Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

108 நாள் தொடர் அங்கப்பிரதட்சணம்… திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் தொடங்கிய ஓம சந்ரு சுவாமி..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஓம சந்ரு ஸ்வாமி 108 நாள் தொடர் அங்கப்பிரதட்சனை செய்ய ஆரம்பித்துள்ளார்.  கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீட நிறுவனர் ஓம சந்ரு சுவாமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்தார். இவர் காசியில் தமிழ் சங்கம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் திருப்பணி செய்ய உத்திரவிட்டதற்காகவும் ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோவிலுக்கு ஜீன்ஸ், டீ சர்ட், லெக்கின்ஸ் போட்டு வராங்க: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்க: நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பிப்பு …!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுநல மனுதாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கோவில்களில் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது,  மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்கள் சத்திரமா…..? திருப்பதியில் உண்ணாவிரதம் இருக்க முடியுமா….? பாஜகவுக்கு கோர்ட் சரமாரி கேள்வி….!!!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி பாஜக சார்பில் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? தமிழக கோவில்கள் மட்டும் உங்களுக்கு சத்திரமா என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து திருப்பதியில் கட்டுப்பாடான நடைமுறைகள் இருப்பது போன்று திருச்செந்தூர் கோவிலிலும் உருவாக்க வேண்டும். அதன்பிறகு திருச்செந்தூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிநாட்டுக்கு போவீங்கன்னு பார்த்தா…. இப்படி சென்றுள்ளீர்களே…. நயனை போல செய்யும் ரவீந்தர்….!!!!!!

தயாரிப்பாளர் ரவீந்தரும் நடிகை மகாலட்சுமியும் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூருக்கு சென்றுள்ளார்கள். சென்ற சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்திரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனலுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருமணத்திற்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக ரவீந்திர்-மகாலட்சுமி சென்றுள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரவீந்தர் தனது […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் 2 நாட்கள்…. பக்தர்களுக்கு அனுமதியில்லை…. அதிரடி அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா வரும் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி தேதி முடிவடைய இருக்கிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பத்தாம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த இரண்டு தினங்களும் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பக்தர்கள் இல்லாமல் சூரசம்ஹாரம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.300 கோடியில் பக்தர்களுக்கான வசதிகள் இரண்டே ஆண்டுகளில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடந்தது. அதில்  இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். திருக்கோயிலை சுற்றி […]

Categories

Tech |