Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்பிபியின் இறுதி சடங்கு…. கட்டுக்கடங்காத கூட்டத்தில்…. அரங்கேறிய சம்பவம்…. அதிர்ச்சியிலும் அதிர்ச்சி…..!!

எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் செய்தியாளர்கள் உட்பட 5 பேரிடம் செல்போன் திருடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் எஸ்பிபியின் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்த திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறையினரும் குவிந்திருந்தனர். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் கைப்பேசி உட்பட 5 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட வந்த இடத்தில் தூங்கிய இன்ஜினியர் …!!மடக்கிப் பிடித்த வீட்டு உரிமையாளர்..!!

திருட வந்த இடத்தில் போதையில் தூங்கியதால் இன்ஜினியர் வசமாக காவல்துறையிடம் சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அருகே  அடையாளம்பட்டு பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். 53 வயதான இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.வசித்து வரும் வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்ற காரணத்தால் பிளம்பரை வரவழைத்தார். வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றபோது அங்கு ஒரு வாலிபர் பதுங்கி இருப்பதை கண்டு நீ யார்? எனக் கேட்டார் சற்றென்று அந்த வாலிபர் வீட்டு மாடியில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஓடும் கண்டெய்னர் லாரியில்… 2.5 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை… போலீசார் விசாரணை..!!

சென்னையில் இருந்து தெலுங்கானாவிற்கு  சென்ற கண்டெய்னர்  லாரியில் இருந்து  2.5 கோடி மதிப்புடைய செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் வைத்து   சென்னையில் இருந்து கண்டெய்னரில்  கொண்டுவரப்பட்ட   செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது  . இதேபோல் கடந்த 20 நாட்களுக்குள்  2 சம்பவம் நடைபெற்றது. அதாவது முன்னதாக சென்னையில் இருந்து வேறு பகுதிக்கு சென்ற  கண்டெய்னர்  ஓட்டுனரை தாக்கி விபத்து ஏற்படுத்தி 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள்  கடதத்ப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வலைவீசி தேடி வந்த போலீசார்… பல ஆண்டுகளுக்கு பின் சிக்கிய 5 குற்றவாளிகள்.!!

திருட்டு வழக்கில் தலைமறைவான குற்றவாளி பல வருடங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டி பகுதியில் 1987 ஆம் வருடம் திருட்டு வழக்கு தொடர்பாக செல்லத்துரை உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். அவர்களில் 3 பேர் கைதான நிலையில் செல்லதுரை மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு நீதிமன்றம் செல்லதுறையை தேடப்படும் குற்றவாளி என […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொழிலில் பொறாமை” கொத்தனார் செய்த செயல்… 4 பேர் கைது…!!

வளர்ந்துவரும் கொத்தனாரை கண்டு பொறாமை கொண்டு அவரது தொழிலுக்கான அத்தியாவசிய பொருட்களை திருடி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலிருக்கும் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் கட்டடம் கட்ட தேவைப்படும் உதிரிபாகங்களை வாடகைக்குக் கொடுத்தும், கட்டடங்களைக் கட்டும் கொத்தனாராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார். சமீபத்தில் கட்டடம் ஒன்றிற்கு தனது இரும்பு தடுப்பு பலகையை கட்டுமான பணிக்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் வீட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

வெளியூரில் இருந்த தொழிலதிபர்… தனியாக இருந்த மனைவியை மிரட்டி… பின் மர்மநபர்கள் செய்த செயல்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

போலீஸ் உடையில் வந்த 3 பேர் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றிய கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொழிலதிபர் நிரஞ்சன் மற்றும் அவரது மனைவி நர்மதா தேவி. நிரஞ்சன் 15 நாட்கள் வெளியூரில் இருந்து விட்டு சமீபத்தில் ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு போலீஸ் உடையில் மூன்று பேர் சென்று அங்கு தனியாக இருந்த நர்மதாவிடம் உங்கள் கணவர் பெயரில் வாரண்ட் போடப்பட்டுள்ளது. அது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 4 கடைகள்… பிளான் போட்டு 1 லட்சத்தை திருடிய கொள்ளையர்கள்… வலை வீசும் போலீசார்..!!!

முழு ஊரடங்கை பயன்படுத்தி அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பஞ்சர் கடை, வெல்டிங் கடை, டீக்கடை மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் கடை என தொடர்ந்து 4 கடைகளின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். அதோடு கடையில் திருடிய ஒயரை அந்த இடத்திலேயே தீ வைத்து எரித்து விட்டு போயுள்ளனர் . காவல்  துறையினரிடம் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் கத்திக்காட்டி மிரட்டி செயின் பறிப்பு… இளைஞர் கைது…!!

வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனியைச் சேர்ந்தவர் செல்வராணி. இவர் தனியார் நிறுவனமொன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்து அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செங்குன்றம் காவல் துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவி… 5 சவரன் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கொள்ளை… ஆம்பூரில் பரபரப்பு..!!

பூட்டியிருந்த வீட்டில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு உடல்நலம் சரி இல்லாமல் பாபு இறந்துள்ளார். இந்நிலையில் பாபுவின் இரண்டாவது மனைவி சங்கீதாவின் வீட்டின் முன்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் […]

Categories
உலக செய்திகள்

லட்ச கணக்கான மாணவர்களின் மொபைல் எண் திருட்டு…. இணையத்தை பதம் பார்த்த ஹேக்கர்கள்…!!

பிளாக்பாட் தளத்தில் சேமிக்கப்பட்ட 8 பல்கலைக்கழக மாணவர்களின் தகவல்களை சைபர் குற்றவாளிகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் சைபர் தாக்குதல் என்பது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.இதற்கு தனி நபர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைவரும் இரையாகி கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் ஜனநாயக கட்சியின் அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் முதல் பில்கேட்ஸ் வரை பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா காலத்தில் திருட்டு….! அரசு பள்ளிக்கு வந்த சோதனை…!!

 ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய திருடர்கள்…! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே P.புதுப்பட்டி என்ற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு  காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளி வளாகம் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் அதற்காக திட்டத்தை தீட்டி இருக்கிறது. சில […]

Categories
உலக செய்திகள்

ரூ.1.5 கோடி முக கவசங்கள் திருட்டு…! இங்கிலாந்தில் துணிகர திருட்டு…!!

சுகாதார ஊழியருக்கு வழங்க சேமித்து வைக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான முகக் கவசங்கள் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தின் சிறப்புமிக்க தொழில் நகரமான மான்செஸ்டரின் புறநகர் சல்போர்ட். இங்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தேசிய சுகாதார ஊழியர்களுக்கு வழங்க இருந்த 1.5 கோடி ருபாய் மதிப்பிலான 80,000 முகக்கவசங்கள் அங்கிருக்கும் மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் 3 பேர் நள்ளிரவு 3 மணிக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மானம் தான் முக்கியம்… மகள்களை கொலை செய்த தாய்… காரணம் என்ன?

குடும்ப மரியாதைக்காக பெற்ற மகள்களை தாய் எலி மருந்து வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கனகராஜ் இவரது மனைவி சாந்தமீனா(40). இவர்களுக்கு ஒரு மகனும் கோகிலா(13), லலிதா(11) என இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். கணவர் சகோதரர்களுடன் சாந்தமீனா மகன் மற்றும் மகள்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்ற சமயம் அவருடைய மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

குடிகார திருட்டு பாய்ஸ்…! மதுபான குடோனை திருடி காலி செய்தனர்…!!

ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளும் மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மறைமலைஅடிகள் சாலையில் இருக்கும் தனியார் மதுபான கடையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் கடைக்கு சென்று பார்த்த பொழுது 20,000 ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட சென்ற இடத்தில் இளம்பெண் பலாத்காரம்…இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு..!!

சென்னையில் நேபாளத்தை சேர்ந்த காவலாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்னன் பகதூர் என்பவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதே குடியிருப்பில் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காவலாளி அறையில் இருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக புகாரின்பேரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உஷார்: முதியவரை ஏமாற்றி ஏடிஎம்-யில் ரூ1,14,000 வரை நூதன மோசடி.!!

திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் 62 வயதான இவர் BSNL-ல் வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த செய்வாய் அன்று மாலை அருகில் உள்ள எஸ்பிஐ (SBI ) ஏடிஎம்-யில் பணம் எடுத்துள்ளார். அப்போது அவர் சற்று திணறிய நிலையில் பணம் எடுத்துள்ளார் உடனே  ஏடிஎம் அறையில் ராஜேந்திரன் பின்னால் நின்று கொண்டடிருந்த 45 வயது மதிக்கத்தக்க  நபர் ஒருவர்  அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து ராஜேந்திரன் கார்டை வாங்கி பணம் எடுத்து கொடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி கொள்ளை… கழுத்தறுத்து நண்பனை கொன்ற நண்பர்கள்… அதிரடியாக கைது செய்த போலீசார்!

திருப்பதி அருகே பணத்தை பங்கு வைக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரைக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கணேஷ் (24), சிவா (21), சுப்பையா (20) ஆகிய மூவரும் திருப்பதியை சேர்ந்தவர்கள்.. நண்பர்களான இவர்கள் திருப்பதி பேருந்து நிலையம், கோயிலுக்கு தனியாக நடந்து செல்லும் பக்தர்களை கத்தி முனையில் மிரட்டி நகைகள், பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடிப்பதை  வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து கொள்ளை அடித்ததை பிரித்து மது குடிப்பது மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கொள்ளையர்கள் அட்டூழியம்… 6,000 கொரோனா மாஸ்க் திருட்டு..!!

ஜப்பான் நாட்டில் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலககின் பல நாடுகளுக்கு பரவி மிரட்டி வருகிறது.  அதில், சீனாவின் அண்டை நாடான ஜப்பானும் அடங்கும். எனவே அங்கிருக்கும் பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். முகமூடி இல்லாமல் யாரையுமே பார்க்கமுடியவில்லை. இந்த நிலையில் அந்நாட்டின் துறைமுக நகரமான கோபேயில் இருக்கும் ஜப்பான் செஞ்சிலுவை […]

Categories

Tech |