1000 செல்போன்களை திருடிய குற்றவாளி பாலாஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 10 வருடங்களாக பாலாஜி என்பவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். சுமார் 1000 செல்போன்களையாவது பாலாஜி திருடி இருப்பார். இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருடுவதற்காக 5 முக்கிய விதிமுறைகளை பின்பற்றியதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஆள் இல்லாத வீட்டில் திருடக்கூடாது, யாரையும் தாக்க கூடாது, லேப்டாப் மற்றும் செல்போன் மட்டுமே திருட […]
Tag: திருட்டு வழக்கு
பேன்சி கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்ஷராம்(45) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவிட்டு பக்ஷராம் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 80 […]
கர்நாடகா சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தலித் சிறுவனை, ஒரு கும்பல் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 14 வயது தலித் சிறுவன் உயர் சாதிப் பெண்ணிடம் தங்கக்காதணிகளைத் திருடிச் சென்றதாகக் குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதனால் திருட்டு வழக்கில் சிறுவன் மீது சந்தேகமடைந்த உயர்சாதிப் பிரிவினர் சில பேர் சந்தேகத்தின் படி சென்ற வியாழக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில் அச்சிறுவனை வீட்டிற்கு சென்று வெளியே இழுத்துவந்து கம்பத்தில் கட்டி வைத்து இரக்கமின்றி […]
வீட்டில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீப காலமாக கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்தந்தூர் கிராமத்தில் விவசாயியான அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு […]
வீடு புகுந்து தங்க காசு, நகை திருடிய இரண்டு பேருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து ராசிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்பொழுது நாளுக்குநாள் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த குற்ற சம்பவங்கள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வீடு புகுந்து பட்ட பகலில் குற்ற சம்பளங்கள் நடந்து வருகின்றது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் கோனேரிப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்த செந்தமிழரசு என்பவரின் […]
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே பெருமாள்புரம் பகுதியில் ஆறுமுகம் பகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஆறுமுகம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் மும்பையில் உள்ள மெட்ரோ ரயிலில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக ஆறுமுகமும் அவரது மனைவியும் […]
வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே பரனூர் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித் நிச்சயதார்த்த விழா விளந்தை பகுதியில் நடைபெற்றது. இதற்காக தர்மலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கண்ணி கூட் ரோடு பகுதியில் ஜோஸ் ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜோஸ் ஸ்டாலினின் வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஜோஸ் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். […]
தொழிலதிபர் வீட்டிற்குள் திருட்டு முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் ஜோனாதன் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடைய பெற்றோர் லுத்ரன் தெருவில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இறந்து விட்டதால் வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் பணிப்பெண் ஒருவர் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் மாடியில் இருக்கும் ஜன்னல் கம்பி வளைக்கப்பட்ட நிலையில் இருந்தது. […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே புதுவீட்டுவிளை பகுதியில் ஷாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருக்கும் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளார். இவர் வீட்டிற்கு திரும்பி வரும் போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாம் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு […]
செல்போன் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் மற்றும் மடிக்கணினி பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் வந்து பார்க்கும் போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முகமது பிலால் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது […]
மருத்துவரின் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் பகுதியில் ஜலதா தேவகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் மற்றும் மகன் இறந்து விட்டனர். இந்த மருத்துவரின் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜலதா தேவகுமாரி வழக்கம்போல் இரவு நேர பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஆள் […]
இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் மூளங்குழி பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதன்பிறகு பேருந்தில் ஏறி வேலைக்கு சென்றுள்ளார். இவர் வேலை முடிந்து திரும்பி வரும் போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. அதன்பிறகு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் பிரவீன் புகார் அளித்துள்ளார். அந்த […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் அருகே கரையான்குழி பகுதியில் பொன்னுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவருடைய மனைவி குவைத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் தனது மனைவியுடன் குவைத்தில் தங்கியுள்ளார். இதன்காரணமாக வீட்டை உறவினர் ஒருவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து […]
வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குருந்தன்கோடு பகுதியில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டெல்பின் மேரி என்ற மனைவி இருக்கிறார் இந்நிலையில் டெல்பின் மேரி குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வரும்போது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டெல்பின் மேரி மீறி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். […]
கடையை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே ராயப்பன் என்பவர் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு வந்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராயப்பன் கடையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது 6 ஆயிரம் மதிப்புள்ள ஜூஸ், சிகரெட் பொருட்கள், மற்றும் 4000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. […]
மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே நல்லூர் கிராமத்தில் சந்தானம் [82] என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் பகுதியில் இருக்கும் ஒரு வங்கிக்கு பேருந்தில் சென்றுள்ளார். இவர் திரும்பி வரும் வழியில் பேருந்தில் மர்ம நபர் ஒருவர் சந்தானத்தின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை மூதாட்டி கவனிக்காமல் இருந்துள்ளார். இவர் நல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது கழுத்தில் இருந்த சங்கிலி காணாமல் […]
செல்போன் டவர் உதிரிபாகங்களை விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரியில் திலீப்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பழனியப்பன் என்பவருடைய வீட்டின் மாடியில் கடந்த 2009-ம் ஆண்டு செல்போன் டவர் அமைத்துள்ளார். இந்த கோபுரத்திற்காக திலீப்குமார் வீட்டின் உரிமையாளருக்கு வாடகை பணம் செலுத்தியுள்ளார். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து திலீப்குமார் வாடகை பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]
கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே நாகலாபுரத்தில் புகழ்பெற்ற வல்லப விநாயகர் மற்றும் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த சரசு சென்றுள்ளார். இந்த குடமுழுக்கு விழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் சரசுவின் […]
மின் ஒயர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே கொங்காரம்பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் தோட்டத்தில் மின் ஒயர் வாங்கி வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூபாய் 5,000 இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் இந்த மின் ஒயர்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாலமுருகன் வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை வலைவீசி […]
கோவில் கலசம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே ராயபுதுப்பாக்கம் பகுதியில் பழமை வாய்ந்த பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கோபுரத்தில் செம்பு கலசம் இருந்தது. இந்த கலசத்தை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ரவிசங்கர் கோட்டகுப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் செல்லத்துரை தனது குடும்பத்துடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த செல்லத்துரையின் மருமகள் சௌந்தர்யா கழுத்தில் […]
பெண்ணிடம் 2 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே அனுகோடு பூவன்விலை பகுதியில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகள் வல்சலா வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வல்சலா வெளியே சென்றதால் ரோஸ்மேரி கடையை கவனித்துக் கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். அவர்களில் […]
கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு குத்துவிளக்கு திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை அருகில் ஆதங்கோடு கருவத்தலை பகுதியில் நாகலக்ஷ்மி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு தினசரி பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் வழக்கம் போல் பூசாரி பூஜையை முடித்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் வந்து பார்க்கும் போது கோவிலின் முன்பு இருந்த 2 பீடங்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளார் அப்போது அம்மன் […]
பட்டப் பகலில் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் ரோடு பகுதியில் சிலம்பரசன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்கள் நேற்று காலை கதவை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் தங்க நகை […]
கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதவலாயம் அருகில் இருக்கும் சோழபுரத்தில் சுடலைமாடசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அந்தக் கோவிலின் வழியாக சென்ற சிலர் இதைப் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் உடனே கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு மர்ம நபரின் […]
கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கம் பகுதியில் மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் மற்றும் ஒரு அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த மூன்று கோவில்களிலும் மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த 3 கோவில்களின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் விழுப்புரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை அருகிலுள்ள பிள்ளை தோப்பு பகுதியில் சைமன்- அற்புதம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள்கள் இருக்கின்றனர் இதில் சைமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் அற்புதம் தனது மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் வீட்டில் தூங்கிக் […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் வசிக்கும் தன்னுடைய மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள் சந்திரவேலுவின் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கைப்பேசி மூலமாக சந்திரவேலுவுக்கு […]
காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் உள்ள பிரகாசபுரத்தில் ரஜினிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் திண்டிவனம் பகுதியில் இருக்கும் போக்குவரத்து காவல்நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த் சுற்றியுள்ள இடங்களில் தனது இருசக்கர வாகனத்தை தேடியுள்ளார். அதன்பிறகு இருசக்கர வாகனத்தை […]
கோவில் திருவிழாவில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் இருக்கும் அரங்கூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக வாகையூரை சேர்ந்த கல்யாணி என்பவரும், அரங்கூர் கிராமத்தில் வசிக்கும் அன்னக்கொடி என்பவரும் வந்துள்ளனர். இந்த குடமுழுக்கு விழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அன்னக்கொடி, கல்யாணி ஆகியோரிடம் […]
கோவில் கலசங்களை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 கலசங்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
பல் டாக்டரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் 5-வது பிரதான சாலையில் பல் டாக்டரான ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்வதற்காக சென்ற வேலைக்காரப் பெண் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழவந்தாங்கல் காவல்துறையினர் ஜனார்த்தனை செல்போன் மூலம் […]
ஸ்கூட்டரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் நிதிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் இருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்து தனது ஸ்கூட்டர் இருக்கையின் கீழ் பகுதியில் இருக்கும் பாக்ஸில் வைத்துள்ளார். அதன்பிறகு நிதிஷ் தான் நடத்தி வரும் பேன்சி கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் 2 லட்ச ரூபாயை வைத்து விட்டு மீதி பணத்தை நிதிஷ் […]
திருட்டு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய வந்த போலீசாரை தாக்கிய பொதுமக்கள் வெல்டிங் கடைக்கு அழைத்துச் சென்று கை விலங்கை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சுவேதா. இவரின் கணவர் கணேசன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி கோவையில் உள்ள மூதாட்டியை ஏமாற்றி வைர நகைகளை திருடியதாக வழக்குப் பதிவு […]
காரின் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் 2 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விசுவாசபுரம் ராஜீவ் நகரில் முன்னாள் ராணுவ வீரரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக ஜேம்ஸ் 50 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு காரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தோவாளையில் இருக்கும் ஒரு வங்கியில் இருந்து ஜேம்ஸ் 2 லட்சத்தை எடுத்து ஏற்கனவே […]
பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் விவசாயியான தேரடியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே புறப்பட்டுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தேரடியன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 90 ஆயிரம் ரூபாய் பணம், 7 பவுன் […]
போலீஸ் குடியிருப்பில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.எஸ் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் நகீனா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயுதப்படை பிரிவில் போலீசாராக வேலை பார்க்கும் நகீனா தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் […]
1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜி.என்.மில் அதிஷ்டலட்சுமி நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐஸ் கிரீம் நிறுவனத்தின் டீலராக இருக்கிறார். இந்நிலையில் சீனிவாசனின் குடும்பத்தினர் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் தரை தளத்தில் இருக்கும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து விட்டனர். அதன் பிறகு அந்த […]
பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பொன்பத்தி கிராமத்தில் செல்வம்-பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வம் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 41 […]
பெண்களிடம் நகை பறித்த குற்றத்திற்காக வாலிபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் நாச்சியார் பாளையத்தில் காமராஜர் கல்வி கூடம் அமைந்துள்ளது. இங்கு காயத்ரி மற்றும் தூய மலர் மார்ட்டினா ஆகியோர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்றுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த கல்வி கூடத்திற்குள் புகுந்த லியோன் என்ற வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தூய மலர் மற்றும் காயத்ரி அணிந்திருந்த […]
வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் உள்ள மாலதி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மாலதி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு செல்வம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை […]
மடிக்கணினி திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் தொழில் தொடர்பான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவகுமாரின் நிறுவனத்தில் இருந்த 2 மடிக்கணினிகள் கானாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிவக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இம்ரான் என்பவர் மடிக்கணினியை திருடியது தெரியவந்துள்ளது. […]
கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சி-கோவை சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ராஜகோபால் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் […]
இன்ஜினியர் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் என்ஜினீயரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 63 பவுன் தங்க நகைகள், ஒரு லட்ச […]
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முகமது பாஷா ,சித்தூர் 2- டவுன் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதேபோல் சித்தூரை சேர்ந்த இம்தியாஸ் ஆயுதப் படையில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இரவில் ரோந்து பணிக்கு செல்லும்போது, அங்குள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் திருட்டு போனது. இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் சித்தூர் 2- டவுன் […]
கட்டிட காண்டிராக்டர் வீட்டில் திருடியதோடு, மர்ம நபர்கள் வீட்டை சுற்றி மிளகாய் பொடி தூவி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் பகுதியில் அந்தோணிசாமி என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்தோணிசாமி தனது அக்காள் மகளின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அந்தோணிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த […]
அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கட்டிட காண்டிராக்டரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரு குடும்பத்தினரும் வெளியே சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் சிவக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து 20 […]
வீடு புகுந்து பணம், நகைகளை திருடிய வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி மேட்டுக்காலனி பகுதியில் விஜயசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் அனைவரும் சம்பவ தினத்தன்று வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தன. அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள், கொலுசு மற்றும் ரூபாய் 15 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதனால் விஜயசாரதி […]