி லால்குடி அன்பில் பகுதியில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால், 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கம்ம ராஜபுரம், கீழன் பில், கோட்டைமேடு, புறா மங்கலம், குறிஞ்சி மற் றும் பருத்தி கால் ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவின்போது இருவேறு சமூகத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையில் கல்வீச்சில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்பில் ஆட்சி […]
நேற்று திமுக கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நவீன தமிழகத்தை’ உருவாக்கியது தி.மு.க. ஆட்சி! தலைவர் கலைஞர் தலைமையிலிருந்த ஆட்சி. இந்த அடிப்படைக் கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்த ஆட்சிதான், அ.தி.மு.க. ஆட்சி. தி.மு.க. உருவாக்கி வைத்த அடிப்படைக் கட்டமைப்பைச் சிதைப்பதும், தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை உருக்குலைப்பதுமே அ.தி.மு.க. ஆட்சியின் பழக்கமாவும் வழக்கமாவும் இருந்தது. ஊழலுக்கு அரசியல் வரலாற்றில் உதாரணமான ஆட்சியாக, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. இந்திய வரலாற்றில் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் பதவியில் இருக்கும் […]
நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேருரையாற்றினார். அப்போது, இந்த ஆட்சிக்கு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட இருக்கிறது. மே 2-ஆம் நாள் தமிழகத்தின் புதிய விடியலுக்கான அழகிய பூபாளமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைய இருக்கிறது. அப்படி அமைய இருக்கும் ஆட்சி, தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியாக – பேரறிஞர் அண்ணாவின் […]
திருச்சி சிறுகனூரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழுக்கம் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய முக ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மே 2 ந்தேதி தமிழகத்திற்கான புதிய விடியல் பிறக்கும். வறுமையில் வாடும். 1 கோடி பேரை மீட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்திற்கும் மேலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் […]
புதிதாக திறக்கப்பட்டுள்ள பேக்கரியில் ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு கிலோ பெட்ரோல் இலவசமாக தருவதாக கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் விலையை கண்டித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் பெட்ரோல் விலை உயர்வை கேலி கண்டிக்கும் விதமாக பெட்ரோலை இலவசமாகக் கொடுத்து வருகின்றனர். அப்படித்தான் திருச்சியை சேர்ந்த சகாயராஜ் என்பவரும் ஒரு ஆபர் கொடுத்துள்ளார். அதாவது திருச்சியில் […]
திருச்சியில் வசிக்கும் 40 வயது பெண் ஒருவருக்கு நான்கு வருடங்களாக வயிற்றில் தீவிர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி பிரைட்லைன் என்ற மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அப்போது அவருடைய வயிற்றில் பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டி இருந்ததன் காரணமாக அவருக்கு சிறுநீரகம், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் அவற்றின் செயல்பாடுகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்துள்ளது. இந்தக் கட்டியானது 18 கிலோ எடையுடன் இருந்துள்ளது. எனவே மருத்துவர்கள் நாலு […]
தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 4ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் […]
திருமணமான ஒரு சில மணி நேரத்தில் மாப்பிள்ளை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான விக்னேஸ்வரன் என்ற நபருக்கும் சாயல்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை பத்து முப்பது மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் பாலும் பழமும் அருந்த சென்றுள்ளனர். அங்கு பால் பழமும் அருந்திய பிறகு மாப்பிள்ளை விக்னேஸ்வரன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தார். […]
மின்சாரம் தாக்கி விவசாயி மற்றும் பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் கிருஷ்ணகவுண்னூடரை சேர்ந்தவர் ராகவன்.இவர் ஒரு விவசாயி இவரது வீட்டின் கட்டுத்தறியில் கட்டியிருந்த பசு மாட்டின் மீது மின்கம்பத்தில் கட்டியிருந்த கேபிள் ஒயரின் ஒருபகுதி அறுந்து விழுந்தது.அதன் மற்றொரு பகுதி மின் கம்பியில் பட்டதால் பசுவின் மீது அறுந்து விழுந்த கேபிள் ஒயரில் மின்சாரம் பாய்ந்துள்ளது,இதனைப் பார்த்த ராகவன் பசுவினை காப்பாற்ற சென்றுள்ளார்.அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது இதையடுத்து […]
திருச்சியில் குப்பைத்தொட்டியில் சாக்குப் பையில் பச்சிளம் குழந்தையை சுருட்டி தூக்கி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையம் அருகே காவேரி நகர் தொகுதி ஒன்று உள்ளது. அப்பகுதியில் காலி மனைகள் இருந்தது. அம்மனைகளுக்கு அருகே நேற்று காலை அப்பகுதி மக்கள் நடந்து சென்றனர். அப்பொழுது அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் சாக்குப்பை ஒன்றில் ஒரு பச்சிளங் குழந்தையின் அழுகைசத்தம் கேட்டது. அதனை அறிந்த பொதுமக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்தனர் . பின்னர் […]
திருச்சி விமான நிலையம் அருகே பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய காலகட்டத்தில் குழந்தையை பெற்று சிலர் குப்பையில் வீசி செல்லும் அவலம் நிகழ்ந்து வருகின்றது. தேவையற்ற உறவுகள் காரணமாகவும், பெண் குழந்தை என்ற மற்றொரு காரணமாகவும்பெற்ற குழந்தையை ஈவு,இரக்கமின்றி குப்பைத் தொட்டிகளிலும், முட்புதர்களிலும் வீசி சொல்கின்றன. தமிழகத்தில் தற்போது இதுபோன்ற சம்பவம் அதிகரித்து வருகிறது. திருச்சி விமான நிலையம் அருகே பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆள பெண் […]
திருச்சியில் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, காவல்காரன்பட்டி ஆலத்தூர் பகுதியை சேர்ந்த காவலர் மகாலிங்கம். இவருக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணமாக நிஷா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜீயாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரை மாற்றலாகி பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் காவலராக […]
மணப்பாறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைத்திருநகரைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே சாந்தி தனது வீட்டை பூட்டிவிட்டு மணப்பாறையில் உள்ள தன் தங்கையின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தபோது தனது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு […]
கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து விவாதிக்க மதகுருமார்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ஐகோர்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக மதகுருமார்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்க வேண்டுமென திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்கள் நடத்துவது குறித்து […]
திருச்சி தெப்பக்குளம் ஆண்டாள் தெரு பகுதியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் எப்போதும் போல இல்லாது புதிதாக பூஜைகள் செய்துவரும் பூசாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் விஜயராணி அந்த சம்பந்தப்பட்ட பூசாரியை பணியிடை நீக்கம் செய்து புதிய அர்ச்சகரை நியமித்துள்ளார். இந்நிலையில் புதிய […]
திருச்சி அருகே திருமணமாகி 20 நாட்கள் ஆன நிலையில் சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். ஞாயிறு அன்று பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லால்குடி சாலையில் சாலக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு மினி வேன் ஒன்று குறுக்கே வந்துள்ளது. ரஞ்சித் குமார் பிரேக் […]
திருச்சியில் திருமணமாகி இருபது நாட்களே ஆன போலீஸ்காரர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி சேர்ந்தவர் ஜெயராஜன் இவரது மகன் ரஞ்சித்குமார் வயது 29 மனைவி சுகன்யா வயது 26 இவர்களுக்கு திருமணமாகி 20 நாட்களே ஆகியுள்ளது. ரஞ்சித்குமார் மணிகண்ட ம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். திருச்சி லால்குடி அகிலாண்டபுரம் பகுதியில் நேற்று மதியம் பணி முடிந்து ரஞ்சித்குமார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது […]
சேலைத் துணியால் ஊசலாடிய 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டை அடுத்த ஜெயில் பேட்டை குடிசைமாற்று குடியிருப்பில் வசித்து வந்த பிரபாகரன் என்ற சிறுவன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத இப்போது ஜன்னலில்ள்ள கம்பியில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளான். அப்பொழுது எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தை சுற்றி இறுக்கி உள்ளது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு […]
இரவில் பிரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு உறங்கிய குழந்தைகள் காலையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர் திருப்பூரில் தன்னுடைய ஏழு வயது மகன் மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் துரித உணவு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து இரவு பணி முடிந்து வரும் அவர் தந்து குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்றும் குழந்தைகளுக்கு பிரைடு […]
சாதாரண சண்டைக்காக நடத்துனரை வெட்டி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவர் சந்தன மகாலிங்கம். இவர் சாத்தூர் பணிமனையில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு அவர் மது அருந்தி விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய வீட்டு பக்கத்தில் மின்இணைப்பு வயர் வெட்டப்பட்டு வீட்டிற்கு கரண்ட் இல்லாமல் இருந்துள்ளது. எனவே ஏற்கனவே பக்கத்துக்கு வீட்டில் இருந்த முன்பகை காரணமாக தான் அவர்கள் மின் […]
திருச்சியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் நீதிபதி இடமே சவால் விடும்படி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே, பஜார் பகுதியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பேராசிரியரின் தாயை கத்தியால் குத்திவிட்டு அந்த வீட்டில் வேலை செய்து வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய […]