Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திருத்தணிகாசலம் மீது குண்டாஸ் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை …!!

போலி சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏகே. விசுவநாதன் உத்தரவிட்டிருக்கிறார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லி, தவறான தகவல்களை கூறி பொதுமக்களை குழப்புவதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் ஆறாம் தேதி திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி!!

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர் காரோணவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலேயே சிகிச்சை அளித்துள்ளார் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தணிகாசலத்தை விடுவித்தால் போலி மருத்துவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனக்கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோவை எதிர்த்து நிக்க தயாராகும் நம் நாட்டின் மூலிகை.. சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்..!!

கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மூலிகை மருந்துகளின் மூலம் 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையம் கூட்டத்தில் பேசியுள்ள அவர் கொரோனா  வைரஸால் ஏற்படும் நெஞ்சடைப்பு, நுரையீரல், சிறுநீரக பாதிப்புகளை நிலவேம்பு கருங்காலிக் மரப்பட்டை, கருமத்தை பூ, உள்ளிட்ட நோய்களை குணபடுத்த முடியும் என தெரிவித்தார். கருமத்தையின் பூவை வெந்நீரிலோ அல்லது சூடாக காய்ச்சிய பாலில் இந்த  […]

Categories

Tech |