Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆளில்லாத வீட்டில் உள்ளே புகுந்த திருடர்கள்…. ‘ஓட ஓட’ விரட்டிய பெண்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆட்டோ டிரைவர் வீட்டில் திருட வந்த திருடர்களை பெண்கள் ‘ஓட ஓட’ விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அன்னை நகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பின் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த பொருட்களை திருட முயன்றனர். அப்போது சுப்பிரமணி […]

Categories

Tech |