வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வெள்ளி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டபட்டி பகுதியில் அரியப்பன்-முருகம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தன் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருந்த விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தம்பதியினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 ஆயிரம் […]
Tag: #திருட்டு
வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி புதுச்சத்திரம் காளியம்மன் கோவில் தெருவில் சிங்கப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார். இதில் விஜயகுமார் தனது உறவுக்கார பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு பனவெளி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது பனவெளி வெண்ணாற்று பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் அரிவாளுடன் […]
கோவில் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் நகரில் ராஜகணபதி கோவில் இருக்கின்றது. கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி இந்த கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 4 தங்க தாலிகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 மாதங்களுக்குப் பிறகு இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]
பேருந்தில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் கடையம் வடக்குத் தெருவில் கணேசன் மகள் முத்துலட்சுமி வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் முத்துலட்சுமி கையில் வைத்திருந்த செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி சத்தமிட்டுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர வழக்குபதிவு […]
அம்மன் கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாகலூர் கிராமத்தில் விஷமீண்ட மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க தாலியை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் […]
ஜவுளி நிறுவனத்தில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனி பகுதியில் முகேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணி வியாபாரியாக இருக்கின்றார். இவருடைய நிறுவனத்தின் அலுவலகமும், ஜவுளி குடோனும் காலனி அகில் மேடு 3-வது வீதியில் இருக்கிறது. இதனையடுத்து வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு அலுவலகம் மற்றும் குடோனை தொழிலாளர்கள் அடைத்து சென்றனர். இந்நிலையில் மறுநாள் காலையில் தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு வந்தபோது குடோனின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை […]
வேலை பார்க்கும் இடத்தில் மோட்டார் பம்பை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தலையூர் பிரிவு அருகில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இங்கு காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை கன்டெய்னரில் வைத்து தேவைப்படும் போது எடுத்து விட்டு பூட்டி செல்வார்கள். இந்நிலையில் திடீரென கன்டெய்னரில் வைத்திருந்த மோட்டார் பம்ப் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். […]
பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை போலீஸ் குடியிருப்பில் பிரேமா என்பவர் வசித்து வருகிறார். இவர் மடத்துக்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி நகையை அடகு வைப்பதற்காக நீலாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளார். இதற்காக பிரேமா உடுமலை நூலகம் அருகில் பஸ்சில் ஏறி மத்திய பேருந்து நிலையம் சென்றடைந்தார். அப்போது பிரேமா […]
கொரோனா நிதி வாங்கித் தருவதாக பெண்ணை ஏமாற்றி 5 பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலுமணி நகரில் சுந்தரி என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் பின்புறம் கமலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மில்லில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 22-ஆம் தேதி கமலா பணி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த […]
தொடர்ந்து அடுத்தடுத்த கடைகளில் திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகிறனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கோம்பை சாலைதெருவில் முகமது தமீம் அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எல்.எப்.மெயின் ரோட்டியில் உள்ள வணிக வளாகத்தில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நீடூர் முன்தினம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்கு முகமது வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், கடையில் வைத்திருந்த […]
தலைமை ஆசிரியரிடம் நகை பறித்து சென்ற 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி வங்கி தெருவில் ஜனத்சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அஸ்தம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் கத்தியை காட்டி ஜனத்சித்ரா கழுத்தில் கிடந்த 6 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்று […]
பீரோவில் இருந்த நகையை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அன்னை இந்திராநகரில் சத்தியமூர்த்தி மகன் ராஜேந்திரன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் கட்டிட வேலைக்காக பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சந்தணகுமார் என்பவர் சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேந்திரன் வீட்டில் இருந்த பீரோவை சந்தணகுமார் மெதுவாக திறந்து அதில் இருந்த 3 1/2 பவுன் நகையை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்படி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து சந்தணகுமாரை கைது […]
சட்டவிரோதமாக ஆற்று மணலை பதுக்கி வைத்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தட்டாரவலசு பகுதியில் உள்ள பீமர தோட்டத்தில் கவுதமன், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கவுதமன், பன்னீர்செல்வம் இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடி பதுக்கி வைத்திருப்பதாக சப்இன்ஸ்பெக்டர் அனந்தமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சப்-கலெக்டர் உத்தரவின் படி வருவாய்த்துறை […]
பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களஞ்சேரி ஆற்றங்கரை தெருவில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகலூர் கடை வீதியில் நகைக்கடை ஒன்று நடத்திய வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தனசேகரன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனசேகரன் மறுநாள் காலை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் தனசேகரன் உள்ளே சென்று […]
பெட்ரோல் பங்கில் பணத்தை திருடிச் சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பிச்சாண்டாம்பாளையத்தை கிருஷ்ணகுமார் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார். இதில் கோவையைச் சேர்ந்த குணசேகர் என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பவானி பழைய காடையம்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவர் கடந்த 20-ஆம் தேதி பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக பணிக்கு சேர்ந்தார். இதனையடுத்து கடந்த 2-ஆம் தேதி காசாளர் குணசேகர், வடிவேலிடம் பண பெட்டியை பார்த்துக்கொள் என்று கழிப்பறைக்கு சென்றுவிட்டார். அதன்பின் […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருப்பாலத்துறை ஹத்திஜா காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து கார்த்திக் அதிகாலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கார்த்திக் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் […]
பொறியாளர் வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரராகவபுரம் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொறியாளராக இருக்கின்றார். இவர் கடந்த 10-ஆம் தேதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க […]
பட்டப்பகலில் தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் ஹேமாவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக சுப்பிரமணியநகரில் நடந்த சிறப்பு முகாமிற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் பள்ளியில் ஹேமாவதி தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின் வீட்டிற்கு போகுவதற்காக தனது காரில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம […]
ஆந்திராவில் சாலையோர கடையில் இரண்டு போலீசார் துணிகளை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் நடைபாதையில் சிறு வியாபாரிகள் துணிக்கடை நடத்தி வரும் நிலையில் இரவு நேரத்தில் துணிகளை அங்கேயே தார்ப்பாய் போட்டு மூடிவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் நள்ளிரவில் அங்கு வந்த காவலர்களில் ஒருவர் நோட்டமிட்டபடி நிற்க, மற்றொருவர் மூடி வைக்கப்பட்டிருந்த மூட்டையில் இருந்து சில துணிகளை திருடிச் சென்றார். இந்த சம்பவம் […]
பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற திருடனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பாளையம் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது நிலத்தை பத்திர பதிவு செய்வதற்காக நெருப்பெரிச்சலில் உள்ள அலுவலகத்திற்கு 11 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை பையில் எடுத்துக்கொண்டு அவரது மனைவி தேன்மொழியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய முடியாததால் கணவன்-மனைவி இருவரும் அங்கிருந்து […]
சாலைகள் அமைப்பதற்காக வைத்திருந்த கம்பிகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீளவிட்டான் 4-வது ரயில்வே கேட் அருகில் சாலை அமைப்பதற்காக 20 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பிகள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் தினேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை […]
பெண்ணிடம் தங்கச் நகையை பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையத்தில் கருப்புசாமி-மாலதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் பங்களா ஸ்டாப் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மாலதி அணிந்திருந்த தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து கருப்புசாமி கொடுத்த […]
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மகன்களுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டனர். இதனையடுத்து ராமசாமி தனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ராமசாமி வீட்டின் […]
பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாத்திமாநகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி இருக்கின்றார். இதில் பத்மாவதி தனது பேத்தியுடன் தஞ்சை ரயில்வே கீழ்பாலத்தில் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது தனது கைப்பை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கைப்பையில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது பத்மாவதிக்கு தெரியவந்தது. இதனையடுத்து […]
உப்பள அதிபர் வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனசேகர்நகர் 2-வது தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உப்பள அதிபராக இருக்கின்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சிவகாசிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மீண்டும் செந்தில்குமார் வீட்டிற்கு வந்தபோது பீரோவில் இருந்த கம்மல், வளையல், வெள்ளி குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் போன்றவை திருட்டு போனது கண்டு […]
இரவில் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் நீலகண்டன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மாங்குடி பகுதியில் வசித்து வரும் ஜெய ஆனந்த் என்பவர் நீலகண்டன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த செல்போனை திருடியுள்ளார். அப்போது எதோ சத்தம் கேட்டு விழித்த நீலகண்டன் வெளியே வந்து பார்த்தபோது அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோனி ஆகியோர் வீட்டின் முன்பு […]
பல்பொருள் அங்காடியின் ஷட்டர் பூட்டை உடைத்து வெள்ளிக்காசுகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சு காளிப்பட்டி பகுதியில் கோவிந்தன் மகன் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஓமலூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகின்றார். இந்நிலையில் பிரபாகரன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிரபாகரன் மறுநாள் காலையில் கடைக்குச் சென்றபோது ஷட்டர் திறக்கப்பட்டு […]
பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த 2-ஆம் தேதி ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. இதனால் இளவரசன் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இதனையடுத்து இளவரசனின் […]
பயணியிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பத்தூருக்கு செல்வதற்காக தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறினார். அப்போது மணிமேகலை கையில் வைத்திருந்த 2,800 ரூபாய் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடமாடிய பெண்ணை காவல்துறையினர் […]
உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவாடிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வல்லம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சாலையோரக் கடையில் இருந்த சில தலையாட்டி பொம்மைகளை மர்மநபர் உடைத்துவிட்டு மீதமிருக்கும் பொம்மைகளை திருடிச் சென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெரு சிந்துநகர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சோழன் சிலை பேருந்து நிறுத்தம் சாலை ஓரத்தில் தலையாட்டி பொம்மை கடை வைத்துள்ளார். மேலும் இவர் பெரியகோவில் பொம்மை வியாபாரிகள் தொழிற்சங்கம் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளில் இருக்கின்றார். இதனையடுத்து ஜெயகுமார் வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு பொம்மைகளை தார்ப்பாய் மூலம் மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் […]
திருட்டுப்போன 101 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது குறித்து கடந்த 2020-21-ஆம் ஆண்டில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி செல்போன் திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் காவல்துறையினர் திருட்டுபோன செல்போனை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் திருட்டு […]
டிரைவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டு லாரியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் மைசூரு வினோபா நகரில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவர் கடந்த மாதம் 29-ம் தேதி மைசூரிலிருந்து லாரியில் காப்பிக்கொட்டை ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் வால்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் அசோக்குமார் சென்றபோது, அங்கு வந்த ஒரு வாலிபர் லாரியை நிறுத்தினார். இதனையடுத்து அசோக்குமாரிடம் அந்த வாலிபர் தான் […]
வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியில் விக்னேஸ்வரன்- கார்த்திகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகா தனது குடும்பத்துடன் கடந்த 27-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திகா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ஒரு வெள்ளி டம்ளர், செல்போன், 8 ஆயிரம் […]
வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் 9 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயானந்த்-வனிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 12-ஆம் தேதி வனிதா வீட்டை பூட்டி விட்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வனிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் வனிதா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகை […]
ஆசிரியரிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற திருடர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை பகுதியில் அன்புச்செல்வன்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி கரந்தையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதி வழக்கம் போல் நடை பயிற்சியில் ஈடுபட்டபோது செல்லியம்மன் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து […]
கோவையில் கதவைத் திறந்து வைத்து தூங்குபவர்கள் வீடுகளை குறிவைத்து கும்பலொன்று கைவரிசையை காட்டி வந்துள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக அதிகாலை நேரங்களில் கதவை திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடுகளுக்குள் சென்று செல்போன்களை திருடி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் வந்த நிலையில் இந்த திருட்டு கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இதையயடுத்து தனிப்படை போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் […]
ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வைகை நகர் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியரான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவியை அழைத்து கொண்டு மாரியப்பன் வெளியே சென்றுள்ளார். இதனையறிந்த மர்ம நபர்கள் சிலர் மாரியப்பனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை […]
நம்முடைய ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு வங்கி கணக்கை முடக்க முடியுமா என்பது குறித்து ஆதார ஆணையம் விளக்கம் தருகின்றது. இந்திய குடிமகனுக்கு ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கிய ஆவணமாக பயன்பட்டு வருகின்றது. வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமாக பயன்படுகின்றது. ஆதார் ஆணையத்தால் விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு வங்கிகளில் முக்கிய சேவைகளை பெறுவதற்கு வங்கி கணக்குடன் இணைக்க வேண்டியது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
பேருந்தில் இருந்த கண்டக்டரிடம் பணத்தை திருட முயற்சி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமார அள்ளி பகுதியில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்கின்ற அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பேருந்து மொரப்பூரில் நின்ற போது பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர் அப்போது ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக கண்டக்டர் பணப்பையை திறந்த சமயத்தில் திடீரென ஒருவர் அதனை திருடிக்கொண்டு தப்பி ஓட முயற்சி […]
தொடர்ந்து நடந்த திருட்டால் அதில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் சம்பவமாக வழிப்பறி மற்றும் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி பல நடவடிக்கைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அம்பலூர் பகுதியில் வசிக்கும் மாமலைவாசன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. இதனையடுத்து இது பற்றி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை […]
வீட்டின் பூட்டை உடைத்து 50,000 ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளம் பகுதியில் செல்லம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் ஜவுளி வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு கமுதிக்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் செல்லம் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து செல்லம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி […]
பெட்டிகடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிபட்டினம் லட்சுமிபுரம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகர்நோன்பு பொட்டல் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 1,000 ரூபாய் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக மாதேஸ்வரன் வந்த நிலையில் கடையின் […]
சாலையில் அமைத்துள்ள உலோக தடுப்புகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழ்குடி பகுதியில் இருந்து வாலசுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் உள்ள ஓடை மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் விபத்துகளை தடுப்பதற்கும், வாகனங்களின் பாதுகாப்பிற்கும் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள உலோக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மர்ம நபர்கள் சிலர் அந்த உலோக தடுப்புகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெருநாழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தடுப்புகளை […]
திருப்பதி பேருந்து நிலையத்தில் 4 மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அலிபிரி அருகே உள்ள பாலாஜி பஸ் நிலையத்தில் நேற்று இரவு 4 மாத ஆண் குழந்தையுடன் வீரபத்திரா மற்றும் கங்குலம்மா ஆகியோர் தங்கி இருந்துள்ளனர். எப்பொழுதும் அந்த பேருந்து நிலையத்தில் இவர்கள் தங்குவது வழக்கம். அவர்களுக்கு அருகில் ஆஷா என்ற பெண் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வீரபத்ரா பொருள் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த தச்சு தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள சமத்துவபுரத்தில் முத்துராமலிங்கம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துராமலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் சிலர் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வீட்டின் பீரோவை […]
தேனி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்ட உரிமையாளரின் வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஆங்கூர்பாளையம் சாலை தெருவில் தியாகராஜன்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தகமாக கேரளாவில் ஏலக்காய் தோட்டம் உள்ளது. இந்நிலையில் தியாகராஜன் அவரது குடும்பத்துடன் கடந்த 11 ஆம் தேதி கேரளவுக்கு சென்று ஏலக்காய் தோட்டத்தில் தங்கியிருந்துள்ளார். இதனையறிந்த மர்மநபர்கள் சிலர் தியாகராஜன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த […]
ஓட்டலில் நுழைந்து மர்ம நபர்கள் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் கடையை இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அய்யனார் மறுநாள் காலை வந்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அய்யனார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை […]
கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் வெள்ளி தோடுகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்காணி பகுதியில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இவர் இந்தக் கோவிலில் அம்மன் உள்ள கருவறையை தினமும் சுத்தம் செய்து பூஜை போடுவது வழக்கம். இந்நிலையில் சண்முகம் வழக்கம்போல் அம்மனின் கருவறை […]
கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் விநாயகர் சிலையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள இடையன்சாத்து கிராமத்தில் காளியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அந்த கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் விநாயகர் சிலையை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் […]