Categories
உலக செய்திகள்

“இது புது ரூட்டா இருக்கே!”.. தண்டனையில் தப்பிக்க பெண் செய்த காரியம்..!!

சீனாவில் ஒரு பெண் தண்டனையிலிருந்து தப்பிக்க தொடர்ந்து கர்ப்பமடைந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் உள்ள கிழக்கு ஜியாங்சு என்ற மாகாணத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த 2011-ம் வருடத்தில் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதற்காக சுமார் 9 வருடங்களுக்கும் அதிகமாக சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பமடைந்திருந்தார். எனவே அவருக்கு சிறைக்கு வெளியில் தண்டனை வழங்கப்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் பிரசவ காலம் முடிவடைந்த பின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… வலை வீசித் தேடும் போலீசார்…!!

அரசு ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகை பணம்  மற்றும் செல்போன்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டதில் உள்ள  பிரகாஷ் நகர் பகுதியில் காசிமணி என்பவர் வசித்து வருக்கிறார். இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்நிலையில் இரவு காசிமணி  தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டு  இருந்த போது அவரின் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம  நபர்கள் உள்ளே  நுழைந்துவிட்டனர். இதனை அடுத்து மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த  […]

Categories
உலக செய்திகள்

சொல்லுறத கேளுங்க… “இனிமேல் யாரும் இந்த மாதிரியான photo-வை பகிராதீங்க”… எச்சரிக்கும் போலீஸ்…!!

பிரிட்டனில் செல்லப்பிராணிகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் நாய் திருட்டு அதிகரிப்பதால் உரிமையாளர்கள் யாரும் செல்லப்பிராணிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சமூக வலை தளத்தில் தங்களின் விலை உயர்ந்த செல்லப்பிராணிகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் அதன் உரிமையாளர்கள் தங்களுக்கென்று இருக்கும் கணக்கின் Privacy Settings-ஐ  சரியாக set செய்வதில்லை. மேலும் வெளியிடும் புகைப்படங்களில் கூடுதலாக “Tags”-களையும் பயன்படுத்துகின்றனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 வருசமா செய்யுறோம்… ஆடு திருடிய நடிகர்கள்… அதிர வைத்த வாக்குமூலம் …!!

சென்னையில் ஆடு திருடிய நடிகர்கள் 2பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் மாதவரம் பால் பண்ணை அடுத்துள்ள மஞ்சம்பாக்கம் பகுதியில் நேற்று மினி வேன் மூலம் வந்த இருவர் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடினார். இதைப்பார்த்த ஆட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மாதாவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் ஆடு திருடிய வழக்கு தொடர்பாக விசாரித்து வந்தார். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் ஆடு திருடிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் […]

Categories

Tech |