இளைஞர்கள் சிலர் காவிரி ஆற்றில் முதலையின் வாலை பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் முதலையுடன் வாலிபர்கள் விளையாடும் வைரல் வீடியோ ஒன்று பொதுமக்களின் செல்போன்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து வரும் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சில இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது 5 அடி நீளமுள்ள முதலையின் வாலை பிடித்துக்கொண்டு ஆற்றில் விளையாடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி […]
Tag: திருச்சி
விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு கொரோனா இருந்துள்ளதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. அதிலிருந்து வந்த பயணிகளில் உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம்கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு கொரோன இருப்பது தெரிய வந்ததையடுத்து […]
மகளின் செல்போன் நம்பரை கேட்டவரை தந்தை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வசிப்பவர் திருநாவுக்கரசர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். இதில் மூத்த மகன் பார்த்திபன் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் அவருடைய மகள் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை பார்த்திபன் கேட்டதாக கூறப்படுகிறது .இது தொடர்பாக அந்த பெண் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் […]
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆற்றில் மூழ்கிய சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ஜெயலட்சுமி. இவருடைய உறவினர்கள் கரூரைச் சேர்ந்த ரகுராமன் – தேவி. இந்த தம்பதியருக்கு 12 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ரகுராமன்-தேவி தம்பதியினர் தனது குழந்தைகளுடன் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது 2 சிறுவர்களும் […]
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரி தரையில் புரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். எந்த வருடத்திலும் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி நல்ல மழை பெய்தது. இதனால் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நரசிங்கபுரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி […]
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்தவரை அரிவாளால் வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் செயற்குழு ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அசோக்குமார் ஆகியோர் கழிவறை கட்ட ஒப்பந்தம் போட்டிருந்துள்ளனர். ஆனால் இதுவரையும் கிராம மக்களுக்கு கழிப்பறை கட்டி கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட இவர்கள், 100 நாட்கள் வேலைக்கு ஆட்களை அனுப்பியதாக பொய்யான தகவல்களை அரசுக்கு அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து தகவலை அந்த […]
திருமணமாகி 40 நாட்களில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் முனியாண்டி மகன் முகேஷ் (23). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி பூபால். இவர்களுக்கு திருமணமாகி 40 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் முகேஷ் தன்னுடைய நண்பருடன் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சளி மற்றும் ஜலதோஷம் இருப்பதாக கூறி அவருக்கு கையில் நரம்பு போட்டுள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் முகேஷ் வாந்தி எடுத்துள்ளார். […]
நபர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஏர்போர்ட் பகுதியில் வசிப்பவர் ராணி. இவருக்கு இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால் இவர் இரண்டாவதாக வெங்கடேஷ் மஎன்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராணியிடம் முதல் கணவரின் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வெங்கடேஷ் தன்னுடைய வற்புறுத்தியுள்ளார். ஆனால் […]
திருச்சியில் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள புள்ளம்பாடி என்ற அரசு மருத்துவமனையில் கிஷோர் பிரியதர்ஷன் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன் மாமியாரின் அம்மாவிற்கு திதி கொடுப்பதற்காக இன்று காலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது காவிரி ஆற்றிற்கு குளிப்பதற்காக சென்ற பிரியதர்ஷன் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் விற்பனைக்கு பயன்படுத்தும் ஆடுகளை காந்தி சந்தை பக்கத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஆடு வதை கூடத்தில் கால்நடை பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு சீர் செஆட்டை அறுத்து சீல் செய்த பின்னர்தான் ஆட்டிறைச்சியை மக்களுக்கு விற்பனை செய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல் மீறி விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படும். […]
ஏழை மாணவியின் மருத்துவப் படிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வருட நீட் தேர்வு பயிற்சி கட்டணத்தை வழங்கியுள்ளார். திருச்சி மாவட்டம் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சஹானா என்ற மாணவி கூறியதாவது, நான் அரசு பள்ளியில் தான் படித்தேன் நீட் தேர்வுக்காக படிப்பதற்கு என்னிடம் போதிய பணம் இல்லை. இதனால் என்னுடைய மருத்துவ கனவு கலைந்து போய் விடுமோ […]
திருச்சியில் 5 வயது சிறுமி நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல் என்பவர். திருமணமாகிய சக்திவேல் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக அடித்தளம் போட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக அந்தக் குழியில் நீர் நிரம்பியிருந்தது. இந்நிலையில் தனியார் […]
இளைஞர் ஒருவர் மது குடிக்க பணம் தராததால் தனது தாத்தாவை அடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே வடக்கு சேர்பெட்டியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பெற்றோர் குடிக்க பணம் தராததால் தன்னுடைய 85 வயது தாத்தாவை மரக் கட்டையால் சரமாரியாக அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய தாத்தாவை கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் […]
ஒரு யானை தன்னை கேமராவில் படம் பிடிக்கிறார்கள் என்று தனது பாகனிடம் கூறும் அழகான வீடியோ வைரலாகி வருகிறது. இணையம் முழுவதும் விலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்று யானை தனது மகளுடன் விளையாடும் வீடியோ. தற்போது வைரல் ஆகி வருகிறது. கேமராவை பார்த்து வெட்கப்பட்ட யானை தன் பாகனிடம் புகார் அளிக்கும் ஒரு வீடியோ பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலை சேர்ந்த ஆண்டாள் என்ற பெண் யானை, தன்னை […]
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேமுதிகவில் உள்ள குப்பைகளை ஸ்டாலின் சுத்தம் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார். திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 1000 பேருக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்புபை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் , நகரச் செயலாளர் சதீஷ் குமார் முன்னிலையில், ஒன்றியச் செயலாளர் செல்லதுரை வரவேற்புடன் நடைபெற்றது. பெய்து கொண்டிருந்த மழையில் கூடியிருந்த மக்களிடையே தேமுதிக நிறுவனர் […]
அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தில்லை நகர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் திருச்சியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருக்கிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்துஅவரும் அவரது உதவியாளர் ஞானஜோதி என்பவரும் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் இல் இருந்து தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வந்த போது மத்திய […]
திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (National Institute of Technology, Trichy) வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் பணிகளின் பெயர் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant காலியிடங்கள் : […]
திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாகவுள்ள 101 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரம்: நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள் காலியாக உள்ள பணிகள் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant கல்வித்தகுதி : 10/ +2/ பட்டம் பெற்றவர்கள் வயது : 27 – 33 வயது […]
மகன் இறந்த செய்தியை கேட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(60) . இவர் அங்குள்ள கிராம புறத்தில் மாட்டு வைத்தியராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கனகராஜின் பெற்றோர்கள் கண்ணனூர் சாலையில் வெற்றிலை, பாக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயின் கடைக்கு எதிரே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு கனகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் […]
திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (National Institute of Technology, Trichy) வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் பணிகளின் பெயர் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant காலியிடங்கள் : […]
குழந்தை ஒன்று மண்ணெண்ணெய்யை ஜூஸ் என்று நினைத்து குடித்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ள காமாட்சி பட்டியில் வசித்து வரும் தம்பதிகள் சதீஷ் – சுகன்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் எப்பொழுதும் போல வேலைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஜூஸ் எபாட்டில் ன்று நினைத்து எடுத்து குடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]
திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (National Institute of Technology, Trichy) வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் பணிகளின் பெயர் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant காலியிடங்கள் : […]
ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காமாட்சிபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஷ்குமார் – சுகன்யா. சதீஷ்குமார் கூலித்தொழில் செய்து வருகிறார்.இத்தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் ஜீவா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஜூஸ் என்று நினைத்து தவறுதலாக மண்ணெண்ணையை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜீவாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜீவாவை […]
திருச்சியில் 14 வயது சிறுவன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியாதல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 68 வயதான மூதாட்டி கணவர் இறந்த நிலையில் ஜவுளி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி தண்ணீர் பிடிப்பதற்காக மூதாட்டியை எழுப்ப அக்கம்பக்கத்தினர் சென்றபோது வீட்டின் வெளியே ரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று […]
செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நல்ல பாம்பு கடித்து உயிர் பிழைத்து கொண்ட இளைஞர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார். செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ண பூமியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முக்குடாதி. அவர் இரு நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு […]
திருச்சி மாவட்டம் பெருகமணியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருகமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மேலடுக்கு வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் […]
மூதாட்டி ஒருவரை 16 வயது சிறுவன் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 62 வயது ஒருவர் மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் இறந்துள்ளதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியோடு விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது மோப்ப நாய் மூதாட்டியின் வீட்டின் அருகில் […]
கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி. இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி டிசம்பர் 29 ஆம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன் சாவுக்கு இந்த நபர் தான் காரணம் என்று கூறி ஒரு நபரின் செல்போன் எண்ணை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து […]
குடும்பத் தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சக்திவேல் – தனலட்சுமி. சக்திவேல் மண்பாண்டம் தொழில் செய்துவருகிறார். இத்தம்பதியருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் உடல்நல குறைவால் தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குழந்தை இல்லை என்பதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு […]
மாணவி ஒருவர் தனது காதலன் ஆபாச விடீயோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வேம்பனூர் சிலோன் காலனியில் வசிப்பவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி(17). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியராஜ்(54). இவர் நேற்று இரவு திருச்சி- தஞ்சை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி எபின்(21) மற்றும் புஷ்பராஜ்(21) என்ற இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். துவாக்குடியில் உள்ள அசூர் பிரிவு ரோடு அருகே வந்த போது திரவியராஜ் தனது மோட்டார் […]
நகை மற்றும் பணத்திற்காக பெண் வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஹபிபா பீவி(68). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனியாக இருந்த ஹபிபா பீவி ஊர் ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் […]
திருச்சியிலுள்ள டிஎன்பிஎல் ஆலை விரிவாக்கம் செய்யவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி, பின்னர் ராஜகோபுரம் முன்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்குவதாகவும், அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் விவரித்துள்ளார். பிறகு திருச்சி டிஎன்பிஎல் தொழிற்சாலை 2 ஆயிரம் […]
மதுபோதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு ஆண் சடலம் உடல் சிதறி கிடந்துள்ளது. இது குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பூமாலைப்பட்டியை […]
திருச்சி அருகே திருட சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்ததால் ஒருவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்காரர் பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவர் வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக பொருள்களை அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வைத்துள்ளார். இரவில் பொருள்கள் உள்ள வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் இன்று காலை பொருள்களை வைத்திருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் களப் பணிகள் குறித்து, பல்வேறு பகுதிகளில் கழகத்தினர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சி வடக்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லால்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழக பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் கொண்டு, தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். கழக […]
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாலை சீரமைக்கும் பணியின் போது அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மேடு, பள்ளமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அப்பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைக்க […]
கழிவு நீர் கால்வாயில் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம்குமார்-நளினி. இத்தம்பதியினருக்கு 5 வயதில் யஸ்வந்த் என்ற மகன் உள்ளார். யஸ்வந்த் நேற்று மாலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான். இதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் மூச்சுத்திணறி சம்பவ […]
சிறுவன் ஒருவர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தென்னுரை சேர்ந்த சிறுவன் யஷ்வந்த் (5 ). இவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சிறுவனை நீண்ட நேரமாகியும் காணாததால் பெற்றோர்கள் அவரை தேடி அலைந்துள்ளனர். அப்போது அருகிலுள்ள திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் யஷ்வந்த் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் சிறுவன் தெரியாமல் கால்வாயில் விழுந்த போது மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே […]
பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும் அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]
பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும் அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]
திருச்சியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதம் சார்ந்த பல நிகழ்வுகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. மதம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தப்படும் விழாக்களில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, தடுப்பு நடவடிக்கைகளையும், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நடத்த வேண்டும். மேலும் திறந்த வெளி அரங்குகளில் நடத்தப்படவேண்டும். 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த […]
திருச்சி மாவட்டத்தில் விஷ்ணு என்ற இளைஞர் காரை திருடி வேகமாக ஓட்டிச் சென்ற போது அங்கிருந்த இளைஞர்கள் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் உறையூர் குறத்தெரு பகுதிக்கு அருகில் உள்ள கீழ சாராய பட்டறை தெருவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்களது வீட்டின் முன் பெண்கள் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அச்சசமயம் திடீரென அதிவேகமாக கார் ஒன்று வந்தது. கோலமிட்டு கொண்டிருந்த பெண்கள் அனைவரும் காரின் வேகத்தை பார்த்து பயந்து வீட்டிற்குள் ஓடினர். அவ்வழியே […]
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது . இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனர் . பொதுமக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் கவனித்து வந்தனர். திடீரென அங்கு கைக்குழந்தையுடன் வந்த ஒரு கணவன் மனைவி ஆகியோர் தங்களது உடலில் […]
வீட்டின் சுவர்இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கணக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சிவகுமார்- ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் ஹரிகிருஷ்ணன் என்ற குழந்தை உள்ளது. வழக்கம் போல் ஹரிகிருஷ்ணன் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுவனை உடனடியாக மீட்டு […]
கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது . திருச்சி மாவட்டத்திலுள்ள புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் நேற்று மாலையில் அங்குள்ள வயல்வெளியில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார் . அப்போது ஆடு ஒன்று எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ஆட்டை காப்பாற்ற முடிவு செய்தார் .பின்பு கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார் .ஆனால் […]
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலால் ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் 82 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது சுற்றுச் சூழல் மாசடைவதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கிற்கு பின் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் திருச்சியில் அதிகரித்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாக, சுற்றுச்சூழல் சீர்குலைவை தடுக்கும் பொருட்டு அம்மாவட்ட ஆட்சியர் திருச்சி பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டில் திடீரென […]
திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் காதல் தோல்வியால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரி மெஷின் தெருவில் வசித்து வந்த காயத்ரி என்கின்ற திருநங்கையான தனியே வீடு எடுத்து வசித்து வந்தார். அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதியும் வசித்து வருகிறார். இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், காயத்ரி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]
இந்தியாவிலேயே திருச்சி மாவட்டத்தில் தான் எய்ட்ஸ் சோதனை அதிகபடியாக நடைபெற்றுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “சுகாதாரத்துறையினர் சிறப்பாக பணியாற்றியதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. விரைவில் தடுப்பூசி வர உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் […]
வீட்டில் வேலை செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, வடக்கு நல்லூரை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. அவரது மகள் 17 வயது கவி பாரதி. கவி பாரதி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் டிவி பார்த்து கொண்டு இருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த கவிபாரதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]