Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில திருத்தங்கள்….!! மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

கொரோனா ஊரடங்கில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து மராட்டிய மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது.இதன்படி, நாளை (ஜனவரி 10) முதல் இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. சலூன் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்கள் சில விதிவிலக்குகளுடன் வரும் பிப்ரவரி 15ந்தேதி வரை மூட உத்தரவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்சி பலகையை இப்படி பண்ணிட்டான்…. பெறப்பட்ட புகார்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கட்சியின் பெயர் பலகையை சேதப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் தங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருத்தங்கல் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் அமைப்பாளராக இருக்கின்றார். இந்நிலையில் தங்கம் சிவகாசி-திருத்தங்கல் சாலையில் சத்யா நகருக்கு செல்லும் வழியில் கட்சியின் பெயர் பலகை ஒன்றை வைத்துள்ளார். அந்த பலகையை அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின்படி […]

Categories

Tech |