Categories
சினிமா தமிழ் சினிமா

தவறான செய்திகள் பரப்பாதீங்க….. மீறினால் அவதூறு வழக்கு பாயும்….. ஊடகங்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை…..!!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் உத்தமவில்லன், நிமிர்ந்து நில், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்‌. இவர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பார்வதியின் வீட்டில் வேலை பார்த்த நபர் வீட்டில் இருந்த சில விலையுயர்ந்த பொருட்களை திருடியுள்ளார். அதன்படி 5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ரூபாய் 50 […]

Categories
பல்சுவை

“26 நொடிகளில்” சிறைக்கு சென்ற குற்றவாளிகள்…. எப்படி தெரியுமா….?

உலகத்தில் பொதுவாக எந்த ஒரு வழக்கை எடுத்துக் கொண்டாலும் அந்த வழக்குக்கான தீர்ப்பு வருவதற்கு பல மாதங்கள் மற்றும் வருடங்கள் ஆகும். ஆனால் உலகத்தில் மிகவும் சீக்கிரமாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். அந்த வழக்குக்கான குற்றம் விசாரிக்கப்பட்டு 26 நொடிகளில் அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2013-ம் ஆண்டு நடந்துள்ளது. அதாவது ஒரு பெண் தன்னுடைய ஹேண்ட் பேக்கை திருடி விட்டார்கள் என […]

Categories
உலக செய்திகள்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி இளைஞர்…. அதிரடி நடவடிக்கையில் இங்கிலாந்து நீதிமன்றம்….!!

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய்பால் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.  இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த வருடம் 2020 மே மாதம் 1 ஆம் தேதி அன்று ஒரு வீட்டில் 40 வயது ஆண் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது அந்த நபரின் தலையில் […]

Categories
மாவட்ட செய்திகள்

‘பிடிப்பட்ட பல நாள் திருடன்’…. தனிப்படையினரின் அதிரடி செயல்…. தங்கநகைகள் பறிமுதல்….!!

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை கோவை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்த துடியலூர் அருகே ஜி.எம்.ஸ் மில்ஸ், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து துடியலூர் காவல்துறை துணை ஆய்வாளர் அரவிந்தராஜன், சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் லூர்தராஜ் மற்றும் போலீசார் அனந்தீஸ்வரன், ராஜ்குமார், சுந்தர் போன்றோர் கொண்ட தனிப்படை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெஸ்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு ஜெஸ்சி கோவைப்புதூரில் இருக்கும் ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஜெஸ்சி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 8 வருடங்கள்… டிமிக்கி கொடுத்த குற்றவாளி… காவல்துறையினரின் தீவிர செயல்…!!

தொடர்ந்து 8 வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சில பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்க்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருக்கோவிலூர் அருகில் மாமுண்டி கூட்டு ரோட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த வழக்குல 2 குற்றவாளி சிக்கியிருக்காங்க…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

திருநெல்வேலியில் திருட்டு வழக்கு தொடர்பாக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வானமாமலை என்பவரும் வசித்து வருகிறார். இதற்கிடையே முன்னீர்பள்ளத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரின் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கிற்காக காவல்துறையினர் ஐயப்பன் மற்றும் வானமாமலை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த […]

Categories
உலக செய்திகள்

“6 – 11 வயசு குழந்தைகள் தான் அவங்க டார்கட்”… ஆசைகாட்டி திருட கற்று கொடுக்கும் மர்ம கும்பல்… எச்சரிக்கும் போலீஸ்…!!

காரில் இருக்கும் பொருட்களை திருடுவதற்கு சிறுவர்களுக்கு மர்மகும்பலை சேர்ந்தவர்கள் பயிற்சி அளிப்பதாக காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். பிரிட்டனில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்குள் 6 வயதே நிரம்பிய 39,635 சிறுவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து Sir David Thompson என்ற காவல் துறை அதிகாரி கூறியதாவது, ” சில மர்மகும்பல், சிறுவர்களுக்கு விலை உயர்ந்த ஆடைகள், ஷூ  மற்றும் பணம் ஆகியவற்றை தருவதாக முதலில் ஆசை காட்டுவார்கள். பின்னர் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு…. எனக்கு வேற வழி தெரியல….. பங்கில் இளைஞன் செய்த செயல்….. வெளியான CCTV காட்சி….!!

கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.  இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.70ஆக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதிரடியாக நிகழ்ந்த விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தூங்கியவர்களின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே…. நகை & பணத்தை ஆட்டய போட்ட….. திருடர்களை தேடும் போலீசார்…!!

வீட்டில் தூங்கியவர்களின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே அடித்து நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் வசிப்பவர் திருநாவுக்கரசு (43). இவர் கண்ணமங்கலத்தில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று  இரவு இவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். இவரின் குழந்தை தூங்கும் சமயத்தில் அழுது கொண்டிருந்ததால் கதவை மூட மறந்துள்ளனர். இதையடுத்து மர்ம […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன் பக்க கதவை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளை …!!

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் சமையல் மாஸ்டர் வீட்டில் திருடப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டி மாவட்டம் அருகே கழுகுமலை செந்தூர்நகர் தெருவை சேர்ந்தவர் சங்கர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் கதவை திறந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 1.25 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு ….!!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு மாதவி சாலையைச் சேர்ந்த ஷகிலா பேகம் கடந்த 30ஆம் தேதி தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரவு வீடு திரும்பிய ஷகிலா பேகம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய்க்கு ரொக்கப்பணம் வெள்ளிப் பொருட்கள் உட்பட […]

Categories

Tech |