Categories
மாநில செய்திகள்

திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மீண்டும் ஆன்லைன் டிக்கெட்…. வெளியான அறிவிப்பு….!!!!

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றன. இங்கு அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அனைத்து சேவைகளும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு…. “பாதுகாப்பு கருதி திருத்தணியில் 300 போலீசார் குவிப்பு…!!!!!

திருத்தணியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியா முழுவதும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப் பட இருக்கின்றது. இதனால் திருத்தணியில் மக்கள் கடைகளுக்குச் சென்று இனிப்புகள், பட்டாசுகள், புதிய ஆடைகள் உள்ளிட்டவற்றை வாங்க குவிந்து வருகின்றார்கள். பண்டிகை காலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் மக்கள் அதிகமாக கூடும் 14 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணியில் சுமார் 100 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம்”…. கடும் போக்குவரத்து நெரிசல்….!!!!!!

திருத்தணியில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் நூறுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலில் திருமண கோலத்தில் இருக்கும் முருகன் பெருமானை திருமணம் ஜோடிகள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்கின்றார்கள். மேலும் முகூர்த்த தினங்களில் கோவிலில் கூட்டம் அலைமோதுகின்றது. இந்நிலையில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் கோவிலில் 30க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. மேலும் கோவிலை சுற்றியுள்ள 70 மண்டபங்களில் திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

“குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்”…. விபத்திற்குள்ளான பள்ளி வாகனம்…!!!!!!!

திருத்தணி நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக ரூபாய் 109 கோடியே 68 லட்சம் செலவில் பாலாறு ஆற்றின் திருப்பாற்கடல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சியில் குழாய்கள் அமைப்பதற்கு பள்ளங்கள் தோன்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை நகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மாணவ மாணவிகளை ஏற்று வந்த தனியார் பள்ளி பஸ் எதிரே வந்த […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில்….. இன்று முதல் பிரம்மோற்சவம் தொடக்கம்….!!!!

திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருத்தணி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று முதல் துவங்கி இந்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை மாத பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் நித்திய பிரசாதம்….. தொடங்கி வைத்தார் அமைச்சர்….!!!!

திருத்தணி முருகன் கோவிலில் நித்திய பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய  சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும். இந்த கோவிலில் நித்திய பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலில் இருந்து காணொலி காட்சி வழியாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மலைக்கோவிலில் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்ஜோதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Categories
மாநில செய்திகள்

OMG: திருத்தணியில் முருகன் கோவிலில்…. 31 நாளில் இவ்வளவு காணிக்கையா…??

திருத்தணி முருகன் கோவிலில் 31 நாட்களில்1,12,36,265 ரூபாய் பக்தர்கள் இதுவரை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படையான  திருத்தணி சுப்பிரமணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலுக்கு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றார்கள். இந்நிலையில் இந்த மாதம் பொங்கல் திருவிழா கொரோனா தொற்று காரணமாக  தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்து திருக்கோயில்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! திருத்தணி முருகன் கோவிலில்…. இன்று படித்திருவிழா….!!!!

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அதன்படி இன்று திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! திருத்தணி முருகன் கோவிலில் நாளை படித்திருவிழா….வெளியான தகவல்….!!!!

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அதன்படி நாளை திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில்…. புத்தாண்டு தரிசனம்…. பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

ஆங்கில புத்தாண்டு தரிசனம் திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் விசேஷமானது. ஏனெனில் மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழிகளில் 365 படிக்கட்டுகள் உள்ளது. இது ஒரு வருடத்தைக் குறிக்கும் என்பதால் இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் 31 மற்றும் 1ஆம் தேதிகளில் திருப்புகழ் திருப்படி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு பஜனைக் குழுவினர் பங்கேற்று ஒவ்வொரு படியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பாடல் பாடியவாறு கோவிலுக்குள் சென்று வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்…. பக்தர்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திருத்தணியிலுள்ள மலைக்கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,”திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர், வெள்ளி தேர்களை செப்பனிடும் பணிகளானது கடந்த 10 வருடமாக நடந்துகொண்டு இருக்கின்றது. கூடிய விரைவில் இப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு முருகன் இதில் பவனி வருவார். மேலும் கோவில்களுக்கு வரும் பெண்கள் ஆண்கள் என இருவர்களுக்கு குளிப்பதற்காக தனித்தனி அறைகள் கட்டித்தரப்படும். மேலும் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்காக புதியத்திட்டம் ஒன்றை அறநிலையத்துறையும் பி.எஸ்.என் […]

Categories
மாநில செய்திகள்

செப்-17 முதல் காலை 8 மணியிலிருந்து…. இரவு 8 மணி வரை – செம அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்துசமய அறநிலையத்துறையிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில், சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட உள்ளது. இதேபோல பழனி ஸ்ரீரங்கம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மற்றும் நாளை அனுமதி இல்லை…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருத்தணி முருகன் கோவிலில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடு: நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருத்தணி முருகன் கோவிலில் ஆகஸ்ட் […]

Categories
மாவட்ட செய்திகள்

ரூ. 2000… சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருத்தணி அருகே வியாபாரிகளிடம் கலர் ஜெராக்ஸ் எடுக்கபட்ட ரூபாய் 2000 நோட்டுகளை கொடுத்து கும்பல் ஒன்று ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே ஆடு மேய்ப்பவரிடம் 64 ஆயிரம் ரூபாய்க்கு கலர் ஜெராக்ஸ் பணத்தைக் கொடுத்து, 4 ஆடுகள் வாங்கிச் சென்ற மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. சொந்தமாக 30 ஆடுகளை வைத்துக் கொண்டு, மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கஞ்சா மற்றும் மது அருந்த பணம் வேணும்”… நச்சரித்த மகன்… கத்தியால் குத்தி, கல்லால் அடித்து கொலை செய்த தந்தை..?

கஞ்சா மற்றும் மது அருந்த தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தியும் , கல்லால் அடித்து மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி, செட்டிகுளம் தெருவில் வசித்து வருபவர் பழனி. திருத்தணி ம.பா.சி சாலையிலுள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் கோகுல். கடந்த சில மாதங்களாகவே கோகுல் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். மதுபோதைக்கு அடிமையான கோகுல், அடிக்கடி தந்தையிடம் பணம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எஸ்பி-யை தள்ளிவிட்ட பாஜக துணை தலைவர்…. அதிரடியாய் கைது செய்த காவல்துறை…!!

எஸ்பி-யை  தள்ளிவிட்ட பாஜக துணைத் தலைவர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் நேற்று முன்தினம் திருத்தணியில் பாஜகவின் தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரைக்கு தடையை மீறி பாஜகவினர் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் மண்டபத்தில் மின்சார வசதி இல்லை என பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் சென்றுள்ளார்.  அச்சமயம் பாஜகவை சேர்ந்த நபரொருவர் எஸ்பி அராவிந்தனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த மூதாட்டி உயிரிழப்பு …!!

திருத்தணியில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்தபோது உயிரிழந்த மூதாட்டியின் உடலை கொரோனா அச்சத்தால் யாரும் அகற்ற முன்வராததால் 5 மணி நேரம் வீட்டு வாசலில் உடல் கிடந்த அவலம் நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அடுத்து அவரது வீட்டை நகராட்சி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீடாக கருதி யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்பு சுவர் வைத்து அடைத்தனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சாலையில் பெற்ற குழந்தையுடன் பிச்சை எடுத்த தாய்… உடனடியாக மீட்ட அதிகாரிகள்..!!

பெற்ற பிள்ளையை பிச்சை எடுக்க வைத்த தாயையும் குழந்தையையும்    காவல்துறையினர்  திருத்தணி குழந்தைகள் நலக்காப்பகத்தில் சேர்த்துள்ளனர். திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண் ஒருவர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. புகாரின் அளித்த பின் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருடைய, உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது திருத்தணி பைபாஸ் சாலையில் பெண் ஒருவர் தன்னுடைய […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: வானிலை மையம்!!

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடந்துவிட்ட போதிலும் தமிழகத்தில் அனல் கற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும் வரும் 28ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருகிறது. ஆனால் 2020 ஆண்டில் கடந்த ஒரு வாரமாகத்தான் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவில் நிர்வாகியை கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்…!!

கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த கோவில் நிர்வாகியை காவல் துறை ஆய்வாளர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருத்தணி சட்ட ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தனது நண்பர் ஒருவருடன் திருத்தணி சுப்பிரமணிசுவாமி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவில் ஊழியர் சரவணன் கொரோனா முன்னெச்சரிக்கையாக  யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூற காவல் ஆய்வாளர் ஆன என்னையே தடுத்து நிறுத்துகிறாயா எனக்கூறி முருகன் அவரை அறைந்துள்ளார்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி அருகே திமுக அதிமுக மோதல் ….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்கே பேட்டை ஒன்றிய குழு தேர்தல் தொடர்பாக திமுக அதிமுக முதல் ஆர்கே பேட்டை ஒன்றியத் தலைவர் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற ஏற்பட்ட போட்டியால் திமுக அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டனர். திமுக , அதிமுக தலா 8 கவுன்சிலர்களை பெற்றுள்ளதால் சுயேட்சைகளில் ஆதரவு பெற மோதல் ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்தனர் . இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Categories

Tech |