துபாயில் திருடனை பிடித்துக்கொடுத்த இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. துபாயின் தெஹ்ரா மாவட்டத்தில் 42, 50,000 திர்ஹாம் பணத்துடன் இருவர் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பின்னால் சென்ற ஒரு நபர் திடீரென்று அந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டார். உடனே இருவரும் சத்தம் போட்டிருக்கிறார்கள். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கேஷுர் காரா சவாடா காருகேலா என்ற 32 வயது இளைஞர் அந்த திருடனை ஓடிச்சென்று பிடித்து விட்டார். அதன் பிறகு, காவல்துறையினர் […]
Tag: திருடன்
சென்ற 27 வருடங்களில் நாட்டின் பல பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை திருடிய, இந்தியாவின் மிகப் பெரிய கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை துவங்கிய அனில் சவுகான் என்பவர், சென்ற 1995ம் ஆண்டு முதல் கார்களை திருடும் கொள்ளையனாக மாறி இருக்கிறார். நாட்டின் பல பகுதிகளில் கார்களை திருடி நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி இருக்கிறார். இந்நிலையில் அனில் சவுகானை டெல்லி காவல்துறையினர் நேற்று […]
சிவகங்கை நகரில் சிறுவர்களின் விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து 60 வயது நபர் திருடி சென்றுள்ளார். இந்த திருடன் சைக்கிளை திருடிசெல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களை தொல்லை செய்து சிறிவர்கள் விலையுயர்ந்த சைக்கிள்களை, ஆசையுடன் வாங்குகின்றனர். புது வகையான மாடல்களில் வெளிவரும் இந்த சைக்கிள்களை வாங்கி ஓட்டிச் செல்வதில் சிறுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. 10 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படும் இந்த சைக்கிள்களை வாங்கும் சிறுவர்கள் தினசரி […]
பல்வேறு திருட்டு வழக்கில் தேடப்பட்ட வந்த நபர் ஒருவர் போலீஸ் டிமிக்கி கொடுத்து விட்டு ஹோட்டலில் வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், காசர்கோடு அருகே திருட்டு வழக்கில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சௌகியை சேர்ந்த அப்துல் லத்தீப் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். சுல்யாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தபோது, காசர்கோடு நகர போலீசார் கைது […]
பிரிட்டனில் வாகனத்தை திருடி சென்ற ஒரு இளைஞர் ஐந்து அடி கொண்ட டெடி பியர் பொம்மைக்குள் மறைந்திருந்த நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்திருக்கிறார்கள். பிரிட்டனில் மான்செஸ்டர் நகரத்தில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞரான ஜோஸ்வா டாப்சன் ஒரு வாகனத்தை திருடியிருக்கிறார். மேலும் அந்த வாகனத்திற்கு டீசல் நிரப்பி விட்டு அதற்கும் பணம் கொடுக்காமல் தப்பியிருக்கிறார். இரண்டு மாதங்களாக காவல்துறையின் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த இளைஞரின் வீட்டு முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கு சென்றபோது அந்த […]
சீனாவில் குற்றம் நடைபெற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த கொசுவின் இரத்தத்தை ஆய்வு மேற்கொண்டு திருடனை காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவமானது நடந்துள்ளது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் புஜோ எனும் இடம் இருக்கிறது. இங்கு சென்ற சில நாட்களுக்கு முன் பூட்டிகிடந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கைவரிசை காட்டி விலை மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் திருட்டு நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் கதவானது உள்புறமாக பூட்டப்பட்டு […]
ஆந்திராவில் கொள்ளையடிக்க சென்ற போது ஜன்னலில் சிக்கிக்கொண்ட திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இதுபோன்று இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கடந்த மாதம் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அப்போது பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். […]
கனடாவில் ஒரு வயதான பெண்மணி துணிச்சலுடன் கொள்ளையடிக்க வந்த திருடனை மடக்கி பொருட்களை மீட்டுள்ளார். கனடாவில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 73 வயதுடைய எலைன் காலவே என்ற பெண்மணி பொருள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு மர்ம நபர், சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடிவிட்டு சென்றார். https://twitter.com/Tr00peRR/status/1488195374116491267 அப்போது எலைன் அந்த நபரை தடுக்க முயற்சித்தார். அப்போது, அந்த நபர், எலைனை தாக்க முயன்றார். ஆனால், எலைன் சுதாரித்துக்கொண்டு, அவரின் முகமூடியைக் […]
கேரள மாநிலம் தலையோலப்பரம்பு பகுதியில் மேத்யூ, சூசாம்சா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சோனா என்ற மகள் இருக்கின்றார். இவர் திருமணமாகி பெரம்பலூரில் கணவருடன் வசித்து வருகிறார். இதையடுத்து வீட்டில் வயதான பெற்றோர் இருப்பதால் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக வீட்டைச் சுற்றி சோனா கேமராக்களை வைத்துள்ளார். இதன் வழியாகத் தனது பெற்றோரை சோனா கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் நைட்டி அணிந்து ஒரு ஆண் நிற்பதை தனது செல்போன் மூலம் சோனா […]
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று நேரு மைதானம் அருகில் சில திருடர்கள் ஒரு நபரின் செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த உதவி எஸ்.ஐ. வருண் காரில் இருந்து இறங்கி சினிமா பாணியில் திருடர்களை துரத்த தொடங்கினார். அதன் பிறகு நீண்ட தூரம் துரத்தி அந்த திருடனை பிடித்துள்ளார். இதையடுத்து தரையில் கிடத்தி அந்த திருடன் மேல் உட்கார்ந்து தப்பிச் செல்லாமல் பிடித்தார். சிறிது நேரம் கழித்து மற்ற போலீசார் அங்கு வந்த திருடனை அழைத்துச்சென்றனர். […]
அசாம் மாநிலத்தின் ஹெங்ராபுரி பகுதியில் ஜனவரி 8ஆம் தேதி நள்ளிரவு ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை ஆட்டையப் போட்டிருக்கிறார். அப்போது அவருக்கு பசிக்க ஆரம்பிக்க கிச்சனுக்குள் சென்று கிச்சடி சமைத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து பூட்டிய வீட்டில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து உஷாராகியிருக்கிறார்கள். மக்கள் எல்லாம் உஷாராணதை பார்த்த திருடன் எஸ்கேப் ஆக முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். […]
அமெரிக்காவில் பெற்ற மகளை திருடன் என நினைத்து தந்தை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் நகரில் வசித்து வரும் ஹரிஸ்டன் என்பவருக்கு ஜெனி ( வயது 16 ) என்ற மகள் இருந்தார். கடந்த 25-ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஜெனி தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் ஹரிஸ்டன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து ஜெனி நண்பர்களுடன் கிறிஸ்துமஸை […]
புதுச்சேரி மாநிலத்தில் மருந்தகம் ஒன்றில் திருடன் ஒருவன் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி மாநிலம் கலைவாணர் நகரில் உள்ள ஒரு மருந்தகத்தில் நள்ளிரவு வேளையில் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடியது மட்டுமல்லாமல் கடையில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை பையில் போட்டு திருடி சென்ற சம்பவம் அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் […]
கால்நடைகளை திருடி செல்வதாகக் கூறிய மூன்று நபர்களை கிராம மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் கொவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் சிறிய சரக்கு வாகனத்தில் 5 கால்நடைகளை ஏற்றி மூன்று இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதை பார்த்த அந்த கிராம மக்கள் கால்நடைகளை திருடி செல்வதாக சந்தேகம் அடைந்தனர். உடனே அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று பக்கத்து கிராமத்தில் வைத்து அதை மடக்கி பிடித்து வாகனத்தில் இந்த மூன்று […]
தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து சூப்பிரண்டு அபிநவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் சூப்பிரண்டின் உத்தரவுப்படி காவல் துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக […]
கேரளாவில் பெண் ஒருவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். கேரளா எர்ணாகுளம மாவட்டத்தில் Mulanthuruthy ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸில் பெண் ஒருவர் ஏறியுள்ளார். அவர் வேலை செய்வதால் ஆலப்புழா செல்வதற்காக ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் ரயில் பெட்டியில் இருந்த ஒரு ஆண் பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரை கழிவறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மேலும் அவரின் தங்க நகைகளையும் பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் திருடன் ஒருவன் திருடிய போனை திருப்பி வந்து உரிமையாளர்கள் கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பயணி இடம் ஒருவர் திருடி கொண்டு சென்றுவிட்டார். செல்போனை இழந்த அந்த நபர் செய்வது அறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். சற்று நேரத்தில் திருடி சென்ற நபர் விரைவாக ஓடி வந்து அந்த செல்போன் திருடிய நபர் இடமே கொடுத்துவிட்டு சென்றார். […]
தாய்லாந்து நாட்டில் திருடச் சென்ற இளைஞர் செய்துள்ள காரியத்தை பார்த்து காவலர் அதிர்ச்சி அடைந்தனர். தாய்லாந்து நாட்டில் அதித்கின் குந்துத் (22)என்பவர் வசித்துவருகிறார். அவர் அங்குள்ள வீட்டின் உரிமையாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து அங்கு இருக்கும் பொருள்கள் திருடுவதை வழக்கமாக கொண்டவர். அவர் வழக்கம்போலவே சுமார் 2மணியளவில்அங்குள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். விசியான் பூரி ஜியாம் ப்ரசெர்ட்டின் மாவட்ட காவல் அதிகாரி ஒருவரின் வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த […]
தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]
தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]
திருச்சி அருகே திருட சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்ததால் ஒருவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்காரர் பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவர் வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக பொருள்களை அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வைத்துள்ளார். இரவில் பொருள்கள் உள்ள வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் இன்று காலை பொருள்களை வைத்திருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று […]
குடிபோதையில் திருட வந்த நபர் அதே வீட்டில் மயங்கிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் சேகர் (58) இவரது மனைவி ஆனந்தி (55) இவர்கள் தற்போது சென்னையில் உள்ள தில்லைகங்கா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரும் நேற்று காலை சமையல் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய ஆனந்தி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.அப்போது […]
கனடாவில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் விரட்டிச் சென்று காரை ஏற்றி பிடித்த அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் டொராண்டோ பாதுர்ஸ்ட் மற்றும் கிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கனடாவில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே மக்கள் அனைவரும் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்த மக்கள் அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், சந்தேகநபர் ஒரு பெரிய […]
தமிழகத்தில் 7 ஆண்டுகளாக கொள்ளையடித்து கோடீஸ்வரரான நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 24ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள டாஸ்மார்க் கடை ஒன்றில் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் டாஸ்மார்க் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை […]