Categories
உலக செய்திகள்

வயசு 6…ஆனா பன்ணுன வேலை! பலரின் பாராட்டை பெற்ற சிறுவன்

அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட விலை மதிப்புமிக்க பொருள் மீண்டும் கிடைத்தது…! தெற்கு கரோலினா ஏரி பகுதியில் நீருக்கடியில் ஏதேனும் உலோக பொருட்கள் தென்படுகிறதா என விளையாட்டாக  காந்தத்தை வைத்து ஒரு சிறுவன் தேடிக்கொண்டிருந்தான். திடீரென காந்த தூண்டிலில் கடினமான பொருள் சிக்கியது. அதை இழுக்கமுடியாமல் போராடிக்கொண்டிருந்தான், உடனே சிறுவனின் பெற்றோர் உதவினர். பின்னர் நீரிலிருந்து மேலே எடுத்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. அது ஒரு  பூட்டப்பட்டு இரும்பு பெட்டி..உடனே அச்சிறுவனின் குடும்பத்தினர்  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். […]

Categories

Tech |