கேரளாவில் மகனை தந்தை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியைச் சேர்ந்த சுலைமான்- செரீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மனநலம் குன்றிய மகன் சதக் என்பவர் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை செரினா வெளியே சென்றுள்ளார் அப்போது வீட்டின் வராண்டாவில் சதக் இருந்துள்ளார். இந்த நிலையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த சுலைமான் திடீரென அவரது மகன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து […]
Tag: திருச்சூர்
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தங்களது வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பறக்க விடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படி 75 ஆவது […]
கேரளாவில் பாலக்காடு – திருச்சூர் செல்ல மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் குதிரன் என்ற பகுதியில் மலையை குடைந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் 2 சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தது. முதல் சுரங்கபாதையாக பாலக்காட்டில் இருந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் முதல் சுரங்கப்பாதை பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று முடிந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த சுரங்கப் பாதையின் வழியாக பாலக்காட்டில் இருந்து திருச்சூர்க்கும், திருச்சூரில் இருந்து […]
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வில்வாத்ரிநாதர் கோவிலில் யானை மீது அமர்ந்திருந்த பாகனை யானை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் கோவில்களில் தினமும் பூஜை வழிபாடு என நடைபெற்றிருக்கும். அங்கு யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும். அதேபோன்றுதான் கடந்த வியாழக்கிழமை வில்வாத்ரிநாதர் கோவிலில் நடந்த திருவிழாவின்போது யானை அலங்கரிக்கப்பட்டு அதன் மீது பாகன் ஏறி அமர்ந்து இருந்தார். கோவிலில் திருவிழா என்பதால் மேளதாளங்கள் என்று சத்தம் அதிக அளவில் இருந்தது. இதனால் கோபமடைந்த […]
கேரளாவில் ஆன்லைனில் ஜோடி தேடி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது கேரளாவில் உள்ள திருச்சூர் அருகே உள்ள புன்னையூர் குளம் அருகே வசித்து வருகிறார் செல்வி. இவருக்கு அர்ஜுன் ஆகாஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்களது வீட்டில் குட்டப்பு என்ற ஆண் நாயை வளர்த்து வருகின்றனர். ஒரு வயதான அந்த நாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் பெண் நாய் ஒன்றை தேடியும் கிடைக்கவில்லை. […]
கேரளாவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஷீலா என்பவரது மகள் அனுஷா.. இவருக்கு வயது 22 ஆகிறது.. அனுஷா பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அனுஷாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் நேற்றுமுன்தினம் (5ஆம் தேதி) திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு தனது படுக்கையறைக்கு உறங்கச் சென்ற அனுஷா காலை […]