திருச்செந்தூா், உடன்குடி, ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோட்டத்துக்குட்பட்ட திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக வீரபாண்டியன்பட்டினம் , ராஜ்கண்ணா நகா், காயல்பட்டினம் ரோடு, தேரிக் […]
Tag: திருச்செந்தூா்
திருச்செந்தூா் பகுதிகளில் இன்று ( டிச. 21-ஆம் தேதி) மின் தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் இன்று (டிச. 21-ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், […]
திருச்செந்தூா், காயல்பட்டினம், ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில் நாளை மறுநாள் ( டிச. 21-ஆம் தேதி) மின் தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் டிச. 21-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, […]