வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிசென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கருகாவூர் ஸ்ரீவாரி நகர் பிரியங்கா தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது சகோதரியை பார்ப்பதற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் மீண்டும் தன் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மணிகண்டன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த […]
Tag: #திருட்டு
பொருட்கள் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொல்காப்பியர் சதுக்கம் அண்ணா காலனியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்துள்ளார். இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் தாமரைச்செல்வி மளிகை கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் கடைக்கு வந்தனர். இதனையடுத்து அவர்கள் பொருட்கள் கேட்பது […]
20 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஏலசகிரி கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருக்கிறார். கடந்த 8-ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துவிட்டனர். அதன் பிறகு மர்மநபர்கள் அங்கிருந்த 48,000 மீட்டர் காப்பர் வயர்கள், 200 கிலோ இரும்பு பொருட்கள், உதிரி பாகங்கள் […]
விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள வாலிப்பாறை பகுதியில் வனம் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த வாலிபர் தன்னை அனாதை என்றும் எனக்கென யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு பரிதாபப்பட்ட வனம் தனது வீட்டிலுள்ள ஆடு மாடுகளை பராமரிக்கும் வேலை கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி வனம் […]
வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தாணி மெயின்ரோடு பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். இதனையடுத்து சதீஷ்குமார் மீண்டும் வந்தபோது தன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்க்க அதிர்ச்சியடைந்தார். அதன்பின் சதீஷ்குமார் உள்ளே சென்று […]
பெண்ணிடம் நகை பறித்துவிட்டு தப்பி சென்ற மர்ம நபர் தடுக்க முயன்ற வாலிபர் மீது திராவகம் வீசினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி சேவாக்கவுண்டனூர் பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வருகிறார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுள்ள ஒரு பெண் வேலை தேடி பெருந்துறைக்கு வந்துள்ளார். அந்தப் பெண்ணை ரகுபதி கள்ளிப்பட்டியிலுள்ள நண்பரின் வீட்டில் தங்க வைப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது […]
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூண்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அடகு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கும்பகோணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 3 பவுன் நகை மற்றும் ஒரு துணிப்பையில் 32 ஆயிரத்து 714 ரூபாயை எடுத்துக்கொண்டு முருகானந்தம் மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சை தெற்கு பிரதான சாலையில் உள்ள […]
வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த சரக்கு வேன் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் பச்சியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் பச்சியப்பன் தனது வீட்டிற்கு முன்பு வேனை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றார். இதனையடுத்து மறுநாள் காலையில் பச்சியப்பன் வெளியே வந்து பார்த்தபோது வேன் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த […]
சென்னை கானத்தூர் ரெட்டியார் குப்பம் பகுதியில் பதர்ஜஹான் என்பவர் (45) வசித்துவருகிறார். இவருடைய கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இவருடைய மகன் அமெரிக்காவில் படித்து வருகிறார். இந்நிலையில் பதர்ஜஹான் வீட்டில் வைத்திருந்த ரூ.40,00,000 திடீரென காணாமல் போனது. இதுகுறித்து கானத்தூர் போலீசார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கானத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பிரபாகரன் மற்றும் டேனியல் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் இவர்கள் இருவரும் […]
உதவுவது போல் நடித்து நகைகளை திருடிய பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னை அஞ்சுகம்நகர் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கின்றார். கடந்த 30-ஆம் தேதி வீராசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சங்கீதா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். இதனையடுத்து அன்று இரவே வீராசாமிக்கு சிகிச்சை முடிந்து மகள் […]
வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டகாஜனூர் தோட்டத்துசாலை பகுதியில் சண்முகம்-சத்தியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் தோட்டம் இருக்கின்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இதனால் சண்முகமும், சத்தியாவும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டு கதவை திறந்து வைத்தபடி […]
ஓட்டலில் நுழைந்து தொழிலாளி பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நான்கு ரோட்டில் ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் தீபாவளியன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து அங்கு இருந்த 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றார். இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கடைக்கு வந்தபோது பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஓட்டல் […]
கர்நாடக மாநிலத்தின் தட்சின கன்னடா மாவட்டம் குத்திகார் கிராமத்தில் உள்ள பாக்கு தோட்டத்தில் அடிக்கடி திருட்டு போயுள்ளது. எனவே அந்த இடத்தின் உரிமையாளர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களிடன் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பாக்கு தோட்டத்தில் பாக்குகளை திருடியுள்ளார். இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் சேர்ந்து, அந்த சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. […]
மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ் மசூதி தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தர்மபுரி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் ஆனந்தராஜ் தன் மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து ஆனந்தராஜ் மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது அது காணாமல் போய்விட்டது. அதன்பின் ஆனந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் […]
ஆடு திருடிய வாலிபரை இறைச்சி கடை உரிமையாளர் துரத்தி சென்று கையும் களவுமாக பிடித்தார். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் அழகாபுரியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நம்பியூர்-புளியம்பட்டி சாலையில் இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஆடுகளை வெட்டுவதற்காக சக்திவேல் அதை வாங்கி தன்னுடைய கடையின் பின் பகுதியில் கட்டி வைத்திருந்தார். இதனையடுத்து ஆட்டை கடைக்கு கொண்டுவர சக்திவேல் சென்றார். அப்போது அதில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை என்று தெரிகிறது. இதனால் தன்னுடைய நண்பர் […]
கடைக்குள் புகுந்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் பாஷா என்பவர் வசித்து வருகின்றார். இவர் காவல் நிலையம் முன்பு பிஸ்கட், மிட்டாய் கடை வைத்துள்ளார். இந்நிலையில் தனது மகனை கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பாஷா வீட்டிற்கு சென்றார். அப்போது கடைக்குள் புகுந்த மர்ம நபர் பிஸ்கட் வாங்குவது போல் நடித்து அங்கு இருந்த சிறுவனை ஏமாற்றி கல்லாவில் இருந்த 8 […]
சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலஉளூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை ஒன்று இருக்கின்றது. இந்த கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மதுபான கடையின் மேற்பார்வையாளர் குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியின் காதை அறுத்து வாலிபர்கள் கம்மலை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரியம்பாளையம் கிராமத்தில் சின்னசாமி மனைவி செல்லம்மாள் வசித்து வருகின்றார். இதில் செல்லம்மாள் ஆடுகள் வளர்த்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் செல்லம்மாள் காஞ்சிக்கோவில் செல்லும் ரோட்டோரம் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்லம்மாளிடம் சென்று குடிப்பதற்கு தண்ணீர் இருந்தால் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் செல்லம்மாள் தான் […]
வீடு புகுந்து மர்ம நபர் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் நாடார் காலனி பகுதியில் சாந்தமூர்த்தி-ஜெயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஜெயலட்சுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர் பறித்துச் செல்வது போன்று ஜெயலட்சுமி உணர்ந்தார். இதனையடுத்து ஜெயலட்சுமி கண் விழித்து பார்க்கும்போது தான் அணிந்து இருந்த தங்க சங்கிலியை யாரோ மர்ம […]
கேரள மாநிலம் பாலக்காட்டில் நள்ளிரவில் கொள்ளையடிக்க சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஏடிஎம் மிஷின் அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் சில நின்றுகொண்டிருந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களை சோதனை செய்தபோது இடுப்பில் இரும்பு பைப்பும், இரும்புக் கம்பியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் தர்மபுரி டேக்கீஸ்பேட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து ஷேக் அப்துல்லா மீண்டும் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஷேக் அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு […]
சைக்கிளை திருடி அதை நிறுத்தத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை நால்ரோடு சந்திப்பு அருகில் ஜானிபாட்சா என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி ஜானிபாட்சா வழக்கம்போல் தனது சைக்கிளுக்கு பூட்டு போட்டு தனது கடையின் முன்பு நிறுத்திவிட்டு உறங்க சென்றார். இதனையடுத்து ஜானிபாட்சா மறுநாள் […]
பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் கார் திருடப்பட்ட சம்பவத்தின் சி.சி.டிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பிரிதானியாவின் தலைநகரமான லண்டனின் லூசியம் பகுதியில் உள்ள பிரபல தமிழ் வர்த்தகர் தன்னுடைய காரை விற்பதற்காக இணையத்தில் பதிவு செய்தார். இந்த விளம்பரத்தை பார்த்த 3 பேர் காரை பார்க்கவேண்டும் என்று வர்த்தகரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்படி அவர் வீட்டிற்கு வந்த 3 பேர் தெளிவாக காரின் மேலதிக சாவியை எடுத்துவிட்டு தாங்கள் கொண்டுவந்த சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அதே […]
பேருந்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலத்தில் சுகேந்திரன்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் லட்சுமி காரிமங்கலத்தில் இருந்து தர்மபுரி அரசு பேருந்தில் சென்றார். அப்போது பேருந்து பெரியாம்பட்டி அருகே சென்றபோது லட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடிசென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் நகையை […]
மூதாட்டியிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி மேல முதல் தெருவில் மூதாட்டி மாரியம்மாள் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதில் மாரியம்மாளின் மகள் திருமணம் முடிந்து கணவர் வீட்டுற்கு சென்று விட்டார். இதனால் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மாரியம்மாளை அரிவாளால் வெட்டியதோடு அவர் […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் தில்லை நகரில் தெய்வம்-சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பணி தொடர்பாக வெளியூர் சென்று இருந்தனர். இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தொலைபேசி மூலம் தம்பதியினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தம்பதியினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முரளிராஜா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் முரளிராஜா கிருஷ்ணன் பணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு கடைதெருவிற்கு சென்றார். அதன்பின் முரளிராஜா கிருஷ்ணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு […]
பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சாத்தான்குளத்தில் கிருபைராஜ்-புஷ்பலதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புஷ்பலதா மசாலா கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக புஷ்பலதா காமராஜ் நகர் விலக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேர் புஷ்பலதாவை வழிமறித்து தாக்கியதோடு, அவரது கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலியை […]
கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்தை திருடி அதிலிருந்து டீசலை ஆட்டையைப் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் ஹனுமந்த ராயா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணிக்கு அரசு பேருந்தை குப்பி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் விடுதியில் உறங்கச் சென்றுவிட்டார். மறுநாள் காலை 6 மணிக்கு பேருந்தை எடுப்பதற்காக குப்பி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து காணவில்லை. இதையடுத்து டெம்போ அதிகாரிகளுக்கு […]
எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை-விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சரளையில் உணவு விடுதி, மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஆட்டோ பழுது பார்க்கும் கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆட்டி, விற்பனை செய்யும் கடைகள் என பெரும்பாலானவை இயங்கி வருகிறது. இந்நிலையில் சரளையில் உள்ள கடைகளை திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் வந்துள்ளனர். அப்போது செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் கடையின் […]
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு ஒரு டீ கடைக்குள் புகுந்து பணம் மற்றும் நகையை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு மார்க்கெட் வீதியில் அன்பழகன் மற்றும் பாலாஜி என்ற இருவரும் தனித்தனியே டீக்கடை நடத்தி வருகின்றனர். ஆயுதபூஜை என்பதால் அவர்கள் இருவரும் டீ கடையை சுத்தம் செய்து பூஜை செய்துவிட்டு பின்னர் பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அதிகாலை இருவரும் தங்கள் கடைகளுக்கு சென்று கடையை திறந்து […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகரில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருக்கின்றார். இதில் கவிதா எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கவிதாவின் தந்தை இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன்-மனைவி இருவரும் கடந்த […]
மோட்டார் சைக்கிள் திருடிய மூன்றுபேரை சினிமா பட பாணியில் போலீசார் ஐந்து கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அருகே உள்ள கொ. மணவெளி பகுதியை சேர்ந்தவர் சிவா 51 வயதாகும் இவர் ஒரு பொதுப்பணித்துறை ஊழியர் ஆவார். சிவா நேற்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு அவருடைய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது […]
செல்போன் உதிரிபாகங்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி டவுன் கேசவன் தெருவில் தீப்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரணி காந்தி சாலையில் உள்ள பி.ஜி.எம். காம்ப்ளக்ஸில் செல்போன் பழுது பார்க்கும் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். கடந்த 8-ஆம் தேதி தீப்சிங் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் தீப்சிங் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு […]
மளிகை கடையின் பூட்டை உடைத்து 22,000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாளமுத்துநகரில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் கலையில் கடையை திறக்க முத்துசாமி வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைதொடர்ந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது […]
கோவிலின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டி-லக்கம்பட்டி செல்லும் பகுதியில் சிவனடி அய்யன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து கோவில் கதவு திறந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக பாலமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]
திருட வந்த வீட்டில் எந்த பொருளும் இல்லாத விரக்தியில் திருடன் ஒரு கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளான். அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலம், தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் ஒருவரின் வீடு உள்ளது. அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியூருக்குச் சென்று விட்டு கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள […]
பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்படி அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி காவல்துறையினர் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் காவல்துறையினர் […]
மூதாட்டியை கட்டிப்போட்டு பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் புதூர் சவாரி கவுண்டர் தோட்டத்தில் மூதாட்டி துளசியம்மாள் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்து த்து வீட்டில் தனியாக வசித்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகன் சோமனசுந்தரம் டானா புதூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு வேளையில் துளசியம்மாள் கழிப்பறை செல்வதற்காக வீட்டிற்கு வெளியில் வந்துள்ளார். அப்போது […]
ஏ.டி.எம். மையத்திற்கு வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் உள்ள ஒரு வங்கி வாசலில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம்-க்கு வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களது கார்டை பயன்படுத்தி பணத்தை திருடி வந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வேப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சத்துணவு உதவியாளர் ஆனந்தவல்லி தனது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக திருவிடைமருதூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட […]
கல்லூரி பேருந்தை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டம் பாப்பாகோவிலிலுள்ள காலேஜ் பேருந்தானது திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணவாளம்பேட்டை பகுதியில் நின்றது. அந்தப் பேருந்து கடந்த 28-ம் தேதி காணாமல் போனது குறித்து டிரைவர் ராஜசேகரன் நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது அந்த பேருந்து தஞ்சையை நோக்கி செல்வது தெரியவந்தது. […]
பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் முருகானந்தம்-கிரிஜா ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கிரிஜாராணி என்பவர் தன்னுடைய மகன்-மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வண்ணாரப்பேட்டை கல்லணை கால்வாய் ஆற்றுப்பகுதிக்கு காரில் வந்துள்ளார். இதனையடுத்து கிரிஜா ராணியின் மகன் துர்கானந்த் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். இதனால் கிரிஜா ராணி மற்றும் அவரது மருமகள் கைக்குழந்தையுடன் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக […]
மோட்டார் சைக்கிளை வழிமறித்து பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலவனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் மகள் ஜீவா வசித்து வருகின்றார். இவர் திருக்கொட்டாரத்தில் உள்ள தனது தங்கை இந்துமதியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அப்துல் கலாம் நகர் அருகில் வந்தபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜீவாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை […]
செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கோட்டைக்காடு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலம்பட்டி பகுதியில் சொந்தமாக செல்போன் கடை ஒன்று நடத்தி வருகிறார். கடந்த 20-ம் தேதி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு மோகன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மோகன் மறுநாள் காலை மீண்டும் வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மோகன் உள்ளே சென்று […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள காவல் நிலையத்தில் அன்பழகன் என்பவர் பணியாற்றி வந்தார். நெமிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்பசுரேஷ் என்பவர் மணல் கடத்தல் தொழில் செய்பவர். இவருக்கும் போலீசார் அன்பழகனுக்கும் ஏற்கனவே முன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று கீரனூர் பகுதியில் போலிஸ் அன்பழகன் ரோந்து பணிக்கு சென்ற போது, இன்பசுரேஷ் தனது கூட்டாளி முகேஷ், சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 4 பேரும் அன்பழகன் அழைத்துச் சென்று மது வாங்கி […]
மும்பையில் தொழில் அதிபரின் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த தொழில் அதிபரின் வீட்டில் மேற்கு புறத்தில் உள்ள குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. இதனால் தொழில் அதிபர் தனது குடும்பத்துடன் மற்றொரு குடியிருப்புக்கு மாற்றப்பட்டார். மேலும் வீட்டில் ஒரு லாக்கரில் சாவியை அவர் மறந்து விட்டுச் சென்றுள்ளார். அந்த குடியிருப்பை சீரமைக்கும் பணியை குஜராத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அந்த லாக்கர் சாவியை […]
வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி சாய் அபிராமி நகரில் துரைராஜ்-தேன்மொழி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் துரைராஜ் கோபி நீதிமன்றம் அருகில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதனையடுத்து கணவன்-மனைவி மற்றும் அவர்களது மகன் விஜயகுமார் ஆகிய 3 பேரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து முன்பக்க […]
சத்தியமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள முல்லை நகரில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தீயணைப்புத்துறை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ராமபிரியா என்ற மனைவி இருக்கின்றார். இதில் ராமப்பிரியா தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அடுத்த வீதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ராமபிரியா மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் தெற்கு வீதி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் செல்வகுமார் தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து செல்வகுமாரின் பெற்றோர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றனர். […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவகல்லூரி சாலையில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் தன் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சென்றுளார். இதனையடுத்து மணிகண்டன் மீண்டும் வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மணிகண்டன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த […]