அரசு பொதுத்துறை வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து நகை மற்றும் பணத்தை திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்கு ரத வீதியில் அரசு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வங்கி ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் வங்கி பூட்டியே இருந்துள்ளது. இதனைதொடர்ந்து நேற்று திங்கள்கிழமை என்பதால் வங்கி ஊழியர்கள் வழக்கம்போல […]
Tag: திருட முயற்சி
மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை எஸ்.உடுப்பம் சாலையில் மது கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக செல்வக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு செல்வக்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற செல்வகுமார் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் தர்மலிங்கம்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பீரோவையும் உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் பீரோவில் எதுவும் சிக்காத நிலையில் வெளியே […]
நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் மர்ம நபர்கள் சிலர் ஷட்டரை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் ஒயின்சாப் ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வரும் சண்முகம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சண்முகத்திற்கு […]
தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து உள்ள 2 நகைக்கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள வரதராஜபுரம் தெருவில் ரங்கநாதன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள காளவாசல் தெருவில் அசோக்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்களிருவரும் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் அடுத்தடுத்து நகை கடையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் […]
லண்டனில் மர்ம நபர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது ஸ்ப்ரே அடித்து திருட முயன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹொல்போர்ன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று மதியம் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அவரை இழுத்து முகத்தில் ஸ்ப்ரே அடித்திருக்கிறார். இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்திருக்கிறார். அப்போது அந்த மர்மநபருடன் காவல்துறை அதிகாரி […]