Categories
தேசிய செய்திகள்

“தலைமைச் செயலாளரிடம் கைவரிசை” ரூ. 90,000-த்தை அபேஸ் செய்ய முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!

தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி செய்த நபர் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அமீர் சுபானி. இவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை நேற்று முன் தினம் யாரோ சில மர்ம நபர்கள் ஹேக் செய்து திருட முயற்சி செய்துள்ளனர். அதன்படி ரூ. 90 ஆயிரம் பணத்தை திருடுவதற்கு முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அமீர் சுபானி புகார் கொடுத்துள்ளார்‌. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாடி வழியாக நுழைந்த வாலிபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

ஓட்டுனரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வாலிபரை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரம் பகுதியில் ஹரிமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மாடிப்படி வழியாக மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து ஹரிமூர்த்தியின் செல்போன் மற்றும் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனை பார்த்த ஹரிமூர்த்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மையத்தில் திருட்டு முயற்சி…. தலைமை அலுவலகத்தில் எச்சரிக்கை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற வாலிபரை உடனடியாக கைது செய்த தனிபடையினரை மாநகர கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் கீழச்சந்தைப்பேட்டையில் ஸ்டேட் வங்கியின் கிளை மற்றும் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நள்ளிரவு சமயத்தில் ஏ.டி.எம் மையத்தில் மர்மநபர் ஒருவர் புகுந்து இயந்திரத்தை உடைத்து திருட முயன்று உள்ளார். இதனால் ஏ.டி.எம் மையத்தில் அபாய ஒலி அளித்ததால் அந்த நபர் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இந்த அபாய எச்சரிக்கை மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியின் தலைமை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. அடித்து பிடித்து ஓடிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

நகை கடை சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னபாளேதோட்டம் பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் நகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றதால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

செலவுக்கு பணம் இல்ல…. ஏ.டி.எம்-ஐ உடைத்த வாலிபர்…. போலீஸ் உடனடி நடவடிக்கை….!!

செலவுக்கு பணம் இல்லாமல் ஏ.டி.எம்-ஐ உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு ஏ.டி.எம் மையத்திற்கு நுழைந்து இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையறிந்த எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்க்குள் நுழைந்த மர்ம நபர்கள்… தப்பிய 11 லட்சம் ரூபாய்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சாலையிள்ள காந்திநகர் பகுதியில் ஒரு ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த ஏடிஎம் மையத்திற்கு சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ஒரு கருப்பு பேப்பரால் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை மறைத்துள்ளனர். இதற்குப்பின் மினி வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் 1/2 மணி நேரம் முயன்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருட முயன்ற மர்ம நபர்கள்… அதிஷ்டவசமாக தப்பிய 1 லட்சம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று கடையில் விற்பனையை முடித்துவிட்டு மேற்பார்வையாளர் சுப்பிரமணி மற்றும் விற்பனையாளர் செல்லப்பன் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்கு விற்பனையாளர் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வந்த வாலிபர்… மளிகை கடையில் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி மளிகை கடையில் திருட முயன்ற ஜாமீனில் வந்த குற்றாவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள ஏளூரில் வசித்து வரும் பெருமாள் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவன் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தப்பித்த 4 லட்ச ரூபாய்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

லாக்கரை உடைக்க முடியாததால் மதுபான கடையில் இருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து விட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள தண்டலை புத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கடையில் ஆறுமுகம் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது விற்பனை செய்த 4 லட்சத்து 20 ஆயிரத்து 340 ரூபாய் பணத்தை கடையில் இருக்கும் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு ஆறுமுகம் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வங்கியில் திருட்டு முயற்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை… சிறுவன் உள்பட 2 பேர் கைது…!!

அரசு பொதுவுடைமை வங்கியில் திருட முயன்ற சிறுவன் உள்பட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியல் அரசு பொதுவுடைமை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கியில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வங்கியில் இருந்த பாதுகாப்பு அறையை திறக்க முடியாததல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வங்கியில் திருட்டு முயற்சி… 4 குழுக்கள் கொண்ட தனிப்படை… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…!!

வங்கியில் திருட முயன்ற கொள்ளையர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் ௪ தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியில் பொதுத்துறை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்தும், கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்தும் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணம் இருக்கும் லாக்கரின் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த 30கோடி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து கொள்ளை…. ஆடம்பர வாழ்க்கைக்காக திருடினேன்…. தனியார் நிறுவன ஊழியர் வாக்குமூலம்..!!

பூட்டி கிடந்த செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் கடைகள் மாலை 7 மணி வரை மட்டுமே இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இரவு வேளைகளில் பூட்டிக்கிடக்கும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இதனை தடுப்பதற்காக இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories

Tech |