மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் கூட்டுரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். அப்போது அந்த வாலிபர் வாகனத்தை திருப்பி செல்ல முயன்றதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தில் வசிக்கும் ரகுராமன்(40) என்பது தெரியவந்தது. அவர் […]
Tag: திருடன் கைது
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் பகுதியில் உள்ள மீரா மார்க்கில் ஒரு பிரபலமான வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்த வங்கிக்குள் ஒரு திருடன் நுழைந்து கத்தியை காட்டி அங்குள்ள ஊழியர்களை மிரட்டியுள்ளான். அதோடு ஒருபையை எடுத்து அந்த பை முழுவதும் வங்கியில் இருக்கும் பணம் மற்றும் நகைகளால் நிரப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளான். இதனால் வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஆனால் அப்போது திடீரென வங்கியின் மேலாளர் […]
புனித நீராடி கொண்டிருந்த பக்தர்களின் உடைமைகளை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த சுற்றுலாப்பயணிகள் அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்தை பார்த்து ரசிக்கின்றனர். அதன் பிறகு சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடைமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு புனித நீராடியுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் […]