Categories
பல்சுவை

“7 லட்ச ரூபாய்” திருட்டுப் பணத்தால் வந்த மகிழ்ச்சி…. அதன்பின் நடந்த சம்பவம்…. வாங்க பார்க்கலாம்….!!!

ஒரு‌ திருடனுக்கு திருடியப் பணத்தை பார்த்து மகிழ்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அதாவது உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் ஒரு பப்ளிக் சர்வீஸ் சென்டரில் திருடியுள்ளனர். அதன்பிறகு திருடிய பணத்தை 2 பேரும் பங்கு பிரிப்பதற்காக எண்ணியுள்ளனர். அதில் 7 லட்ச ரூபாய் இருந்துள்ளது. இந்த பணத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு திருடனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அதன்பிறகு மற்றொரு திருடன் ஹார்ட் அட்டாக் வந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருடப்பட்ட […]

Categories

Tech |