Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. * லேசான அறிகுறிகளுடன் வந்தவர்களை, சிகிச்சை முடிந்து 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம். * டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். * அதேபோல அறிகுறி மற்றும் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யலாம். * டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை 14வது நாளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பரிசோதிக்க வேண்டும். * மிதமான பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் தேவையில்லை […]

Categories

Tech |