தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். வடிவேலு சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்த பக்தர்கள் வடிவேலுவுடன் சேர்ந்து செல்பி எடுத்த மகிழ்ந்தனர். அதன் பிறகு நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, […]
Tag: திருச்செந்தூர்
திருச்செந்தூர் பி.ஜி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் நரம்பியல் நோய் எதிர்ப்பாற்றல் சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டாக்டர்கள் ருக்மணி, கண்ணன், நிர்மல், ஆனந்த், நடேசன், பாபநாசகுமார், பானு கனி, நீலகண்ட குமார், தேன்மொழி, சாதிக் ஜாபர், சரவணமுத்து மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள நரம்பியல் தொடர்பான வசதிகள் குறித்து வசதிகள் குறித்து நிபுணர் குகன் […]
திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி. நாராயணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமப்படுகிறார்கள். எனவே மூவர் சமாதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். இந்த பகுதியை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதிகள் வேதனையையும், கேள்வியையும் எழுப்பி இருக்கின்றார்கள். குறிப்பாக கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடை அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷாக்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருக்கிறது. திருப்பதி கோயில்கள் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. தமிழகத்தில் தான் சாமி சிலைகளுக்கு முன்பு செல்பி எடுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். எனவே திருச்செந்தூர் கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற கிளை ஆனது உத்தரவிட்டிருக்கிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், இந்து அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கானின் ஜவான், சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு சில நடிகர்களுடன் சேர்ந்து திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது […]
திருச்செந்தூரில் பக்தர்கள் விரதம் இருக்க கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்படும் எனவும் ஆறு இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்த சஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். வருகின்ற 25ஆம் […]
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறு தினங்களில் திருக்கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்காரத்தை கண்டு விரதம் முடிக்கின்றார்கள். இந்த நிலையில் 2021 2022-ம் வருடம் இந்து சமய அறநிலைய துறையின் மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சுராஜ் இயக்கிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வாயிலாக வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அத்துடன் மாரி செல்வராஜ் இயக்கிவரும் மாமன்னன் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு […]
திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் அய்யாவைகுண்டர் அவதாரபதியில் 190வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா சென்ற மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா நாட்களில் தினசரி அய்யாவைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம் ஆகிய பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கியமான நிகழ்வான தேரோட்டம் 11ஆம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு உகப்படிப்பு, […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதனால் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியை போல திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்துவதற்கு பல்வேறு வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கோவிலில் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு தனி பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மூத்த குடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனி […]
அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல், நெல்லை – செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை – செங்கோட்டை இடையே கூடுதல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில்களானது இயக்கப்படுகிறது. இதையடுத்து நெல்லை பகுதிக்கு 2 ஜோடி சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலானது, நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, அதன் பின் காலை 11.25 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். மேலும் இதே மார்க்கத்தில் உள்ள மற்றொரு […]
வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி வைகாசி விசாக திருவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 01.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் சண்முகருக்கு சிறப்பு […]
திருச்செந்தூர் கடற்கரையில் இராட்சத ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் கோவில் கடற்கரையில் நேற்று மாலை 150 கிலோ எடையுள்ள ராட்சத இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் வன அலுவலருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த வனவர் ஆனந்த், காப்பாளர் காளிராஜ் உள்ளிட்டோர் வந்து ஆய்வு செய்த போது இது ஆலிவ் ரெட்லி வகையை சார்ந்தது என கூறினார்கள். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கால்நடை டாக்டர் பொன்ராஜ் அங்கு வந்து […]
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் இன்று திடீரென கடல் 200 மீட்டருக்கு உள்வாங்கியுள்ளது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அச்சத்துடன் கடலை பார்த்து வருகின்றனர். அதனால் கடலின் அடியில் இருக்கக்கூடிய பாறைகளை தற்போது காண முடிகின்றது. கடலில் நீராடுவதற்கு வந்த ஒரு சிலர் இந்த பாறைகளின் மீது ஏறி நின்று செல்பி எடுத்து வருகிறார்கள். கடந்த அமாவாசை அன்று இதனைப் போலவே திருச்செந்தூரில் 100 அடி தொலைவுக்கு உள்வாங்கிய நிலையில் தற்போது மேலும் உருவாகியுள்ளது. […]
திருச்செந்தூர்சுப்பிரமணியம் சாமி கோவிலில் திருசுந்தரராக பணிபுரியும் சீதாராமன்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இவ்வழக்கினை விசாரித்த தனி நீதிபதி வழக்கு சம்பந்தமாக பல உத்தரவுகளை பிறப்பித்தார். அதாவது கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த பணியாளர்களை அதிகரிப்பது, வி.ஐ.பி. தரிசனங்களை முறைபடுத்துவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது ஆகிய பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் […]
திருச்செந்தூரில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபடுவதற்காக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முன்னதாக கடல்நீரில் புனித நீராடுவது வழக்கம். இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர் உள்வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடற்பகுதியில் காணப்படக்கூடிய பாறைகள் வெளியில் தெரிகின்றன. சுனாமிக்கு பின்னர் தற்போது திடீரென திருச்செந்தூர் கடல் […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை ஒன்று பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த பலகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு படி கடந்த 9ஆம் தேதி முதல் 250 மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்த கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி […]
கோவில்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்கமாட்டார் என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்திய ஊழியர் மீது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி எம் எஸ் சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி மத நம்பிக்கை உள்ளவர்களே கோவில்களுக்கு வருகிறார்கள். கோவிலை பொறுத்தவரை கடவுள் […]
சசிகலா பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தென்மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திருச்செந்தூர் சென்று சசிகலா அங்கு ரயில் நிலையம் எதிரே உள்ள விடுதியில் தங்கி உள்ளார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் வந்துள்ளார். அவர் சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையிலிருந்து வெளியே வந்து சசிகலா ராஜாவை […]
தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருடந்தோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருட மாசி திருவிழாவானது இன்று (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த வருட மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே வழக்கம் போல் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடு ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ( பிப்.7 ) இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த வருடம் வழக்கம்போல் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பக்தர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்செந்தூர் நகராட்சி மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து அவர்கள் கூறுகையில், தோப்பூரில் இருந்து ஜீவாநகர் முடிய உண்டான சாக்கடை ஓடை அது ஒரு 12-வார்டு, 60% சதவீத வார்டுகள், தெருக்கள் அதில் சேருது. அந்த சாக்கடையை தெளிவுபடுத்தி, சுத்தப்படுத்தி அதை வந்து பெரிய ராட்சத குழாய்கள் வைத்து மூடி, அது குடியிருப்பு பகுதிக்கு நடுவில் வருகிறது, மூடி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மணப்பாடு பாலத்தில் விபத்து நடந்து 2 பேர் படுகாயமடைந்தார்கள். 108 […]
தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக புத்தாண்டையொட்டி அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதி உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம், சமூகஇடைவெளியை கடைப்பிடிப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள், அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் – பாலக்காடு இடையிலான ரயில் சேவை இன்று முதல் தொடங்கி உள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த ஆண்டு முதல் திருச்செந்தூரில் இருந்து பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 6 ஆம் திருநாளான சூரசம்ஹாரம் நாளை நடக்கவிருக்கிறது. இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணி அளவில் விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் […]
திருச்செந்தூர் முருகன் கோவில் இந்த வருடம் கந்த சஷ்டி வரும் 4ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் கந்தசஷ்டி திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், […]
திருச்செந்தூர் சூரசம்காரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெறும்.. அதனைத் தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெறும், அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த விழாவை காண்பதற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.. இந்த நிலையில், திருச்செந்தூரில் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 9 இல் நடைபெறும் […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் நேற்று திறக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் பக்தர்கள் காத்திருக்கும் கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 108 பேர் அமரும் வகையில் இருக்கைகள், குடிநீர், […]
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்தார். அதன்பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் பேட்டரி கார் மூலமாக கோவிலில் உள்ள முகப்புக்கு சென்று கடலில் கால் நனைத்த பின் தரிசனம் செய்தார். அதைஅடுத்து அங்குள்ள சண்முகவிலாஸ் மண்டபத்தில் அவருக்கு பிரசாத தட்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் துர்கா ஸ்டாலின் தெய்வானை, […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில்,கோவில்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (இன்று) […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில்,கோவில்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை […]
கூட்டுறவு வங்கியில் 3 கோடிக்கு நகை கடன் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடனில் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி குறித்த ஆய்வின் போது 3 கோடிக்கும் மேல் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, நகை அடமானம் வைக்கப்பட்ட 548 பைகளில் 261 அடமான பைகள் மாயமாகியுள்ளது. 3 கோடி நகை கடன் மோசடி தொடர்பாக கூட்டுறவு […]
அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 16ம் தேதியிலிருந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி […]
அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.. திருச்செந்தூர் கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 16ம் தேதியிலிருந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அறநிலையத்துறை சொத்துக்களை […]
திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலுக்குச் செல்லும் பாதைகளில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆகஸ்ட்27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆவணிமாத திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது என்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கோவிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இல்லாமல் கோவில் பணியாளர்கள் மூலமாக நடைபெற்றது. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆவணித்திருவிழா நிகழ்வுகளை யூடியூப் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டி ருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவணிமாத திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இல்லாமல் கோவில் பணியாளர்கள் மூலமாக நடைபெறும். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டி ருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவணிமாத திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இல்லாமல் கோவில் பணியாளர்கள் மூலமாக நடைபெறும். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே […]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாளை (27ஆம் தேதி) முதல் செப்டம்பர் 5 வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.. கோயிலில் ஆவணித்திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இன்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்றும், ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை யூடியூப் வாயிலாக பக்தர்கள் வீட்டிலிருந்தே காண […]
திருச்செந்தூா் பகுதியில் நாளை (ஆக. 26) மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூா் கோட்டத்தில் ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (ஆக.26) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மே 10ஆம் தேதி தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வு கள் அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநிலம், திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலபுரம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவல் துறை அதிகாரியான ஜாக்சன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு முறை இருவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது ஜாக்சன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி […]
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,43,375 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.04% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எம். […]
கொரோனா இரண்டாவது அலையால் புனித நீராட தடை விதிக்கப்பட்டு, திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் பக்தர்கள் புனித நீராட நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டது. கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்லாமல் இருக்க….. தடுப்பு வேலிகள் கொண்டு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்தலங்கள், கடற்கரைப் பகுதிக்கு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீராட நேற்று […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி அமமுக பிரமுகர் கொண்டு வந்த ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆறுமுகநேரி நல்லூர் விலக்கருகே தாசில்தார் சுப்ரமணியன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டபோது, உரிய ஆவணம் இன்றி 1லட்சத்து 58 ஆயிரத்து 800 ரூபாய் எடுத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது. விசாரணையில் அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த […]
தேர்தல் பரப்புரைக்காக திருச்செந்தூர் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்செந்தூரில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து 6-ம் கட்ட பரப்புரையாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருச்செந்தூரில் மகளிர் குழுக்களுடன் தேர்தல் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்செந்தூர் பகத்சிங் பேருந்துநிலையம் முன்பு முன்னாள் சட்டமன்ற தொகுதி […]
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் தென்மாவட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் விழா நாட்கள் அல்லாத மற்ற நாட்ட்களிலும் கூட பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் முருகனுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முருகன் கோவிலில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாசி மாதம் முழுவதும் திருச்செந்தூர் வீதிகளில் சப்பர ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊரடங்கால் திருச்செந்தூர் கோவிலில் பல விழாக்கள் நடைபெறாத சூழலில் நாளை மாசித்திருவிழாவுக்கு […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில், 36 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள, கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு, உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை tiruchendurmurugantemple(dot)tnhrce(dot)in/ என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: […]