பேருந்தில் பெண்ணிடம் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் கிராமத்தில் பெரியகருப்பன்-முத்தம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தம்மாள் அரிமளம் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்தில் இருந்து இறங்கும் போது தனது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போனதை கண்டு முத்தம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த முத்தம்மாள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
Tag: #திருட்டு
குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றபோது கூலித்தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரெஜினா திருமணம் முடிந்து வந்தவாசியில் வசித்து வரும் நிலையில் தற்போது கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது குடும்பத்தினருடன் திருவிழாவை காண்பதற்கு வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றார். இதனை […]
திருச்சி மாவட்டத்தில் நம்பர் 1 டோல்கேட் அருகில் விநாயகர் கோவிலில் அம்மன் பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்நிலையில் கோவிலின் அர்ச்சகர் வைத்தியநாதன் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலி திருட்டு போனது தெரியவந்தது. உடனே வைத்தியநாதன் அருகில் உள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். […]
காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் அரிசி வாங்குவது போல நடித்து தராசு, படிக்கற்கள் போன்றவற்றை ஆட்டையை போட்டு விட்டு சென்று விடுவார். அதுபோல ஒரு சுவாரசியமான சம்பவம் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் கணேசன் என்பவர் மளிகை கடையில் நடத்தி வருகிறார். அவரது மளிகை கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் தனக்கு அரிசி மூட்டை வேண்டும் என கேட்டுள்ளார். அரிசி முட்டையை எடுப்பதற்காக கணேசன் […]
பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் உடையப்பன்-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராசாத்தி அதே பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராசாத்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ராசாத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு கோவில்பத்து கீழத்தெருவில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பலவேசத்திற்கு கோவில்பத்து கீழத்தெருவில் சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. கடந்த 4 ஆம் தேதி பலவேசம் தனது குடும்பத்தினருடன் ஒரு வீட்டிற்கு தூங்க சென்றுயுள்ளார். இதனையடுத்து காலையில் குடும்பத்தினர் மற்றோரு வீட்டிற்கு சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் ஈஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு கௌசல்யா என்ற மகளும் உள்ளார். செல்வம் கரூரில் தங்கியிருந்து தச்சு தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி வெளியூர் சென்றிருந்தார். இதனால் கௌசல்யா அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இரவு தூங்குவதற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காலை செல்வம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து தாறுமாறாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஈஸ்வரியிடம் தகவல் […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் குறிச்சி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் காளிதாஸ் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காளிதாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
மின்மோட்டார் தாமிர கம்பியை திருடிச் சென்ற வாலிபரை விவசாயிகள் கட்டிப்போட்டு தாக்கிய நிலையில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், வி.புதூர் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய விளை நிலங்களிலிருக்கும் மின் மோட்டார்களில் உள்ள தாமிர கம்பிகள் கடந்த சில மாதங்களாகவே திருடு போனது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வி. புதூரை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய நிலத்தில் உள்ள மின் மோட்டாரில் தாமிர […]
பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வலையராதினிபட்டி கிராமத்தில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் வங்கி மேலாளர் பேசுவதாகவும் உங்கள் ஏ.டி.எம். கார்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் உங்கள் செல்போனுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்தால் ஏ.டி.எம். கார்டு மீண்டும் செயல்படும் என அந்த மர்ம நபர் […]
கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த பக்தரிடம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ராமேஸ்வரம் கோவிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது வெங்கடேஷ் கடற்கரையில் குடும்பத்தினரின் பைகள் மற்றும் உடமைகளுடன் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து வாலிபர் ஒருவர் உங்களுடைய பணம் கீழே விழுந்துள்ளதாக வெங்கடேஷிடம் […]
திண்டிவனம் அருகில் வீட்டில் உள்ள பொருட்களை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் 54 வயதான முருகேசன். இவரது செல்போனிற்கு ஓரு நபர் போன் செய்து பேசி நண்பன் ஆகியுள்ளார். இதையடுத்து இருவருமே நட்பாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர் முருகேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த நபர் முருகேசன் வீட்டில் இருந்த பைக், செல்போன், டிவி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். […]
சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றதாக கூறி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இது குறித்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில், வேளச்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இந்துமதி ஆகியோர் தனிப்படை மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த […]
கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 9¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முல்லைநகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி ரமேஷ்குமார் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வீட்டிற்கு சென்றபோது காவது உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பொருட்கள் சிதறி பீரோவில் […]
வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அடுத்துள்ள நல்லிருக்கை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பின்கதவை உடைத்துக்கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். இதனையடுத்து வேலு அணிந்திருந்த 1 1/2பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள் அந்த மர்மநபர் மாயமானார். இச்சம்பவம் குறித்து […]
வேலை செய்யும் வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவை மாவட்டம் ராமநாதபுரம் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் . இவர் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்த நிலையில் இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த ஜனவரி மாதம் 26 ந்தேதி சிவகங்கையில் ராஜசேகரின் தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். அதன்பிறகு வீடு திரும்பிய அவர்கள் வழக்கமான வேலைகளை செய்து […]
பேருந்து நிலையம் அருகே இருந்த 2 பந்தய காளைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே.கே.பட்டி சாலை தெருவில் வசித்து வரும் ரஞ்சித் என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் இடத்தில் வைத்து 5 பந்தய காளைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு காளைகளுக்கு தீவனங்களை வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் தீவனம் வைப்பதற்காக ரஞ்சித் […]
சர்வதேச புத்தக திருவிழாவில் திருடியதாக தொலைக்காட்சி நடிகை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் குப்பை கூடையில் பர்ஸ் ஒன்றை எரிவதை போலீசார் ஒருவர் பார்த்துள்ளார். இது பற்றி நடிகை ரூபா தத்தாவுடன் விசாரித்தபோது அவர் தடுமாறியதும் இதில் சந்தேகம் அடைந்த போலீசார் நடிகையின் பேக்கை பரிசோதனை செய்தனர். […]
கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள போடேந்திரபுரம் காளியம்மாள் கோவில் தெருவில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் வீட்டில் கடந்த 2-ஆம் தேதி விசேஷம் நடந்துள்ளது. அப்போது மொய் பணமாக கிடைத்த 1 லட்சம் ரூபாயை அவர் பீரோவில் வைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மாரிச்சாமி திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு […]
அடுத்தடுத்து 4 கடைகளில் மர்மநபர்கள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் மணிகண்டன் என்பவர் 3 சிறிய கடைகளை நடத்தி இனிப்பு, காரம் போன்ற மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மணிகண்டன் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலையில் கடைக்கு வந்து போது 3 கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கடைக்குள் சென்று பார்த்தபோது […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்குடி கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் அமைந்துள்ள தனது விவசாய நிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சாலையில் ஐயப்பன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது சாலையில் நிறுத்திய மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி […]
உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, “பாஜக பின்னடைவில் உள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தாமதபடுத்துவதற்காக ரகசிய உத்தரவு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவிஎம் இயந்திரத்தில் மோசடி செய்து, தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. வாரணாசியில் வாக்கு எண்ணும் மையங்களில் […]
கோவிலின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மாசி மாதம் என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று விசுவநாதர் சாமிக்கி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் பூசாரி வழக்கம் போல் கோவிலின் கதவை பூட்டிவிட்டு சாவியை கோவில் தலைவரான முருகனிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு […]
துபாயிலுள்ள தனியார் நிறுவனம் அருகில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லக்கூடிய ஒரு பேருந்து வெகு நாட்கள் ஆகியும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்து திடீரென காணாமல் போய்விட்டது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பேருந்து உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த பகுதியிலுள்ள குடோனில் பணிபுரிந்து வந்த 2 பேர் பேருந்தை திருடி சார்ஜாவில் உள்ள கார் நிறுவனத்தில் 34 […]
கர்நாடகா மாநிலம் பெங்களூர் லே அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் முதியவர் ஒருவர் பூட்டிய வீட்டில் இருந்து வெளியே செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது. அதன்பின் அந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கைதான முதியவர் பெயர் ரமேஷ் ஆகும். […]
சுவரில் ஓட்டை போட்டு 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் உள்ள அனுமந்தையில் நகை அடகு வைக்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை சாந்தாராம் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பின்புற சுவரில் ஓட்டை ஒன்று இருந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த சாந்தாராம் கடைக்குள் சென்று […]
பட்ட பகலில் வீடு கதவை உடைத்து 6 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கரையாம்புதூர் பகுதியில் சக்திவேல் (35) என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்கான இவர் சம்பவத்தன்று தனது மனைவி காந்திமதியுடன் (32) வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேல் வீட்டிற்குள் சென்று […]
ஈரோடு மாவட்டத்தில் கடையின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டை திருடிச் சென்ற வாலிபரை கையும் களவுமாக பிடிப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் ஈ.பி.பி நகர் ,தென்னந்தோப்பு தெருவை சேர்ந்தவர் 30 வயதான தியாகு என்பவர்.இவர் ஈரோடு, மேட்டூர் ரோட்டிலுள்ள ஒரு கடையின் வாசலில் அவருடைய மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார் . அப்போது அவர் திரும்பி வந்து பார்க்கும் பொழுது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் மொபட்டை காணவில்லை .இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார் .உடனே தியாகு தனது நண்பரின் […]
உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து வந்துள்ளார். அவர்களை கண்டவுடன் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இவர்களில் […]
வீடு புகுந்து கொள்ளையடிந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க.எறையூர் கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் மணிவேல்(வயது 58). இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் மணிவேல் குடும்பத்தினர் அனைவரும் பகல் நேரங்களில் பழைய வீட்டிலும், இரவு நேரங்களில் அவர்கள் புதிதாய் கட்டப்பட்ட புதிய மாடி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் […]
திட்டம்போட்டு விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 32 லட்சம் மற்றும் 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஆர்.கே.எம் காம்ப்ளக்ஸில் தரைத்தளம் மேல்தளம் என மொத்தம் 6 வீடுகள் உள்ளது. இந்நிலையில் தரைதளத்தில் விசைத்தறி உரிமையாளரான விமல் என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று விமல் தனது உறவினர் ஒருவரின் இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக குடும்பத்தினரோடு துக்கம் விசாரிக்க […]
மருத்துவரின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் சக்திவேல்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் சக்திவேலின் பெற்றோர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் உறங்கிக் கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து அவர்களை கயிறால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 150 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். […]
பூட்டி இருந்த வீட்டில் திட்டம் போட்டு திருடிய ஒருவர் சிக்கிய நிலையில் மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள சிவராம் செட்டியார் தெருவில் நாகேந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகேந்திரன் தனது குடும்பத்தினரோடு வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்றுள்ளார். இதனையறிந்த மர்மநபர்கள் சிலர் மாற்றுசாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் பீரோவில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 37,500 ரூபாயை திருடிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனைதொடர்ந்து வீட்டிற்கு […]
வலிமை திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனா நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரை கொண்டாடும் பெயரில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டனர். வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வலிமை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அடுத்த வாரத்திற்கும் சேர்த்து கடந்த வாரமே தீர்ந்து விட்டது. மேலும் வலிமை படத்துன் ரிலீஸை அஜித் ரசிர்கள் திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் சாலைகளிலும் திரையரங்க வாயில்களிலும் அநாகரிக செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளனர். சாலையில் […]
இந்தியாவில் புது இன்ஸ்டன்ட் லோன் எனப்படும் உடனடி கடன்கள் பெறுவதற்கு மொபைல் ஆப்கள் மூலம் ஏமாறுபவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரித்து வருகின்றது. மக்கள் அனைவருக்குமே பணத்தேவை அதிகமாக இருக்கிறது. இதனால் வாங்கும் சம்பளத்திலேயே அதை சமாளித்து கொள்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வாங்கிய கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குகிறார்கள். இதுபோன்ற காரணங்கள் ஏராளமாக உள்ளது. தற்போது வங்கி கிளையில் மணிக்கணக்கில் காத்திருக்க […]
கேரள மாநிலத்தில் இரட்டை கொலை வழக்கில் விஸ்வநாத் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் வெலமுண்ட் கண்டவயல் என்ற பகுதியை சேர்ந்த உமர் மற்றும் பாத்திமா இருவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் வெலமுண்ட் உள்ள புரிஞ்சியல்வயல் என்ற பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அப்போது திருமணமான சில நாட்களில் உமர் பாத்திமா இருவரும் வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு […]
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாமிநத்தம் பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கதவை பூட்டி விட்டு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பஞ்சவர்ணம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 7 பவுன் […]
மேஜையில் வைத்த 18 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குப்பையாதேவர் பகுதியில் பழனிசெல்வம்-ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமிக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜலட்சுமி தன் கழுத்தில் இருந்த 18 பவுன் தங்க நகையை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த போது மேஜையில் இருந்த நகை காணாமல் போனதை கண்டு […]
தமிழகம் முழுவதும் நாளை சென்னை, வேலூர், கோவை, மதுரை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். கடந்த சில நாட்களாக தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கி வந்த நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு பணிகளில் […]
காரின் கண்ணாடியை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியுடன் கரூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காரை வெளியே நிறுத்தி விட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கார்த்திக் வெளியே வந்துள்ளார்.அப்போது காரின் […]
கோவில் குடமுழுக்கு விழாவில் பெண்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரிமளம் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சீகம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகனின் மனைவி நந்தினி மற்றும் அவரது மகன் யோஜித் ஆகியோர் சென்றுள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு யோஜித் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை இவர்கள் தங்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை […]
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தர்மமுனீஸ்வரன் கோவில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கோவிலில் பூஜை செய்வதற்காக வந்த பூசாரி மலைராஜ் கோவிலை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையறிந்த நிர்வாகிகள் கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து வழக்குபதிவு செய்த […]
கண்டாச்சிபுரம் அருகே செல்போன் டவரில் ஒயரை திருடிய 3 பேரையும் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் டவரில் உள்ள ஒயரை 3 மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டி திருடிக்கொண்டு இருப்பதை அங்கு பராமரிப்பு பணிக்காக வந்த டெக்னீசியன் பார்த்துவிடடார். அந்த டெக்னீசியன் விழுப்புரத்தை சேர்ந்த சேகர் என்பவர் (வயது 57). இதனை பார்த்த அவர் ஊர் பொதுமக்கள் […]
பேருந்தில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா புரத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டில் வைத்து பர்ஸை பார்த்த போது அதில் இருந்த 20 பவுன் தங்க நகை காணாமல் போனதால் கோவிந்தம்மாள் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுக்குறித்து கோவிந்தம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாவூர் கிராமத்தில் ஏகாம்பரம்-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தம்பதியினரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென சத்யாவின் கழுத்தில் இருந்த 4 1/2 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுக்குறித்து சத்யா […]
ஏ.டி.எமில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து 32 ஆயிரம் ரூபாயை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் விருதுநகரில் இருந்து கமுதிக்கு வந்த வசந்தா(42) என்ற பெண் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை […]
கோவை மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் செல்வராணி என்ற பெண்மணியின் ஃபேன்சி கடை இருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் காதலர் தினத்துக்கு பரிசு பொருட்கள் வாங்குவது போல வந்துள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய கிஃப்டை செல்வராணி பேக் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் தான் வைத்திருந்த Hit Spray-ஐ செல்வராணி மீது அடித்து அவர் அணிந்திருந்த 7.5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துள்ளார். அந்த திருட்டு பெண்ணின் செயலால் மயக்கம் […]
இரிடியம் எனக்கூறி செம்பு குடத்தை திருடி சென்றவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்ததாக எனும் வாஸ்துசாலா நகர் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் ஸ்ரீதேவி, சிவசங்கர் தம்பதியினர். தங்கள் வீட்டில் காரில் வந்த மூன்று நபர்கள் ஒரு லட்சம் ரூபாய், பணம் மற்றும் நகை போன்றவற்றை திருடிச் சென்றதாக கடந்த வாரம் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் எஸ். ஐ. வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை […]
ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரரான ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் கதவை பூட்டி விட்டு ராமச்சந்திரன் குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று உள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த […]