Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு துணிச்சல்…. மாட்டி கொண்ட வாலிபர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-கச்சேரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சின்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பாட்டியை அழைத்து வந்தார். அப்போது பாட்டியை வங்கிக்குள் விட்டு அஜய் செல்போனில் பேசியபடி வாசலில் நின்று கொண்டிருந்தார். அந்த வேளையில் திடீரென அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் அஜய்யிடம் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக இருக்கின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருகின்றார். இவர்களுக்கு சொந்தமாக வேலூரில் இருந்த வீட்டு மனையை கடந் சில மாதங்களுக்கு முன்பு விற்று விட்டனர். எனவே வீட்டுமனை விற்ற பணத்தில் இருந்து 5 1/2 லட்சத்தை குடியாத்தம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்கையும் விட்டு வைக்கல…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சொக்கநாத சாமி கோவிலில் கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாத சாமி கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் வைக்கப்பட்ட உண்டியலில் பணம் திருட்டு போனது. இதனையடுத்து கோவிலில் கொள்ளயடித்துச் சென்ற வாலிபரை சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகிலுள்ள ஆனைகுழாய் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கோவில் உண்டியலில் கொள்ளையடித்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்கதான் இப்படி பண்ணீ ங்களா…. மாட்டி கொண்ட வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

காட்பாடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வஞ்சூரை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு, மறுநாள் வந்து பார்த்தபோது அது திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அவர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடியது கழிஞ்சூரை சேர்ந்த மதன்குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விசரணையில் வெளிவந்த உண்மை…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி கூட்ரோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அத்தியூரை  சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார். அதன்பின் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்குள் சென்ற பூசாரி…. காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரின் மையப்பகுதியில் ஸ்ரீ சொக்கநாதர் கோவில் இருக்கின்றது. இந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரியாக தேவி செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பணியாளர்கள் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலில் வழிபாடு நடத்த பூசாரி வந்தபோது முன்பக்க கதவு உடைந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதையும் விட்டு வைக்கல…. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

டீ கடையில் பணம் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கட்டளைப்படி கிராமத்தில் பெருமாள்சாமி என்பவர் சித்து வருகின்றார். இவர் இரட்டைபாலம்-கல்மண்டபம் சாலையில் டீக்கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து பெருமாள்சாமி வழக்கம்போல்  வியாபாரத்தை முடித்தபின் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் பெருமாள்சாமி கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து பெருமாள்சாமி உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம், சிகரெட், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாசலில் நின்ற மோட்டார்சைக்கிள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தேவர்குளத்தில் இசக்கி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் இசக்கி தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் இசக்கி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு […]

Categories
பல்சுவை

வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?….. வாங்க பார்க்கலாம்….!!!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும். உங்களது கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பீரோவை பார்த்ததும்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

அச்சக அதிபர் வீட்டில் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கருப்பண்ணன் வீதியில் பழனிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அச்சக அதிபராக இருக்கின்றார். இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் அச்சகம் நடத்தி வருகின்றார். இதனயடுத்து கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தினருடன் மதுரைக்குச் சென்றவிட்டு பின் அங்கிருந்து நாகர்கோவில் சென்றதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பழனிக்குமார் மீண்டும் குடும்பத்தினருடன் சிவகாசி திரும்பியபோது அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி நிகழ்ந்த திருட்டு…. மாட்டி கொண்ட வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, ஆர்.எஸ். புரம், துடியலூர், கவுண்டம்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவது குறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…. மர்ம நபர்களின் கைவரிசை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மாடி வழியாக மர்மநபர்கள் கம்பியை உடைத்து வீட்டிற்குள் இறங்கி பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவில் அதாவுர் ரஹ்மான் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நூரே சபா என்ற மனைவி இருக்கின்றார். இவர் குழந்தைகளுடன் வாணியம்பாடியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் நூரே சபாவின் தாய் ஷர்புன்னிசா உடல் பற்றாக்குறை காரணமாக பக்கத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலில் உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த பூசாரி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கோவிலில் புகுந்து நகை மற்றும் வெள்ளியை  திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோவிலில் தினசரி மாலை வேளையில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் பூசாரி கோவிலுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் வியாபாரியை தாக்கி…. மர்ம நபரின் கைவரிசை…. இந்த ஆதாரம் போதும்….!!

பெண் வியாபாரியை அடித்து 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளதெருவில் சம்பத்- அலமேலு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அலமேலு தனது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து அலமேலு வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர் வாடிக்கையாளர் போல் நடித்து பொருட்கள் சிலவற்றை கேட்டுள்ளார். அந்தப் பொருட்களை எடுப்பதற்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படிதா நடக்குதா…. கொள்ளையர்களின் கைவரிசை…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு…..!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வண்டிக்காரத்தெருவில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மேல்நிலைப்பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் தியாகராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தியாகராஜன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த பூசாரி…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் ராமசாமி என்பவர் பூசாரியாக இருந்து வருகின்றார். இவர் வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் மதியம் 2 மணி அளவில் ராமசாமி கோவிளுக்கு சென்று பார்த்தபோது வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்து பணத்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் வர மாட்டாங்கனு நினைச்ச…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பட்டப்பகலில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திரியாலம் டி.வீரப்பள்ளி பகுதியில் வெங்கடேசன்-ரோஜா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தில் குடும்பத்துடன் வேலை செய்துகொண்டு இருந்துள்ளனர். எனவே அருகில் வேலை இருப்பதனால் யாரும் வர மாட்டார்கள் என எண்ணி அவர்கள் வீட்டைப் பூட்டாமல் இருந்துள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் யாரோ பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதையும் விட்டு வைக்கல…. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர் உபகரணங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கப்பியறை வாத்தியார் கோணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்கள் சென்ற போது கம்ப்யூட்டர் ஆய்வகத்தின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மானிட்டர், கீபோர்ட், மவுஸ் போன்ற கம்ப்யூட்டர் உபகரணங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இவ்வாறு திருடப்பட்ட பொருட்களின் மொத்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

நகை பட்டறையில் உள்ள பீரோவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவில் தனாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள வாரச்சந்தை சாலையில் அடகு கடை, நகை கடை  மற்றும் நகை பட்டறையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் தனாஜி வழக்கம்போல் இரவு தனது பணிகளை முடித்துவிட்டு கடை மற்றும் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனாஜி அதிகாலை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திருட்டு வழக்கில் ஈடுபட்ட…. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 காவல்துறையினருக்கு….. நிபந்தனையற்ற ஜாமீன் கொடுக்க உத்தரவு….!!.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 காவல் துறையினருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நச்சுமேடு மலைப்பகுதியில் ஆரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் காவல்துறையினர் யுவராஜ், இளையராஜா போன்றோர் கடந்த மாதம் 9-தேதி சாராய வேட்டைக்கு சென்றபோது அங்கு பூட்டி இருந்த 2 வீடுகளின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்து 8 லட்சம் ரூபாய் மற்றும் 15 பவுன் நகைகளை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து நச்சுமேடு மலைகிராம மக்கள் அரியூர் காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மெக்கானிக்கை வீட்டிற்குள் தள்ளிவிட்டு…. கொள்ளையர்களின் கைவரிசை…. வேலூரில் பரபரப்பு….!!

மெக்கானிக்கை கொள்ளையர்கள் வீட்டிற்குள் தள்ளிவிட்டு நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை தோபாசாமி கோவில் தெருவில் பழனி என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வசித்து வருகின்றார். இவர் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு பேருந்தின் மூலம் வேலூருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டார். அதன்பின் தெருவில் இறங்கி அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது பழனியை 3 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

முகநூலில் கடவுச்சொல்லை திருடும் செயலிகள் நீக்கம்… கூகுள் நிறுவனம் அதிரடி…!!!

முகநூல் பக்கத்தில் இருந்து மக்களின் கடவுச்சொற்களை திருடிய காரணத்திற்காக ஒன்பது செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவருமே முகநூல் பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர். தங்களது போட்டோக்கள், ஸ்டோரி, வீடியோ என்று அனைத்தையும் முகநூல் பக்கங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த முகநூல் பக்கங்களை பயன்படுத்தும் அனைவரும் அதற்கு கடவுச்சொல் என்ற அமைப்பை போட்டு வைத்திருப்பார்கள். ஏனென்றால் யாரும் தேவையில்லாமல் அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இவ்வாறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து…. மர்ம நபர்களின் கைவரிசை…. தீவிரமாக தேடும் காவல்துறையினர்….!!

வீட்டில் புகுந்து 4 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் தெற்கு தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தங்ககுமாரி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் தங்ககுமாரி தனது வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக தடிக்காரன்கோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதையும் விட்டு வைக்கலயா…. அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் பள்ளியில் நுழைந்து பாட புத்தகங்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருப்பதனால் பள்ளிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பள்ளியின் ஒரு அறையில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக பாடப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்குச் சென்று அறையை திறந்து பார்த்தபோது அங்கு அடுக்கி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் முத்து கிருஷ்ணா அவென்யூ பகுதியில் காஜா பேக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் உத்தரமேரூர் பஜார் தெருவில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கின்றார். இதனையடுத்து காஜா பேக் தனது குடும்பத்தினருடன் ஆரணியில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காஜா பேக் மீண்டும் வீட்டிற்கு சென்றபோது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவம்…. இந்த ஆதாரம் போதும்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அடுத்தடுத்து 3 கோவில்களில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு ஏகாம்பரம் என்ற கோவில் பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோன்று வாணியம்பாடி ராமையன் தோப்பு பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்தா சந்தேகமா இருக்கு…. வசமா மாட்டிய 3 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி மோட்டார் சைக்கிள் திருடும் மர்ம நபர்களை பிடிப்பதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா உத்தரவின்படி, அந்தப் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பழனி புதுநகர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சிக்கிய 2 வாலிபர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலூரை சேர்ந்த ஷகில், பயாஸ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, ரத்தனகிரி போன்ற பல்வேறு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த ஆசிரியர்…. மர்ம நபரின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செங்கோடி பகுதியில் செல்வன் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி விமலா ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியராக இருக்கின்றார். இவருடைய மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதனையடுத்து செல்வன் பாக்கியராஜ் மாலை வேளையில் கடை பகுதிக்கு சென்று இருந்தார். இந்நிலையில் தனியாக இருந்த விமலா வீட்டின் பின்புறத்தில் நின்று மகளிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தேடுவதை அறிந்த மர்ம ஆசாமிகள்…. இரவில் நடந்த சம்பவம்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!

காவல்துறையினர் தேடுவதால் திருடிச் சென்ற அம்மன் சிரசை மர்ம ஆசாமிகள் கோவிலில் வைத்து சென்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பி குப்பம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மன் சிரசு ஊர்வலத்துடன் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் தரப்பில் வருகின்ற 16-ஆம் தேதி திருவிழா நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு தரப்பினர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து திருவிழா நடத்த அனுமதி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எவ்வளவு துணிச்சல்…. வசமா மாட்டிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வழிமறித்து சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு ரங்காபுரம் புலவர் நகரைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் வடிவேலனை வழிமறித்து நான் பல கொலை செய்துள்ளேன் என்றும் உன்னிடம் உள்ள பணத்தை தரவேண்டும் என்று மிரட்டி அவரது சட்டைப்பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோவில் சுவர் ஏறி குதித்து திருட்டு…. இந்த ஆதாரம் போதும்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

அம்மன் சிரசை மர்மநபர்கள் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு ஆண்டுதோறும் அம்மன் சிரசு ஊர்வலத்துடன் திருவிழா நடைபெற்றுவருவது வழக்கம். இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து வருகின்ற ஜூலை மாதம் 16-ஆம் தேதி இந்த திருவிழாவை நடத்துவதற்கான முடிவெடுத்து ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதன் இடையில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர் கோவில் தங்களுக்கு சொந்தமானது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து 2 கடைகள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்கள் குறித்து விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன்(42) என்பவர் நயினார்கோவில் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவருடைய கடையின் அருகில் குளத்தூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் இருவரும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மர்மநபர்கள் சிலர் இருவரின் கடையை உடைத்து தலா 3,000 என இரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதையெல்லாமா திருடுவீங்க… அதிர்ச்சில் அதிகாரிகள்… காவல்துறையினரின் விசாரணை…!!

மின்சார கம்பிகள் மற்றும் ஆயில்களை திருடி சென்றதால் இதை சார்ந்த அதிகாரிகள் அதிர்ச்சில் இருக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் மற்றும் சுந்தம்பட்டி பகுதிகளில் 2 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து 200 வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பின்பு மற்றொரு டிரான்ஸ்பார்மரில் இருந்து 500 ஏக்கர் விவசாய நிலங்களில் அமைந்திருக்கும் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் இரண்டு டிரான்ஸ்பார்மர்களிலும் திடீரென மின்தடை ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போச்சா…? உடனே இத பண்ணுங்க… பணம் முழுசா திரும்ப கிடைக்கும்…!!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும். உங்களது கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். […]

Categories
தேசிய செய்திகள்

36 முறை OTP கேட்டு… ரூ. 10,00,000 அபேஸ்… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!

ஏடிஎம் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி 36 முறை OTP கேட்டு ரூபாய் 10 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி OTP அனுப்பி அதில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். மக்களுக்கு இது குறித்து பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களில் மாற்றிக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இன்று அரங்கேறியுள்ளது. புதுச்சேரியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டை உடைத்து… சிகெரெட் திருடிய மர்ம நபர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிவாசல் தெருவில் அன்வர் அலி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்…. கையும் களவுமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன அல்லாபுரம் கே.கே நகர் திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணசாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 12-ஆம் தேதி இரவு வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணசாகர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நம்பி சென்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய வாலிபர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மூதாட்டியிடம் பொய்க் காரணம் கூறி நகையை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் மூதாட்டி ராமலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சென்னை ரயில்வே போலீசில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் ராமலட்சுமி அதே நகரில் உள்ள ரயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த ஒரு வாலிபர் மூதாட்டியிடம் அவரது மகனின் நண்பர் என அறிமுகம் செய்துகொண்டார். இதனையடுத்து ராமலட்சுமியிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்கு சென்றுவிட்டு வந்த இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இளம் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரை விரட்டிபத்து இருளாண்டிதேவர் காலனியில் பிரியா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இதுகுறித்து பிரியா எஸ். எஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு போர்வெல் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் முன்பு நிறுத்திவிட்டு காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது வண்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோன்று மார்த்தாண்டம் அருகில் உள்ள புல்லாணியைச் சேர்ந்த ஆன்றோ லிபின் என்பவரும் அவருடைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் செய்வீர்களா… கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்… சென்னையில் பரபரப்பு…!!

சொகுசு காரில் குடும்பத்துடன் சென்று கோழிகளைத் திருடிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி வள்ளலார் பகுதியில் பூபாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பூபாலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவில் உண்டியலையும் விட்டு வைக்கல… திருடிய மர்ம நபர்கள்… போலீசார் விசாரணை…!!

ராமநாதபுரத்தில் கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதிக்கு உட்பட்ட மட்டியரேந்தல் கிராமத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. தற்போது கொரோனா காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வெண்கல உண்டியல் ஒன்று கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் திருவிழா சென்ற நேரம் பார்த்து…. கைவரிசை காட்டிய இளம்பெண்… போலீஸ் அதிரடி கைது…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தம்பதிகள் கோயிலுக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவை காண்பதற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்த சிவகுமார் வீட்டிலிருந்த 25 பவுன் நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலில் கொள்ளையடிக்க முயற்சி…. இதோட 4- வது முறை நடக்குது…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவிலுக்குள் நுழைந்து சாமி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வைத்தியநாத புரத்தில் முத்தாரம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு காலை மாலை என இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது ஊரடங்கு காலம் என்பதனால் பக்தர்களை கோவிலுக்கு அனுமதிக்காமல் பூசாரி மற்றும் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூசாரி வழக்கம் போல் பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் பூஜை […]

Categories
தேசிய செய்திகள்

நைட் டியூட்டி முடித்துவிட்டு… வீட்டிற்கு கிளம்பிய மருத்துவர்… கார் பார்க்கிங்கில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவரின் காரின் நான்கு சக்கரங்களை கழட்டி விட்டு அதற்கு பதிலாக செங்கலை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பதான்கோட் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆகாஷ் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல தயாராகி தன் காரை எடுப்பதற்காக கார் பார்க்கிங்க்கு வந்துள்ளார். அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

துக்க வீட்டுலயுமா…? அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மார்த்தாண்டம் அருகில் துக்க வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுவிளை பகுதியில் ரெனின் என்பவர் வசித்து வருகின்றார். இவரது தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் தந்தை உடலை அடக்கம் செய்வதற்காக ரெனின் மற்றும் அவரது உறவினர்கள் மூவோட்டுகொணம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இறுதிச் சடங்கை முடித்து விட்டு மீண்டும் ரெனின் மற்றும் அவரது உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தபோது அறையின் கதவு திறந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… மர்ம நபர்களின் துணிகரச் செயல்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து, காவலாளியை கட்டி போட்டு ரூ.1 1/4 லட்சம் மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கொல்லங்குடி முத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்று ஊரடங்கு காரணமாக இரும்பு கம்பிகள் வைத்து யாரும் திறக்க முடியாத அளவுக்கு வெல்டிங் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்த காவலாளியான கண்ணன் என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்கேயும் போக முடியல… யார் செய்த வேலையோ… வலை வீசி தேடும் போலீசார்…!!

சேலம் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் பணம் மட்டும் நகையை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரோசி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 3 பவுன் நகைகள் மற்றும் 10,000 ரூபாயை  மர்ம […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு பக்கமும் விட்டு வைக்கல… வசமாக சிக்கிய வாலிபர்கள்.. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் நிலையத்தில் ஊழியரின் மொபைலை திருடிச்சென்ற வாலிபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி சேத்துபாதை பகுதியில் தனியார் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் நிலையத்தில் குப்புசாமி என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குப்புசாமி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் குப்புசாமியின் பாக்கெட்டிலிருந்த செல்போனை திருடியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டு அவர்களை சுற்றி வளைத்து பிடித்து தீவட்டிப்பட்டி […]

Categories

Tech |