ஒன்பது வருடங்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த திருத்தணி முருகன் கோவில் சேவை கட்டணம் தற்போது இருமடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இருக்கின்றது. இது முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். இக்கோவிலில் மூலவருக்கு பஞ்சாமிர்தம், சந்தன காப்பு, தங்க, வெள்ளி கிரீடம் அணிவித்தல், உச்சவர் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகனம், தங்கத் தேர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பக்தர்கள் […]
Tag: திருத்தணி முருகன் கோவில்
திருத்தணியில் அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக உணவகங்கள், கடைகள் மற்றும் விடுதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதோடு கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு வசதியாக முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திகேயன் இல்லாம் மற்றும் தணிக்கை இல்லங்களில் பக்தர்களுக்காக குறைவான கட்டணங்களில் அறைகள் […]
44 லட்சம் உண்டியல் காணிக்கையாக திருத்தணி முருகன் கோவிலில் கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் சென்ற மாதம் 31ஆம் தேதி ஆடிப்பூர திருவிழா சீரும் சிறப்புமாக நடந்தது. இத்திருவிழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் காணிக்கை செலுத்தி விட்டு சென்றார்கள். இந்நிலையில் அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. […]
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு கொடுத்துள்ளார். இதையடுத்து திருத்தணி முருகன் கோயிலுக்கு அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் சென்று அங்குள்ள மலைக்கோயிலில் உள்ள அன்னதானக் கூடம், தங்கத்தேர், வெள்ளித்தேர் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் முடி காணிக்கை செலுத்தும் இடம் ஆகிய இடங்களை பார்வையிட்டார். பிறகு சாமி படங்களை தவிர வேறு எந்த படங்களும் இருக்கக்கூடாது என்று […]
திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் , சுற்றுலா தலங்கள் போன்றவற்றிற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான […]