பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில்களை திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை தற்போது முழு ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் மது பாட்டில்களை திருட முயற்சி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் […]
Tag: #திருட்டு
விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் அழகு ராஜா(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை அருகிலுள்ள மல்லி கிட்டங்கி தெருவில் நிறுத்தி வைத்து கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் திரும்பி வந்து பார்க்கையில் இருசக்கர வாகனம் அங்கு இல்லை. இதனைதொடர்ந்து அழகுராஜாவின் இரு சக்கர வாகனத்தை கே.கே.எஸ்.எஸ்.எம் அழகர் மற்றும் சதீஷ்குமார் எடுத்தது தெரியவந்துள்ளது. […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் நகை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் கிராமத்தில் முகமது ரபீக் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அவரது மனைவியுடன் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டுனுள் புகுந்து நகைகளை […]
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆடு திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுரண்டை பகுதியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக இருவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை ஏற்றிக் கொண்டு வேகமாக […]
காம்யானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் போலீஸ் அதிகாரி என பொய் கூறி பணப்பை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். மும்பையிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு காம்யானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்த சாரதா சிர்சாட் என்ற பெண்ணிடம் அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பேச்சுக் கொடுத்துள்ளார். மேலும் தன்னை போலீஸ்காரர் என அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் அப்பெண் வைத்திருந்த உடமைகளை […]
கோவிலுக்குள் நுழைந்து 4 1/2 பவுன் அம்மன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள சாமியார்மடம் கைதக்குளம் பகுதியில் துர்கா இசக்கியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் தினசரி மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோவில் பூசாரி பூஜை செய்வதற்கு உள்ளே சென்றபோது அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க மூக்குத்தி, தாலி, பொட்டு என 4 1/2 பவுன் தங்க நகை திருட்டுப் போனதை கண்டு […]
மந்திரங்களைக் கூறி திருமணம் செய்து வைக்க வேண்டிய புரோகிதரே திருமணத்தில் தாலியில் கோர்ப்பதற்காக வைத்திருந்த தங்கமணி குண்டுகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலம், மேதக் மாவட்டம் என்ற பகுதியில் ஞானசந்தர் தாஸ் என்பவருக்கும், வசந்தா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வந்த புரோகிதர் திருமணத்திற்கு முன்பு மணமகன் மணமகளுக்கு செய்யவேண்டிய சம்பிரதாயங்களை அனைத்தையும் செய்து வைத்துவிட்டு, பெண்ணின் தாலியில் கோர்க்க வேண்டிய தங்கமணி குண்டுகள் அனைத்தையும் கேட்டு […]
கேரளாவில் ஊரடங்கு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து ஒன்றை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லாவை சேர்ந்த பினுப் என்பவர் வேலைக்காக வேறு இடத்தில் தங்கி வந்துள்ளார். இதையடுத்து கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மனைவி மற்றும் பிள்ளைகளை காண முடியாமல் தவித்து வந்துள்ளார். அவர் சொந்த ஊர் செல்வதற்கு நான்கு மாவட்டங்கள் தாண்டி செல்ல […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரத்தில் செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிரியார் ஆலயத்தை திறந்து பார்த்த போது கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க கிரீடத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிரியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த […]
நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும். உங்களது கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். […]
பெண்ணிடம் தங்கநகையை பறித்துவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நகரப்பொற்றைவிளை பகுதியில் நெல்சன் மகன் நிஷா வசித்து வந்துள்ளார். இவர் வாத்தியார்கோணம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் ஸ்கூட்டர் ஓட்டி கற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கப்பியறை மருதங்கோடு பகுதியில் வசித்து வரும் தங்கமணி மகன் ஜெகன் திடீரென நிஷாவின் கழுத்தில் இருந்த 2 1/4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனால் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேங்காய்ஜிட்டி குருமன்ஸ் வட்டம் பகுதியில் சுந்தரவேலு மற்றும் அவரது மனைவி விஜி வசித்து வருகின்றனர். இதில் சுந்தரவேலு என்பவர் ஓசூர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இவருடைய மனைவி ஒரு மாதத்திற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது விஜிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் மனமுடைந்த விஜி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரின் சைரனுடன் நின்று கொண்டிருந்த ரோந்து மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வழக்குப்பதிந்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வடமதுரை ரயில் நிலையம் […]
எரிகிரிமலையில் கடையின் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் சிகரெட் பண்டல்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரியில் ஓய்வு பெற்று வந்த ராணுவ வீரர் குமார் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வியாபாரம் முடிந்து கடையை அடைத்துவிட்டு, மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து குமார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மொபட்டை திருடி சென்றவர் கையும் களவுமாக பிடிபட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் அசோக் என்பவர் தனது நண்பர் கார்த்திக் உடன் தனது மொபட்டில் முடியரசனார் சாலை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு டீக்கடையில் இருவரும் மொபட்டை நிறுத்திவிட்டு அதன்பின் மருத்துவமனைக்கு சென்று திரும்பி வந்தனர். அப்போது டீக்கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டை காணவில்லை. இதையடுத்து அவருடைய மொபட்டை டி.டி.நகர் சர்ச் அருகே […]
யானைத் தந்தங்களை திருடி விற்க முயற்சித்த இரண்டு பேரை வனதுறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் வனச்சரகதிற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோரக்கநாதர் கோவில் பீட் வனபகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. ஆனால் அந்த யானையின் தந்தங்கள் திருடப்பட்டுயிருந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் யானையின் தந்தங்களை திருடி அதனை விற்க முயற்சி […]
சேலம் மாவட்டத்தில் கோவில் பணம் திருடிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செரி ரோட்டில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் கடந்த ஆண்டு மர்ம நபரால் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவிலில் திருடியதற்காக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் […]
முப்பந்தல் அருகே கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி தெற்கு குமாரபுரம் மன்னராஜா கோவில் தெருவில் ஞானசேகர் என்ற கொத்தனார் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தன்னுடைய குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஞானசேகர் கண்ணுபொத்தை பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 30 ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இது […]
ஜவுளிக்கடையில் 5 பெண்கள் சேலைகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஜவுளிக் கடைக்கு ஐந்து பெண்கள் சேலை வாங்குவதாக வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் அங்கேயும், இங்கேயும், சுற்றிவிட்டு எந்த சேலையும் எடுக்காமல் சென்று விட்டனர். இதனையடுத்து ஜவுளி கடைக்காரன ஜோசப் ஸ்டாலின் அந்த ஐந்து […]
அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் இளவரசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் இளவரசன் தனது வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது இளவரசனின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல் துறையினர் மருவத்தூர் […]
தபால் நிலையத்தில் பட்டப்பகலில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு கலாராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலாராணி வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு தான் அடமானம் வைத்த நகையை மீட்பதற்காக அடகு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கலாராணி அடகு வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை மீட்டு கொண்டு தனது பர்சில் […]
திருட்டுப்போன 7 பவுன் தங்க நகை, பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை 1|2 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த போலீசாரை அனைவரும் பாராட்டி உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கருமாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கருமாரியம்மாள் வாசுதேவநல்லூர் செல்வதற்காக மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இதனையடுத்து வாசுதேவநல்லூர் பகுதியில் பேருந்து நின்றது. அப்போது அந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கிய கருமாரியம்மாள் பையில் வைத்திருந்த […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கரூர் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 28-ஆம் தேதி ஊழியர்கள் வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். அதன்பின் டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் காலையில் திறக்க வந்த போது கடையில் உள்ள மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதனை […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துபட்டினம் பகுதியில் குணசேகரன் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அவருடைய மோட்டார் […]
கொரோனா தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஹரியானா மாநிலம் ஜின்த் மாவட்டத்தில் உள்ளது பி.பி.சி மருத்துவமனை. இங்கு பயனர்களுக்கு விநியோகிப்பதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளில் 1710 தடுப்பூசி குப்பிக்களை மர்ம நபர்கள் களவாடி சென்றுள்ளனர். மருந்து கிடங்கின் பூட்டை உடைத்து திறந்தள்ள மர்ம நபர்கள் 1270 கோவிட்ஷில்டு தடுப்பூசிகளையும், 440 கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அதே அறையில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த […]
ராணிப்பேட்டையில் மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், அதனை பூட்டி விட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வழக்கம்போல் நிறுவனத்தை திறக்க ஊழியர் வந்தார். அப்போது நிறுவனத்தின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஊழியர் தகவல் கொடுத்தார். இத்தகவலின் அடிப்படையில் […]
நெல்லையில் செல்போனை திருடிய வழக்கில் காவல்துறையினர் வாலிபரை கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இதிலிருக்கும் நோயாளிகளிடமிருந்தும், அவர்களது உறவினர்களிடமிருந்தும் செல்போன்கள் திருடு போனதால் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே அதே பகுதியிலிருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை திருட முயன்ற வாலிபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை காவல்துறையினர் விசாரணை செய்ததில் இவர்தான் அரசு மருத்துவமனையிலும் செல்போன்களை திருடியுள்ளார் என்பது […]
திண்டுக்கலில் ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 13 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் தற்போது வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இவர் பித்தளைப்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். பிரியங்கா […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஏடிஎம் திருட்டு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் ஏடிஎம் நம்பரை வைத்து பணம் திருடுவது மட்டுமல்லாமல் தற்போது புதிய முறையிலும் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் பெரும்பாலும் ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு எளிதாக இருக்கும் வகையில் 1,2,3,4 என்ற எண்களை பயன்படுத்துவதுண்டு. ஒருசிலர் பிறந்த தேதியை பாஸ்வேர்டாக வைத்துக்கொள்வார்கள். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அலுவலகத்திற்கு சென்ற பின்னர் தனது செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதாக மெசேஜ் […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லக்கையன்கோட்டையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்த கடையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்திற்கு மதுபானம் விற்கப்பட்டது. இதையடுத்து இங்கு பணியாற்றிய விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அந்த பணத்தை கடந்த 15-ஆம் தேதி […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பூட்டப்பட்டிருந்த முதியவர் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பள்ளப்பட்டியில் கமலம் (73) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சம்பவத்தன்று வெளியூருக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த […]
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்வயரை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 2020-ல் தனது கிணற்றில் பம்பு செட்டுக்கு செல்லும் மின் கம்பம் சேதம் அடைந்ததாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விவசாய பயிர்கள் வயலில் இருந்ததால் பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்பு சேகரின் […]
மதுரையில் மூதாட்டி சிறுமியிடமிருந்த தங்க தாயத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் இருந்த சிறுமியிடமிருந்து மூதாட்டி தங்க தாயத்தை திருடி சென்றார். இச்சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கோவிலில் மாட்டி வைத்திருந்த சி.சி.டி.வி கேமராவில் பார்த்தபோது மூதாட்டி தங்கத்தை திருடிய சம்பவம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் பணிபுரிவோர் மூதாட்டியை கண்டுபிடித்து […]
நெல்லையில் தண்ணீர் குடிக்க சென்ற முதியவர் நகை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அன்னத்தாய் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அன்னத்தாயின் வீட்டிற்கு அருகே மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது முத்தையா அன்னதாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் முத்தையாவை வீட்டிற்குள் சென்று குடித்துக் கொள்ளுமாறு கூறினார். இதற்கிடையே வீட்டினுள் சென்ற அவர் அங்கிருந்த 71/2 பவுன் தங்க சங்கிலியையும், 500 ரூபாயையும் திருடிச் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆதியங்காடு பகுதியில் சிறப்பு வாய்ந்த மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக பல லட்சம் ரூபாய் போட்டு சென்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் யாரும் இல்லாத சூழ்நிலையில் உண்டியலில் […]
பெரம்பலூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வல்லாபுரம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி உள்ளார். பெரியம்மாள் கடந்த 12-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் ராணியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சாருமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் காரையூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாருமதி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது செம்பூதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சாருமதியின் கழுத்திலிருந்த 7 […]
காரைக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்குடி நகரில் அரசு அலுவலகங்கள், கடைகள், வீடுகள் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அந்த மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி காணாமல் போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை கழனிவாசல் பகுதியில் வசித்து வரும் […]
ஃபேஸ்புக்கை தொடர்ந்து பிரபல சமூக ஊடகமான லிங்க்ட்இன் பயனர்கள் 50 கோடிப் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் 53 […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் ரூ.65 ஆயிரம் பணம் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அய்யனார்புரம் பகுதியில் ஆரோக்கியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னிஷியனாக திருமயம் பெல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் தோமையார் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலன்று ஓட்டு போடுவதற்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதன் பின் இரண்டு தினங்களுக்கு முன்பு […]
தூத்துக்குடியில் காதலிக்குப் பரிசு வழங்குவதற்காக 17 சவரன் நகையை கொள்ளை அடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்த ஆஷா கடந்த பிப்ரவரி மாதம் சாலையில் சென்று கொண்டிருக்கும் மர்ம நபர்கள் 17 சவரன் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆஷா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருடன் கேடிஎம் பைக்கை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. மேலும் அந்தத் திருடர்கள் இருவரும் தூத்துக்குடி […]
பெரம்பலூரில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட முயற்சித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நற்குணம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சந்திரா (56) என்ற மனைவி உள்ளார். சந்திராவிற்கு குழந்தை இல்லை. மேலும் கணவரும் இறந்துவிட்டார். இதனால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மர்ம நபர்கள் சிலர் ஜன்னலை உடைத்து சந்திராவின் வீட்டிற்குள் திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சத்தம் கேட்டு சந்திரா […]
பெரம்பலூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூராட்சி ஏழாவது வார்டு முன்னாள் உறுப்பினராக பணியாற்றியவர். மேலும் இவர் அ.தி.மு.க. பிரமுகர். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினரை அழைத்து கொண்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன் பின் நேற்று காலையில் வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு […]
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சூராணம் கிராமத்தில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்டோரியா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கார்ளா என்ற மகள் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு சிவகங்கை உள்ள பள்ளியில் தங்கி […]
பெரம்பலூரில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை-அரும்பாவூர் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த 28-ஆம் தேதி அன்று விற்பனையாளர் மாதேஸ்வரன் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் பூட்டப்பட்டிருந்த கதவு உடைக்கப்பட்ட நிலையில் […]
தாய்லாந்தில் திருடச் சென்ற நபர் ஒருவர் ஏசியை போட்டு தூங்கியதால் வீட்டின் உரிமையாளரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளார். தாய்லாந்தை சேர்ந்தவர் அதித் கின் குந்துத் (22 வயது). இவர் திருட்டு தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் அதித் கின் குந்துத் காவல்துறை அதிகாரி ஒருவரது வீட்டிற்கு திருட சென்றுள்ளார். மேலும் இரவு 2 மணிக்கு அப்பகுதிக்கு சென்ற இவர் ஜன்னல் வழியாக வீட்டினுள் நுழைந்து பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருள்களை போன்றவற்றை தேடித் தேடி […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு காத்திருந்த மணமகனுக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒரு நபர் 25 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். புரோக்கர் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்யப் பட்டது. அந்த பெண்ணிற்கு தாய் தந்தை இல்லை எனவும் ,அண்ணன் அண்ணி மட்டுமே இவர்களை வளர்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால் குறைந்த வரதட்சனை பெற்றுக்கொண்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து […]
ஆண்டிமடம் பகுதியில் ஸ்டுடியோவில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வேலை முடிந்ததும் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மறுநாள் காலை வந்து பார்க்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜமாணிக்கம் உள்ளே சென்று […]
கலிபோர்னியாவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிறுமியை பாத்ரூமில் அடைத்து வைத்து விட்டு பணத்தை திருடி சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சன்பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சிறுமி ஒருவர் இணையம் வழியாக கல்வி கற்பதற்காக அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயம் அந்த சிறுமியை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் வீட்டினுள் சிறுமி தனியாக இருக்கும் போது அவரை பாத்ரூமில் அடைத்து வைத்து விட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் கேமெராக்களை […]
உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணின் உள்ளாடையை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சஞ்சய் சவுத்ரி என்பவர் கடந்த மார்ச் மாதம் 19தேதி ஒரு புகாரை அளித்தார். அதில் தனது மகளின் உள்ளாடைகளை இரண்டு வாலிபர்கள் திருடி சென்றதாகவும் அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அதை விசாரித்த போலீசார் அந்த வீடியோவை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். அதில் […]