விடிற்குள் நுழைந்து பெண்ணிடம் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வலிஊரை கிராமத்தில் பாலகுரு- மனோன்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டு இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மனோன்மணியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இதனை பார்த்து துக்கத்தில் இருந்து எழுந்த மனோன்மணி உடனடியாக காவல் […]
Tag: #திருட்டு
வங்கி மேலாளரின் வீட்டில் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க நகரில் வங்கி மேலாளரான ராமகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த ராமகிருஷ்ணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது […]
கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பூசாரி பூஜையை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த போது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனடியாக கோவில் நிர்வாகி கிருஷ்ணனிடம் […]
ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தை அம்மாவசையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் காரில் குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஜே.ஜே காரில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் […]
பேருந்தில் வைத்து பெண்ணிடம் இருந்து நகையை திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 6 3/4 பவுன் தங்க நகையை புதுப்பித்து விட்டு பயணிகள் அதிகமாக இருந்த கல்லல் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அதன் பின்னர் மீனா தனது காட்டைபையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மீனா காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
ஐ.டி.ஐயில் பெஞ்ச், நாற்காலி ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு ஐ.டி.ஐ ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஐ.டி.ஐயில் இருந்த மரபெஞ்ச், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து ஐ.டி.ஐ. முதல்வர் குமாரவேல் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த அப்துல் சமது, […]
விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள குறும்பலமகாதேவி கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அய்யம்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்ததும் காளியப்பன் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது அவரின் வீட்டு […]
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தவுலத் நகரில் வங்கி மேலாளரான பூபதிராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த4 1/2 பவுன் தங்கம்,18 […]
வங்கி ஏடிஎம்களில் பணத்தை நூதன முறையில் திருடும் ஒரு கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வங்கி ஏடிஎம்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களை பின் தொடரும் இந்த கும்பல் அவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்து அல்லது அவர்களின் கவனத்தை திசைதிருப்பி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றிப் பறித்துச் செல்கிறார்கள் இந்த கும்பல் . குறிப்பாக இந்த கும்பல் பெரும்பாலும் ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாமல் திணறும் முதியவர்களை குறி வைக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பது […]
தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீரனூர் கிராமத்தில் உள்ள முஸ்லிம் தெருவில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திருடு போன நகைகள் கவரிங் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி […]
திருபுவனை பாளையம் பாலாஜி நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவரது மனைவி செண்பகவள்ளி (38) நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த செண்பகவள்ளி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கசங்கிலியை பறித்தார். இதனால் உறக்கத்தில் இருந்து எழுந்த செண்பகவள்ளி கூச்சல் […]
கோவிலின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி அணிருந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் ராமசாமி என்ற முதியவர் தனது மனைவி ராமாயி என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள அரியனேந்தல் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ ராமாயி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு […]
ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதில் ஒரு சிலர் உங்களின் மொபைலில் தொடர்பு கொண்டு உங்களது வங்கிக் கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் லாவகமாக பேசி உங்களிடம் இருந்து வாங்கிக் கொள்கின்றனர். இதுமட்டுமல்லாமல் ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகம் ஏற்கும். உங்களது கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம். […]
உலகில் இன்றைய நவீன காலத்தில் இன் இணையதள மோசடிகளால் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதிலும் சிலர் வித்தியாசமான முறையில் மோசடி தந்திரங்களை கையாண்டு வருகின்றனர். இதனால் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மலை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் கொரியர் சர்வீஸ் மூலமாக ஒரு பார்சல் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு அந்த போய் சேரவில்லை. எனவே அந்த நபர் உடனடியாக இணையதளம் மூலம் […]
சென்னை சென்ட்ரலில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராஜஸ்தானை சேர்ந்த நிதிஷ்குமார் யோகி மற்றும் அவருடைய சகோதரர் லோகேஷ் குமார் யோகி ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அப்போது அதே ரயில் பெட்டியில் பயணித்த மற்றொரு நபர் இவர்கள் இருவர் களிடையே தொடர்ந்து பேசிக் கொண்டு வந்துள்ளனர். நெல்லூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அந்த நபர் இருவருக்கும் குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தை குடித்த இருவரும் சற்று நேரத்தில் […]
அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவயல் கிராமத்தில் அங்கன்வாடிமையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர் 10 கிலோ அரிசி , முட்டை, சிலிண்டர் அடுப்பு மற்றும் குக்கர் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். மறுநாள் காலை அங்கன்வாடிக்கு சென்ற ஊழியர் முத்துக்கரசி மர்ம நபர் திருடி சென்றதை அறிந்து […]
கர்நாடக மாநிலம் மங்களூருவில் செல்போனை திருடியதாக கூறி ஒரு மீனவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. வைலா சீனு என்ற மீனவரை செல்போன் திருடியதாக கூறி இவருடன் இருந்த சக மீனவர்கள் அவருடைய கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டி ஒரு கிரேனில் தலைகீழாக தொங்க விட்டு அடித்துள்ளனர். அதன் பின்னர் சக மீனவர்கள் 6 பேரும் சுற்றி நின்று திருடியதை ஒத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தியுள்ளனர். இந்த காட்சியைப் படம் பிடித்த ஒருவர் இதனை […]
தன்னுடைய செல்போனை திருடியதாக கூறி 8 வயது சிறுமி மற்றும் அவரது தந்தையை பெண் போலீஸ் துன்புறுத்திய விவகாரத்தில் சிறுமிக்கு 1.5 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம், ஆடின்க்ல் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தன்னுடைய 8 வயது மகளுடன் கடந்த 27-ஆம் தேதி ஆடின்க்ல் பகுதியில் உள்ள மூனுமுக்கு சாலைக்கு சென்றுள்ளார். அங்கு விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட உதிரிபாகங்களை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் மாநில அரசின் […]
செல்போன் ஓயரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி இந்த கோபுரத்தில் இருந்து 5000 ரூபாய் மதிப்பிலான 10 மீட்டர் அளவிலான கேபிள் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன ஊழியர் ராஜமணி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரத்தில் கனகாம்பாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 7ஆம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கோவிலுக்கு வருமாறு பத்மாவதி அழைத்துள்ளார். மேலும் பத்மாவதி தனக்கு திருமண நாள் என்று மூதாட்டிக்கு பாயாசம் கொடுத்திருக்கிறார். அந்த பாயாசத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி மயங்கி கீழே விழுந்து […]
கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியுள்ள செந்தமில் நகரில் அசோக் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மடிக்கணினி மற்றும் தங்க மோதிரம் ஆகியவை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல அசோக் கடையை […]
தன்னுடன் சண்டை போட்ட காதலியை சமாதானப்படுத்துவதற்காக விலையுயர்ந்த பொருட்களை திருடி அதனை பரிசாக அளித்த காதலர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சரோஜினி நகரில் வசித்து வருபவர் ஆதித்யா குமார். இவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் தனியாக இருக்கும்போது 3 மர்ம நபர்களால் கட்டிப் போடப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவரது வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களான செல்போன் […]
பப்ஜி விளையாட்டு ஆர்வத்தால் மளிகை கடைக்காரர் சேமித்து வைத்திருந்த 8 லட்ச ரூபாய் பணத்தை பெற்ற பிள்ளைகளே திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஒரு மகன் 10 மற்றும் மற்றொரு மகன் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் வீடு கட்டுவதற்காக வீட்டில் சேமித்து வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் […]
டெல்லியில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி சலிமர் பகா பகுதியில் கடந்த திங்களன்று ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டியிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர். ஆனால் செல்போனை அந்த பெண் கையில் இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால் அவர்கள் 2 பேரும் பெண்ணை நடு […]
ரிக் வண்டி தொழிலதிபர்கள் வீட்டில் 17 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள எழில் நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிவேல் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை […]
வீட்டை சுத்தம் செய்து தருவதாக முதியவரை ஏமாற்றி நகை மற்றும் பணம் திருடி சென்றது தொடர்பாக பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பழனியாபுரம் பகுதியில் விவசாயி பெரியசாமி(85)- வீரம்மாள்(75) என்ற வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் வீரம்மாள் காய்கறி வாங்க கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பெரியசாமி தன்னுடைய மனைவியிடம் வீட்டை சுத்தம் செய்வதாக சொல்லி ஒரு […]
திருட்டுப்போன 57 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை மீட்பதற்கான நடவடிக்கையில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருட்டுப்போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார். அதாவது 57 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரையிலும் நடப்பாண்டில் மொத்தம் 157 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் […]
சரக்கு வேனை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வசந்த் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் ராஜ்குமார் தன் வீட்டிற்கு வெளியே வேனை நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் ராஜ்குமார் வந்து பார்த்தபோது வேன் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேனை திருடி […]
கொல்கத்தாவின் தாக்கூர் புக்கு ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மின்னழுத்த மின்சாரத்தை திருடுவதற்காக மரத்திலேறி மின் கம்பிகளை இணைக்க முயற்சி செய்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பம்பாடியில் சின்னமுத்து மனைவி சசிகலா வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா வீட்டை அடைத்துவிட்டு உறவினர் வீட்டு திருமணத்திற்காக சேலம் சென்றார். இதனையடுத்து கடந்த 27-ஆம் தேதி சசிகலா மீண்டும் தன் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் சசிகலா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மோதிரம், […]
வீடு புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் விவசாயி பூபதி வசித்து வருகிறார். இவர் தன் குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த தோட்டத்தில் புதிதாக குடோன் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னிமலையில் உள்ள பொறையன்காட்டை சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த 2 மாதங்களாக பூபதியின் தோட்டத்தில் தங்கி மண்வெட்டி வேலையில் ஈடுபட்டார். இந்தநிலையில் செல்வகுமார் அதே ஊரைச் சேர்ந்த ஒரு […]
பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகன கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, அரசு மருத்துவமனை போன்ற போலீஸ் நிலைய எல்லைகளில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரே நபர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி சென்றது கேமராக்களில் பதிவாகி இருந்தது. […]
பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விளார் சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போலீஸ்காரர்கள் முருகேசன், சிற்றரசு போன்றோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்படி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனிடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் தஞ்சை அருகே உள்ள […]
கோவில் கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விஷ்ணம்பேட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் வளாகத்தில் மதுரைவீரன் மற்றும் சப்தகன்னியர் தனி சன்னதியில் இருக்கின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு பக்தர்கள் சென்றபோது கோபுரத்தில் இருந்த பழமை வாய்ந்த கலசங்கள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதாவது செல்லியம்மன் கோவில் மற்றும் அத்துடன் இணைந்து சிறு சன்னதியில் இருந்து மொத்தம் 4 கலசங்கள் திருட்டு […]
சரக்கு வேனை திருடி பதுக்கி வைத்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் பச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக சரக்கு வேன் ஒன்று வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். கடந்த 8-ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பச்சியப்பன் வேன் திடீரென திருட்டு போனது. இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் சரக்கு […]
இ-சேவை மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளத்தில் கிராம இ-சேவை மையம் இருக்கிறது. இந்த மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் இ-சேவை மையத்திற்கு வந்த அலுவலர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக சேவை மைய நிர்வாகி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் […]
பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் வேலன்-அமுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அமுதா மட்டும் வீட்டில் தனியாக டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் திடீரென அமுதா கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா சத்தமிட்டார். இந்நிலையில் அமுதாவின் சத்தம் கேட்டு அக்கம் […]
6 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கருப்பூரில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபிநாத்தை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடுக்காவேரியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கோபிநாத் காவல்துறையினரிடம் […]
லாரி திருடிய வாலிபர் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நாகிசெட்டிபட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது லாரியை வருதம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த லாரி திடீரென காணாமல் போய்விட்டது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் காசாளர் மதன்குமார், கார்த்திக்கிடம் இதுகுறித்து செல்போனில் தகவல் தெரிவித்தார். அதன்பின் கார்த்திக் லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்.கருவி மூலம் […]
பெண்ணை தாக்கி மர்ம நபர் நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரிய தப்பை பகுதியில் சின்னபையன்-சின்னத்தாய் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சின்னதாய் அதிகாலை வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சின்னத்தாயின் முகத்தை தலையணையால் அமுக்கி, தாக்கியதோடு அவர் காதில் அணிந்திருந்த நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
வீடு புகுந்து மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பாத்திமா நகரில் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் இருவரும் சோழபுரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கல் நாயக்கன் பேட்டையிலும், பந்தநல்லூரிலும் உறவினர் குடிபோகும் நிகழ்ச்சிக்கு இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சாதிக் அலி […]
செல்போன் திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரில் முகமது ஹாரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாட்டாகுடி சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ஆடு வளர்க்கும் இடத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதுக்கூர் சிவக்கொல்லை இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த முகமதுரபீக் ராவுத்தர் என்பவர் முகமது ஹாரிஸ் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு உறங்கிகொண்டிருந்த முகமது ஹாரிஸ் செல்போனை முகமதுரபீக் ராவுத்தர் […]
போட்டோ ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனஅள்ளியில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நாச்சியப்பன் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது யாரோ மர்ம நபர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி செல்போன்கள், மெமரி கார்டுகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது நாச்சியப்பனுக்கு […]
சுவாமி கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூலாப்பட்டி ஆற்றங்கரையில் சிவன் மற்றும் முருகன் கோவில் இருக்கிறது. இங்கு பூசாரி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனையடுத்து மறுநாள் காலையில் பொதுமக்கள் கோவிலுக்குச் சென்றபோது கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தபோது சுவாமி கழுத்தில் இருந்த தங்க நகை, உண்டியல் பணம் மற்றும் […]
வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் […]
வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசன்காட்டுப்புதூர் பகுதியில் அருள் நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கமல சங்கரி என்ற மனைவியும், காயத்ரிதேவி, காவியா ஆகிய 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த 11 மாதங்களுக்கு முன் அருள் நாகலிங்கம் மருத்துவமனை அருகில் புதிதாக […]
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆன்லைனில் கேம் விளையாட அனுமதிக்காததால் விரக்தியடைந்த பிளஸ் 1 மாணவர் 213 பவுன் நகை, 33 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எந்நேரமும் செல்போனில் ஆன்லைன் வீடியோ கேம் விளையாடி வந்த அந்த மாணவரை, பெற்றோர் கண்டித்தனர். ஆன்லைனில் வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்துள்ளனர். அதனால் விரக்தி அடைந்த அந்த மாணவர் கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியேறினார். உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை எங்கும் காணாததால், […]
தொழிலாளிகளை கடத்திய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜெல்மாரம்பட்டியல் பெரியசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பென்னாகரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் பெரியசாமி கூறியிருப்பதாவது “தனது மகன் முத்துவேல் மற்றும் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 பேரையும் தாளப்பள்ளத்தை சேர்ந்த டி.ஆர். அன்பழகன் என்பவர் தாக்கி கடத்தி சென்றுவிட்டார். அவர்கள் 2 பேரையும் அன்பழகன் ரங்காபுரத்தில் இயங்கும் கல்குவாரியில் அடைத்து வைத்திருப்பதாக” […]
பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேனி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் பாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விற்பனையை முடித்து விட்டு பாலன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 60,000 ரூபாய் திருடு போயிருந்துள்ளது. […]
மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரியம்பாளையத்தில் சின்னச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள்(65) என்ற மனைவி இருக்கிறார். கடந்த 31-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மூதாட்டி செல்லம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மூதாட்டியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் அணிந்திருந்த தங்க கம்மல்களை கத்தியால் காதை அறுத்து […]