உத்திரபிரதேசத்தில் வீட்டின் முன்பு காயப்போட்டிருந்த உள்ளாடையை இளைஞர்கள் வேடிக்கையாக திருடிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் சதார் காவல் நிலைய பகுதியில் சஞ்சய் சவுத்ரி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை கேட்ட போலீசார் திகைத்து போயினர்.அதில் , என் மகளின் உள்ளாடைகளை துவைத்து எங்கள் வீட்டின் முன் காயவைத்து இருந்தோம் . அதனை 2 வாலிபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். அவர்கள் அதைஒரு […]
Tag: #திருட்டு
சேலம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மாடுகளை திருடி விற்ற வாலிபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியில் தேவி பிரித்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் கறந்து அதை விற்று அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பசுமாடு ஒன்று காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் அலைந்து தேடி பார்த்தார், ஆனால் மாடு […]
காதலி நள்ளிரவில் சாக்லேட் சாப்பிட ஆசைப்பட்டதால் கடையை உடைத்து சாக்லெட்டை எடுத்து பரிசளித்த காதலனை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் மாவட்டம் பகுதியில் வசித்து வருபவர் அவிநாசி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்த போது அவரின் காதலி தனக்கு சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளதாக கூறினார். இதைக்கேட்ட அலைந்து திரிந்து உள்ளார். ஆனால் […]
இலங்கை தமிழர் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் சேகர். இவர் அப்பகுதியில் தனது வீட்டுக்கு முன்பாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த ரூ.2500 பணத்தையும், ரூ.1000 மதிப்புள்ள சிகரெட்களையும் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை தனது […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு தெருவில் பெண் ஒருவர் காரில் தொங்கியபடி இழுத்து செல்லப்பட்டார் . அமெரிக்காவில் உள்ள ஓக்லாண்ட் பகுதியில் இன்டர்நேஷனல் போலெவர்ட் மற்றும் 9th அவென்யூவில் உள்ள அழகு பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திலிருந்து வந்த ஒரு பெண்ணிடம் பணப்பையை ஒரு திருட்டு கும்பல் பறித்துள்ளது. வெள்ளை நிற காரில் வந்த அந்த திருட்டு கும்பல் அந்தப் பெண்ணிடம் பணப்பையை பறிக்கும் போது அந்த பெண் பையை இறுக்கமாக பிடித்ததால் அவரையும் சேர்த்து […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பூண்டி மாதா ஆலயம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு திருமண மண்டபத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மண்டபத்திற்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சதீஷ் […]
டிப்டாப் இளைஞர் தலையணை வாங்குவது போல் நடித்து ஜவுளிக்கடைக்காரரை ஏமாற்றி பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே நாசரேத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இக்கடைக்கு சம்பவத்தன்று காலை டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அந்த இளைஞர் கடைக்காரரிடம் நான் தலையணை வாங்க வந்ததாகவும் எனக்கு படுத்தவுடன் தூக்கம் வருமாறு தலையணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் தர்மராஜ் கடையில் உள்ள அனைத்து தலையணைகளையும் எடுத்து காண்பித்துள்ளார். […]
லண்டனில் உள்ள ஒரு இளவரசியின் வீட்டில் இருந்த விலைமதிப்பு மிக்க நகைகளை திருடி வந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். லண்டனில் வசித்து வரும் ஹெனாவோ தபா என்ற 37 வயதுடைய நபர் வைர மோதிரத்தை விற்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த நகைக்கடைக்காரர் மோதிரத்தை பார்த்து சந்தேகித்தார். ஏனென்றால் இந்த மோதிரத்தை போல உலகில் ஆறு மோதிரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆகையால் நகை கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பின் தபாவிடம் விசாரித்த போலீசாருக்கு பெரும் […]
மதுரையில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை அருகே பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் மீனாட்சி அம்மன் கோவிலில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிமாறன் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான அலங்காநல்லூர் சென்றுள்ளார். அச்சமயம் பார்த்து மர்மநபர்கள் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 41/2 பவுன் தங்கநகைகள் மற்றும் […]
மணப்பாறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைத்திருநகரைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே சாந்தி தனது வீட்டை பூட்டிவிட்டு மணப்பாறையில் உள்ள தன் தங்கையின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தபோது தனது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு […]
சென்னை முகலிவாக்கம் அடுத்த கெருகம்பாக்கத்தில் வீட்டு வேலைக்கு வந்த பெண் வைரக் கம்மல் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர். கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து நகைகளை பீரோவில் வைத்துள்ளனர். அப்போது தான் ஒரு வைர கம்மல் மற்றும் 4 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாங்காடு […]
மதுரை மாநகரில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 4 பெண்களை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். மதுரை மாநகரில் வழிப்பறி கும்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்று மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகரம் முழுவதும் அதிரடி வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தல்லாகுளம் நாராயணபுரம் மந்தையம்மன் […]
நண்பன் வீட்டில் பணம் திருடியதாக கூறி சக நண்பர்களே ஒருவரை கொடூரமாக தாக்கிய வீடியோவை வெளியிட்டதால் அந்த இளைஞன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் ராகுல், அதேபோல் பக்கத்து ஊரான கோனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் இருவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி லட்சுமணன் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை காணவில்லை என்றும், அதனை ராகுல் […]
சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் பூட்டியிருந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாங்காடு சாதிக் நகரில் ஆட்டோ ஓட்டுனர் தமீம் மனைவி தாஹிரா பேகம். இவர் தன்னுடைய பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இரவு வேலை முடித்து வந்த தமிம் பீரோவை திறந்து பார்த்த பொழுது அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் […]
இயக்குநர் ஷங்கர் இயக்கி உருவான திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன்.இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட வருடமாக நடைபெற்று வந்த […]
கொரோனா தடுப்பூசிகளை திருட்டுத்தனமாக திருடி சென்று தனது உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்திய அமெரிக்க டாக்டர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த ஹசன் கோகல் என்ற டாக்டர் மாடர்ன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை ஒன்பது மருந்துகளை திருடிச் சென்றுள்ளதாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. ஆனால் அந்த டாக்டர் தடுப்பு ஊசி மருந்தின் பாதுகாப்பு குடுவை சேதம் ஆகிவிட்டதாகவும், மருந்து வீணாகி விடாமல் தவிர்க்கவே மனைவி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்தினேன் என்று காரணம் கூறியுள்ளார். ஆனால் […]
சென்னையில் திருட்டு வேலையில் ஈடுபட்ட இளம் பெண்ணை பொதுமக்கள் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி-நிர்மலா தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது தங்களது இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டு விட்டுப் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வார்கள். இந்நிலையில், பெற்றோர்கள் […]
கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தெக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தபின் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நடுஇரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் 15 கோவில் மணிகளை திருடி சென்றுள்ளனர். நேற்று வழக்கம்போல் பூசாரி காலை கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை திருட முயற்சி செய்த 2 மர்ம நபர்களுக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர். மளிகை கடை வைத்து நடத்தி வரும் இவர் தன் இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். தனியாக நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் 2 பேர் திருட முயற்சி செய்தனர். […]
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வாகனங்களில் பேட்டரி திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். நெல்லை மாவட்டம் காவல்கிணறு, வடக்கன்குளம், பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக டிராக்டர்கள், கார்கள், ஆட்டோக்கள் ஆகிய வாகனங்களில் இரவு நேரங்களில் பேட்டரிகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இது குறித்து போலீஸ் விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது அவர் தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை நடந்தது. தற்போது பேட்டரிகளை திருடி […]
சேத்தூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் உள்ள சேத்தூர் என்னும் இடத்தை சேர்ந்தவர் முத்துசாமி. சொக்கநாதன்புத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர்கள் இருவருக்கும் சொந்தமான இரண்டு சக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போனது. இதனையடுத்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி அவர்கள் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கந்தசாமி, பாலமுருகன் அருண், குமார் […]
சென்னையில் ஸ்வீட் கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அமைந்தகரை பகுதியில் பெரம்பூர் சீனிவாசா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் மேலாளராக பணி புரியும் சண்முகம் கடையைத் திறக்க வந்துள்ளார். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேகமாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக்கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து […]
இந்த வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டால் மூன்று நாட்களுக்குள் இதனை செய்தால் உங்கள் முழு பணமும் திரும்பக் கிடைக்கும் நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் […]
உங்கள் வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இதில் பார்ப்போம். நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடும் சம்பவம் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சிலர் மொபைலில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை உங்களிடம் இருந்து வாங்கி திருடுகின்றனர். ஒரு சிலர் ஆன்லைன் ஹேக்கிங் என்று கூறி பணம் திருடப்படுகிறது. இதற்கு முழு பொறுப்பு வங்கி நிர்வாகம் ஏற்கும். உங்கள் கணக்கிலிருந்து பணம் […]
கொல்கத்தாவில் வணிக வளாகத்தில் மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் கைது செய்தனர். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் மக்கள் பலரும் மாஸ்க் அணிவதை விரும்ப மாட்டேன்கிறார்கள். சில குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் மாஸ்கை கண்டிப்பாக அணியத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் குற்றவாளிகள் மாஸ்க் அணிந்து திருடுவது போலீசாருக்கு சிக்கலாகவும் உள்ளது. அதேபோல் ஒரு சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. ரதன் பட்டாச்சாரியா […]
கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அதன்பின் கைதான அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மதுபோதையில் குடித்துவிட்டுவண்டி ஓட்டி சென்றதால் அவரது மோட்டார் சைக்கிளை கூடங்குளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் மதன்ராஜ் தன் வண்டியை கேட்டு கூடங்குளம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வண்டி திருடு போனது தெரியவந்தது. உடனடியாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் […]
சென்னையில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிரிதரன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் , […]
கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் திருட்டு வேலையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை போலீசார் காவல் நிலையத்தின் வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் பல்வேறு செல்போன்களையும் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தற்போது இவைகள் திருட்டுப் போனதாக கூறி புகார் வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கூடங்குளம் காவல் […]
சிபிஐ வசம் இருந்த 100 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். சட்டவிரோத தங்கம் இறக்குமதி தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு, சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில், சிபிஐ சோதனை மேற்கொண்டது. அப்போது 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தற்போது 103 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 400 கிலோ தங்கம், சுரானா நிறுவனத்தின் லாக்கரிலேயே, சிபிஐ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. தங்கத்தை சுரானா நிறுவனம், […]
துணி எடுக்க சென்ற இடத்தில் மாமியார்-மருமகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஞானசௌந்தரி. இவர் தன்னுடைய மருமகள் மதிவதனி என்பவருடன் சேர்ந்து சிதம்பரத்தில் துணி எடுப்பதற்காக ஜவுளி கடைக்கு சென்றனர். அங்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கவனிக்காத இவர்கள் சேலைகள் மற்றும் நைட்டிகளை திருடினர். இதனை பார்த்துக்கொண்டிருந்த கடையின் உரிமையாளர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்ததோடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ […]
பொருட்களை திருடிய மர்மநபர் ஒருவருக்கு பதிலடி கொடுத்த பெண் பாராட்டுக்களை பெற்று வருகிறார். கனடாவிலுள்ள Hamilton என்ற நகரில் உள்ள வீடுகளில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் டெலிவரி ஆன பின்பு திருடுவதையே வேலையாக கொண்டுள்ளார் மர்ம நபர் ஒருவர். இந்நிலையில் Hamilton நகரில் வசித்து வரும் Lauri bringle (54) மற்றும் அவரது வீட்டின்அருகில் வசிப்பவர்கள், நிறைய பொருட்களை திருடு கொடுத்துள்ளார்கள். இதனால் சலிப்படைந்த அவர்கள் ஒரு திட்டம் தீட்டினர். அதாவது ஒரு டெலிவரி செய்யப்படும் பெட்டியில் […]
3 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட விலை மதிப்புள்ள நாணயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் the big maple leaf தங்க நாணயங்களை 2007ம் ஆண்டில் தயாரித்துள்ளது. இதில் ஒவ்வொரு நாணயமும் சுமார் 100 கிலோ எடை உடையது. மேலும் 53 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 3 சென்டி மீட்டர் தடிமன் உடையது. இவை அனைத்தும் கனடாவில் ஒரு மில்லியன் டாலர் மதிப்பு உடையவை இவற்றின் தற்போதைய மதிப்பு 5.8 மில்லியன் டாலர்கள். பெர்லின் […]
நடிகர் வடிவேலு காமெடி காட்சியை போல வாகனத்தை ஓட்டி பார்த்து விட்டு வாங்குகிறேன் என்று கூறி இருவர் பைக்கை திருடிச் சென்ற சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்ய நினைத்துள்ளார். அதற்காக விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த இருவர் இளைஞரை தொடர்பு கொண்டு அவரது இரு சக்கர வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதை […]
அரியலூரில் கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியதுக்குட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்களால் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறை புகார் மனுவை வாங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மூலம் தொடர்ந்து அப்பகுதியினர் […]
9 வயது சிறுவனை பக்கத்து வீட்டுக்காரர் கூட்டி சென்று கொலை செய்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் வசிக்கும் விஷால் கெஜ்ஜ் மற்றும் அவரது நண்பர் ஸ்வப்னில் வசந்த் சோனவனே ஆகிய இருவரும் தங்கள் வேனில் காய்கறி விநியோகம் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வேனில் பக்கத்துவீட்டு ராம்ஜி என்ற சிறுவனை அழைத்து சென்று வியாபாரம் செய்தனர். வேனில் செல்லும் போது, அவர்களுடன் வந்த ஒருவரிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை […]
42 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]
திருச்சி அருகே விட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்ற பின் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதில் உறையூர் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விசாலாட்சி. 68 வயதுடைய இவர் கடந்த 20-ஆம் தேதி வீட்டை அடைத்துவிட்டு விட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் பின்பக்கத்திலுள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]
சென்னையில் பணத்தேவைக்காக கோவில் உண்டியல் மற்றும் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏலீம் நகரில் கடந்த 10ஆம் தேதி அன்று நாகாத்தம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து 12ஆம் தேதி பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலிலும், 15ஆம் தேதி பெருங்குடி கங்கை அம்மன் கோவிலிலும் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து கோவில்களில் நடைபெற்ற திருட்டு பற்றி போலீசார் […]
விழுப்புரத்தில் சைக்கிள் கடையின் சுவரில் ஓட்டை போட்டு ரூ.1.73 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள நேருஜி சாலையில் இயங்கி வரும் பிரபல சைக்கிள் கடையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சைக்கிள்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இக்கடையை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர் . அன்று நள்ளிரவு கடையின் சுவரில் ஓட்டை போட்டு நுழைந்த மர்ம கும்பல் கடையில் வைக்கப்பட்டிருந்த பணத்தை […]
வீட்டில் இருந்து நகை திருடியவர் ஒரு வருடம் கழித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் இருக்கும் ராச்சகொண்டா பகுதியை சேர்ந்த ரவிகிரன் என்பவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 12ஆம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீடு திறந்து கிடந்ததை பார்த்து தான் பூட்ட மறந்து விட்டதாக நினைத்தார். ஆனால் வீட்டின் உள்ளே சென்ற போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடு போனது […]
தேவாலயத்தில் திருட வந்தவர்கள் விலை உயர்ந்த பொருட்களை விற்றுவிட்டு சடலத்தின் பாகத்தை எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் உள்ள தேவாலயத்தில் குண்டு துளைக்க முடியாத கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருடு போயுள்ளது. அந்த தேவாலயத்தில் புனிதர் Wolfgang உடல் புதைக்கப்பட்டிருந்தது. திருடர்கள் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் திருடாமல் அந்தப் புனிதரின் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் புனிதரின் உடல் பாகங்கள் ஆஸ்திரியா, போர்ச்சுக்கல் போன்ற பல நாடுகளில் இருக்கும் தேவாலயங்களில் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வகையில் […]
அஹமதாபாத்தில் வாடகைக்கு எடுத்த காரில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரத்தை கழற்றி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் அஹமதாபாத்தில் சுரேந்திரன் நகரை சேர்ந்த ஆனந்த் பட்டேல் என்பவர் டிராவல்ஸ் ஒன்றில் காரை கடந்த மாதம் 27 ஆம் தேதி வாடகைக்கு எடுத்தார். 30-ஆம் தேதிக்குள் திருப்பி தந்து விடுவதாக கூறி எடுத்துச் சென்ற அவர் காலக்கெடு முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு டிராவல்ஸ் நிறுவனத்தை தொலைபேசி மூலமாக […]
உசிலம்பட்டி அருகே பூட்டியிருந்த மதுக்கடையில் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் காவலாளி இல்லாத நிலையில் கடந்த இரு நாட்களாக குப்பனும் பட்டியை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் புரட்டாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மது கடையின் ஷட்டரை உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு மது கடை ஊழியர்கள் அதிர்ச்சி […]
மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்டர் வேலை பார்த்து வருகிறார். செல்வராஜ் தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அறிந்த திருடர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து திருடி உள்ளனர். இது தெரியாத செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது மழைக்கான அறிகுறியுடன் […]
எருமையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் முடிவை காவல்துறையினர் எருமையிடமே ஒப்படைத்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த வீரேந்திர என்பவரும் தர்மேந்திரா என்பவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் காவல் நிலையத்திற்கு சென்றனர். இருவரும் தங்கள் எருமையை மற்றொருவர் திருடி விட்டதாக புகார் கொடுத்தனர். இதனால் காவல் துறையினர் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் யோசித்து வந்தனர். இறுதியாக உரிமையாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை எருமையிடமே காவல்துறையினர் ஒப்படைத்தனர். தர்மேந்திரா மற்றும் வீரேந்திர […]
இரண்டு தினங்களாக வீட்டில் திருட முடியாததால் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரேம் நவாஸ். இவர் தனது நண்பரின் இரண்டு சக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். இந்நிலையில் திடீரென அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது நவாஸ் நண்பரது வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து […]
சூப்பர் மார்க்கெட்டில் திருடியதோடு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தை அடுத்து இருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார். சமீபத்தில் இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருடர் ஒருவர் 65,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் 5,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றார். அதுமட்டுமன்றி திருடியதற்கு மன்னிப்பு கேட்டு கடையின் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார். அதில் “மன்னித்து விடுங்கள். நான் மிகுந்த பசியில் இருக்கிறேன். நீங்கள் ஒருநாள் […]
ஆண் வேடமிட்டு பெண்கள் பைக்குகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தான் கராச்சி அருகே இருக்கும் மவுரிபூர் என்ற பகுதியில் தொடர்ந்து பைக்குகள் காணாமல் போயுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் காணாமல் போகும் பைக்குகள் யாரால் திருடப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள பல இடங்களில் சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆராய்ந்தனர். அப்போது ஒரு கேமராவில் 18 வயதே நிரம்பிய இளைஞன் பைக் திருடுவது பதிவானது. அதனை வைத்து அந்த இளைஞனை காவல்துறையினர் பல […]
சீர்காழி அருகே கஞ்சாவுக்கு அடிமையான சிறுவர்கள் இருவர் கோவில் உண்டியல்களில் கைவரிசை காட்டிய நிகழ்வு பதற வைக்கிறது. சீர்காழி அருகே கோவில் திருட்டு போவதாக தொடர்ந்த சந்தேகத்தின் பேரில் தெட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை போலீசார் விசாரித்துள்ளனர். கிடுக்குப்பிடி கேள்விகளால் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் போலீசாரை பதற வைத்திருக்கிறது. கோவில் உண்டியல்களில் திருடி அந்த பணத்தை வைத்து கஞ்சா வாங்கி வந்துள்ளனர் சிறுவர்கள். கஞ்சா வாங்குவதற்காக, புத்தகம் படிக்கும் […]
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடுமலை பழனி ஆண்டவர் நகரில் வசிக்கும் பழனிச்சாமி, திருநாவுக்கரசு குடும்பத்தார் ஏலச்சீட்டு நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், கடந்த மாதம் பழனிச்சாமி இறந்துவிட்ட நிலையில் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டதற்கு வழக்கறிஞர்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.