திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னக்கடை வீதியில் புதிதாக ஆண்களுக்கு ரெடிமேடு கடை ஒன்று திறக்கப்பட்டது. லாக் டவுன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த கடைவிளம்பரப் படுத்தும் நோக்கத்தில் கடையின் உரிமையாளர் திறப்பு விழாவை முன்னிட்டு 50 பைசாவுக்கு டீசர்ட் தருவதாக விளம்பரத்தை வெளியிட்டார். அதில் காலை 9 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டது. அதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே இளைஞர்கள் மட்டுமல்லாது அதிக அளவில் […]
Tag: திருச்சி
அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணிக்கம்பிள்ளைசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன் பிறகு தடுப்பு சுவரை தாண்டி மறுபக்க சாலைக்கு சென்ற லாரி […]
தம்பி அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பகுதியில் காவலாளியாக கார்மேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேசன் என்ற தம்பி இருக்கிறார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வெங்கடேசன் தனது அண்ணனை பிடித்து கீழே தள்ளியதால் இரும்பு கதவில் மீது கார்மேகத்தின் தலை மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]
அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் கட்டிடத்தின் மேற்கூரை சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாமல் அங்கிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தியுள்ளனர். அதன்பின் படுகாயமடைந்த […]
சட்ட விரோதமாக கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்த நபர்களை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிரதீப் மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய இருவரை பிடித்து சோதனை செய்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களது சட்டைக்குள் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு கடத்தப்பட்ட 12 […]
பெண்களிடம் நகை பறித்த குற்றத்திற்காக வாலிபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் நாச்சியார் பாளையத்தில் காமராஜர் கல்வி கூடம் அமைந்துள்ளது. இங்கு காயத்ரி மற்றும் தூய மலர் மார்ட்டினா ஆகியோர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்றுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த கல்வி கூடத்திற்குள் புகுந்த லியோன் என்ற வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தூய மலர் மற்றும் காயத்ரி அணிந்திருந்த […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இவருக்கு சுகந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றான். கடந்த மாதம் சுகந்தி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பரிகார பூஜை செய்ய வேண்டும் […]
வாலிபரிடம் இருந்து ஒருவர் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் பணம் வசூல் செய்யும் முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் பிஸ்னஸ் என்ற பெயரில் எஸ்.எம்.எஸ் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து விக்னேஷ் அந்த எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு பிசினஸ் குறித்து விசாரித்துள்ளார். அதில் பேசிய மர்ம […]
திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகில் உள்ள கொல்லி மலை அடிவாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு 2மணிக்கு மணிக்கு பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஆலத்துடையன்பட்டி மற்றும் சிறுநாவலூர் ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உப்பிலியபுரம் மற்றும் பெருமாள் மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து […]
திருச்சி, சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல் மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.. இந்நிலையில் இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.. இதில், திருச்சி சிறுமருதூர் ஊராட்சி தலைவர் இடைத் தேர்தலில் கடல்மணி என்பவர் […]
விவசாய கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில் சந்தனகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவரின் முதுகு தசை கிழிந்து விட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சந்தன குமாருக்கு முதுகில் வலி இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரபியதுள் பசாரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பசாரியாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து கேட்டு முகமது நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையில் பசாரியாவிற்கு 2-வது திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பசாரியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
மாடு குறுக்கே வந்ததால் மின்கம்பத்தின் மீது மோதி கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் திருச்சிக்கு சென்று உள்ளார். இவரை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு கார் டிரைவரான சிவகுமார் என்பவர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது சாலையில் குறுக்கே மாடு ஒன்று நடந்து சென்றுள்ளது. அப்போது மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக சிவகுமார் காரை இடது புறமாக திருப்பியுள்ளார். […]
இறந்த மகனின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் கண்ணாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த வருடம் ஒப்பந்த அடிப்படையில் ராஜா சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாலை விபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து மகனின் உடலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க கண்மணி தனது ராஜா […]
இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ரங்கசாமியின் 3-வது மகனான கிருஷ்ணவேணி என்ற பெண்ணிற்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மொட்டை மாடிக்கு சென்ற கிருஷ்ணவேணி திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிலேயே சமோசா தயார் செய்து கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மோகனுக்கும், 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோகன் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானதை அறிந்து அவரது பெற்றோர் […]
மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் பகுதியில் சோழராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இவர் தம்பிரான்படுகை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தின் […]
திருச்சி மாவட்டம் முக்கோம்பு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]
தி.மு.க. – அ.தி.மு.க. வினர் திரண்டதால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. தற்போது வளநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு 5 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில் காவல்துறையினர் பள்ளி கேட்டை மூடினர். அப்போது அங்கு வந்து தி.மு.க. வினர் சிலர் நோயாளிகளுக்காக 5 முதல் 6 மணிவரை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா நோயாளிகள் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவரின் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்களை திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம் மற்றும் துவாக்குடி இமானுவேல் நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் அழுத்த குறைபாடு காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் மின் வாரியத்தில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் காட்டூர் […]
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம், துவாக்குடி இமானுவேல் நகர், எழில் நகர், ஆகிய பகுதிகளில் மின்னழுத்த குறைபாடுகள் இருந்ததன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மின்சார வாரியத்தில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம் பகுதியில் 2.78 லட்சம் மதிப்பீட்டிலும், துவாக்குடி இமானுவேல் நகர் பகுதியில் 2.78 லட்சம் மதிப்பீட்டிலும்,எழில் நகர் பகுதியில் […]
ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் 33 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருக்கும் தங்களது மூத்த மகளை பார்ப்பதற்காக சுந்தரராஜனும், விமலாவும் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜனின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு […]
மனைவியை சிலிண்டரால் தாக்கிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை கோபால் 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கோபமடைந்த கோபால் கேஸ் சிலிண்டரால் அனிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த […]
கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி தனது நண்பரான செந்தில்குமார் என்பவருடன் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டுள்ளார். இவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீரனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் நிலைதடுமாறி விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள மரத்தின் மீது பலமாக […]
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத ரயில் சேவையை நேற்று கொடியசைத்து எம்பி ராமலிங்கம் துவங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் நிலைமை படிப்படியாக சரியாகி கொண்டு இருப்பதால் தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தற்போது முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று அந்தத் தொகுதி எம்பி ராமலிங்கம் […]
திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டம் பகுதியில் ஒருவர் விபத்தில் நேற்று முன்தினம் இறந்தார். திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் சுடுகாட்டிற்கு அவரின் உடல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திடீரென உடல் முழுவதும் திருநீர் பூசிக்கொண்டு பயங்கரமான அகோரி மணிகண்டன் மற்றும் மற்ற அகோரிகளும் கடும் பயங்கரத்தில் காட்சியளித்து வந்தனர். அதன்பிறகு அகோரி மணிகண்டன் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக இறந்தவர் மீது அமர்ந்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும் மற்ற அகோரிகள் மேளதாளம் இசைத்தும் மற்றும் சங்கு […]
1 முதல் 8ஆம் வகுப்புக்கு திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.. அதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில […]
தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14,90,814 பேர் முதல் தவணையும் மற்றும் 9,95,000 பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 515 மையங்களில் நடைபெற்ற தடுப்பு முகாமில் 1,06,156 பேர் முதல் மற்றும் […]
பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் மருத்துவரான கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்ஜினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் மகன் இருக்கின்றான். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் சஞ்ஜினி தனது மகனுடன் சேர்ந்து தாத்தாவான கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். […]
லாக்கரை உடைக்க முடியாததால் மதுபான கடையில் இருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து விட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள தண்டலை புத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கடையில் ஆறுமுகம் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது விற்பனை செய்த 4 லட்சத்து 20 ஆயிரத்து 340 ரூபாய் பணத்தை கடையில் இருக்கும் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு ஆறுமுகம் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை […]
மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு முத்துலட்சுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் ரேவதி என்ற பெண் இரும்புகம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை கொள்ளை அடித்துவிட்டு முத்துலட்சுமியின் உடலை ரேவதி போர்வையால் சுற்றி கட்டிலுக்கு அடியில் […]
பெண்களிடமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த கண்ணம்மா மற்றும் பரமேஸ்வரி ஆகிய பெண்களிடம் இருந்து மர்ம நபர்கள் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து தாங்கள் அணிந்திருந்த நகை காணாமல் போனதை அறிந்து பெண்கள் […]
திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் கார்த்திக். இவரை குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான்.. இதில் காயமடைந்த கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது வெளியில் வைத்து கும்பலாக கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து அனைத்து மக்களும் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. சில இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி […]
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள சிறப்பு முகாமில் 15க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழர்களும், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 100 பேருக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனை காலம் முடிந்தும் தங்களை மேலும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறி […]
2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்துள்ளார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில், மாநில ஊரக வாழ்வாதார திட்டத்திற்கு ரூ. 809.79 கோடி […]
17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கருப்பசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருப்பசாமி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமி தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் நடத்திய விசாரணையில் கருப்பசாமி 17 வயது சிறுமியை திருமணம் செய்தது […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கொம்பு பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]
குடி போதையில் வாலிபர் தனது நண்பரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மனச்சநல்லூர் பகுதியில் தீபன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் இரவு நேரத்தில் மது குடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சதீஷ்குமார் தான் வைத்திருந்த கத்தியால் தீபன் ராஜின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை அடுத்து தீபன் ராஜின் நண்பர்கள் […]
இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இதனை அடுத்து புதிதாக செல்போன் வாங்கி தருமாறு தமிழ்ச்செல்வன் தனது பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். அதன்பின் மன உளைச்சலில் இருந்த தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டை மூட […]
மீன் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்கு மார்க்கெட் பகுதியில் திரண்டுள்ளனர். அப்போது பொதுமக்களிடம் காவல்துறையினர் கொரோனா தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். அதன் பின் காவல்துறையினர் அங்கு வந்த பொதுமக்களிடம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சரக்கு வாகன டிரைவர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் எம்.புத்தூர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குணசீலன் நேற்று இருசக்கர வாகனத்தில் நாமக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் நல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது நாமக்கலில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காருடன் ஒன்றுடன் ஓன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் குணசீலம் சம்பவ இடத்திலேயே […]
கட்டிட காண்டிராக்டர் வீட்டில் திருடியதோடு, மர்ம நபர்கள் வீட்டை சுற்றி மிளகாய் பொடி தூவி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் பகுதியில் அந்தோணிசாமி என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்தோணிசாமி தனது அக்காள் மகளின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அந்தோணிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த […]
செல்போன் பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் சரவணகுமார் என்பவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அந்த வழியாக சென்ற இரண்டு வாலிபர்களிடம் ஒரு முகவரி குறித்து விசாரித்துள்ளார். அப்போது அந்த இரண்டு வாலிபர்களும் திடீரென சரவணகுமாரை தாக்கியதோடு அவரின் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணகுமார் உடனடியாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு […]
வெடி பொருள் வெடித்து சிதறியதால் பெண்ணின் கால் சிதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவியான வசந்தி என்ற பெண் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வெடிபொருள் வெடித்துள்ளது. இதனால் வசந்தியின் காலில் படுகாயம் ஏற்பட்டு அவர் வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு விரைந்து சென்ற […]
திருச்சி காமராஜ் நகரைச் சேர்ந்த சிறுவன் ஸ்ரீராம். இவருக்கு 13 வயது. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள சிறுவர்களோடு சேர்ந்து விளையாடி கொண்டு இருந்துள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது சிறுவன் ஸ்ரீராம் தீயில் பலாக்கொட்டை சுடுவதற்காக நெருப்பை மூட்ட வீட்டில் இருந்து சானிடைசரை எடுத்துக் கொண்டு வந்து பயன்படுத்தியுள்ளார். அப்போது ஸ்ரீராம் மீது தீ பிடித்துள்ளது. இதையடுத்து தீயில் சிறுவன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த […]
மது குடித்து விட்டு போலீஸ்காரரிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பி இருவரையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் ரவி மற்றும் புகழேந்தி என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் மது அருந்தி விட்டு சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரரிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த ரவி அவரை தட்டிக் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து […]
பெண் அழைப்பிற்காக சென்ற போது வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலியான நிலையில், 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம்பட்டி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதற்காக மணமகன் வீட்டைச் சேர்ந்த 40 பேர் 2 சரக்கு வாகனத்தில் பெண் அழைப்பிற்காக புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆண்கள் மட்டும் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கருப்பம்பட்டி பகுதியில் இருக்கும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த […]
திருச்சி புத்துாரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ., படிக்கும், ஐந்து மாணவியர், கடந்த மார்ச் மாதம் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தனர். அதில், தமிழ்த் துறை தலைவராக பணியாற்றி வரும் பால் சந்திரமோகன், 54, வகுப்பில் ஆபாசமாக நடப்பதுடன், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, மாணவியரை தன் அறைக்கு வரச்சொல்லி, ஆபாசமாக பேசுவதாக தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து பால் சந்திரமோகன் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். மாணவியரின் புகார் குறித்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் […]