Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) தேர்வர்களே!…. உடனே பாருங்க…. வெளியான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை….!!!!

டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதில் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை, 20 போட்டி தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகும் மாதம் உள்ளிட்ட விவரங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது புதிய திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தேர்வு எந்த மாதத்தில் நடைபெறும் ?அதனுடைய முடிவுகள் எப்போது வெளியாகும் ? கலந்தாய்வு, நேர்காணல் எப்போது நடைபெறும் ? உள்ளிட்ட […]

Categories

Tech |