Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில்…. யானை வெள்ளை நிறத்தில் வீதி உலா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் யானை வெள்ளை நிறத்தில் வீதி உலா வந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் முகத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு மற்றும் திருநீறு பூசப்பட்டது. அதன் பின்பு கோவிலிலிருந்து வெள்ளை […]

Categories

Tech |