Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கடையின் பூட்டை உடைத்து செல்போன் உதிரி பாகங்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் நெமிலிச்சேரி தேவி நகர் பகுதியில் உத்திரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநின்றவூர் பிரகாஷ் நகர் சாலையில் செல்போன் உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் உத்திரமுத்து வழக்கம்போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உத்திரமுத்து அதிர்ச்சி அடைந்தார். […]

Categories

Tech |