Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருமணமாகி 2 நாளான பெண் உள்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு”…. திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்..‌..!!!!!!

திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் புதுப்பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சுப்ரமணி மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அருகே இருக்கும் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவர் மனைவி ஜீவிதா உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் எதிர்பாரவிதமாக மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோடு அருகே நிதி நிறுவனம் நடத்தி சுமார் 28 கோடி மோசடி”…. நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு….!!!!!

நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 28 கோடியை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டு மனு கொடுத்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட தேவானங்குறிச்சி கீழேரிபட்டியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டு மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் ஒரு தம்பதியினர் சென்ற 30 வருடங்களாக நிறுவனம் நடத்தி வந்த நிலையில் அவர்களின் ஆசை வார்த்தைகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. 1 கோடியே 47 லட்சம் வரை விற்பனை…. போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 47 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 4,200 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 1 1/2 கோடிக்கு மேல் விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 64 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 4,800 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம்போல் நடந்த ஏலம்….. சங்கத்தில் குவிந்த வியாபாரிகள்…. 45 லட்சத்துக்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 45 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 8,50 மூட்டை மஞ்சளை கொண்டுவந்தனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. 2 1/4 கோடிக்கு விற்பனை…. போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 2 கோடியே 20 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 6,800 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 9 லட்சத்திற்கு விற்பனை….!!

வழக்கம்போல நடைபெற்ற பருத்தி மற்றும் எள் ஏலத்தில் மொத்தம் 9 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 7,500 ரூபாயில் இருந்து 10,689 ரூபாய் வரை விற்பனை செய்யபட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2,50,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனையடுத்து நடைபெற்ற எள் ஏலத்தில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு 101.10 முதல் 128.70 வரையிலும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அமோகமாக நடைபெற்ற ஏலம்…. 10 லட்சத்திற்கு விற்பனை…. போட்டி போட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 10 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று போட்டிபோட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டி போட்ட வியாபாரிகள்…. 50 லட்சத்திற்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் 50 லட்சத்திற்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 1,500 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவில் நிலத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை…!!

கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததை ரத்து செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க எமபள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோட்டை அடுத்துள்ள எமப்பள்ளி சங்கல்ப கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 6000 சதுர அடி நிலத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பாக கோவிலில் நிலம் புறம்போக்கு நிலம் என்று பட்டா போட்டு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தெரியாமல் எப்படி கோவில் நிலத்தை புறம்போக்கு நிலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்… விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்… போலீசார் நடத்திய முகாம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் சார்பில் குறைதீர்க்கும் முகாம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற குற்றங்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காவல்துறையினர் சார்பில் குழந்தை திருமணம், இணையதள குற்றங்களுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் குறைதீர்த்தல் முகாம் நடைபெற்றுள்ளது. இதில் திருச்செங்கோடு உட்கோட்ட பகுதிகளில் உள்ள காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கலந்துகொண்ட பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த கூட்டத்தில் பேசிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில்… “பெற்ற தாயை கொலைசெய்து எரித்த மகன்”… எல்லாம் இதுக்காகவா… அதிரவைக்கும் சம்பவம்..!!

திருச்செங்கோடு அருகே சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயையே மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜம். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார்.. இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சொத்து தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஏற்பட்ட சொத்து தகராறில் மகன் பிரகாஷ் தாய் பங்கஜத்தை இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்து, நள்ளிரவில் தீவைத்து  எரித்து சாம்பலாக்கிவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை…!!

நீட் தேர்வு அச்சத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்காக  நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கிய கந்துவட்டி கொடுமை – அனாதையாகிய குழந்தைகள்…!!!

கந்துவட்டி கொடுமை கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கி குழந்தைகள் அனாதைகளாகிய சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் கைலாசம்பாளையத்தில் விசைத்தறி தொழில் செய்து வந்தவர்கள் சுப்பிரமணியம், மேனகா தம்பதியினர் இவர்களுக்கு பூஜாஸ்ரீ மற்றும் நவீன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொழிலுக்காக சிலரிடம் சுப்பிரமணியம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ஆனால்  வட்டி எகிறி  கொண்டு செல்லவே பணத்தை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா ஊரடங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வளைகாப்பு நடத்த வந்த தாய்… தூக்கிட்டு தற்கொலை செய்த கர்ப்பிணி மகள்… சோக சம்பவம்..!!

திருச்செங்கோட்டில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கரபாண்டியன் என்பவருக்கும், மும்பையை சேர்ந்த நளினி பிரான்சிஸ் என்ற 26 வயது பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் கரட்டுப்பாளையத்திலுள்ள ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் நளினி 6 மாத கர்ப்பிணியாக இருந்ததால் சிறப்பாக வளைகாப்பு நடத்த ஒரு […]

Categories

Tech |