Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்தடுத்து வரும் சிக்கல்!… சர்ச்சையில் இருந்து தப்பிக்குமா “பதான்” படம்?…. சென்சார் போர்டு புது அறிவுறுத்தல்…..!!!!!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. 4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து “பேஷரம் ரங்” எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலில் நடிகை தீபிகா படுகோன் பிகினி உடையில் மிக […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உள்ள இந்த விபரங்களை வீட்டிலிருந்தே மாற்றலாம்…. என்னென்ன ஆவணங்கள் தேவை…. இதோ முழு விபரம்….!!!!!

ஆதார் கார்டிலுள்ள சில திருத்தங்களை நாம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். அது தொடர்பாக நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் ஆன்லைன் சேவையின் வாயிலாக உங்களது பெயர், பாலினம், பிறந்ததேதி, முகவரி, மொழி போன்றவற்றை புதுப்பிக்கலாம். ஆனால் உங்கள் பெயரிலுள்ள சிறு திருத்தங்களை மட்டுமே நீங்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் செய்ய இயலும். முழு பெயரையும் மாற்றவேண்டும் எனில் சேவை மையங்களுக்கு தான் செல்லவேண்டும். திருமணமான பெண்கள் அவர்களது தந்தை பெயர் உள்ள இடத்தில கணவர் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் மிஸ்டேக் இருக்கா?… ஆன்லைனில் சரிசெய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார்கார்டு என்பது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கிக்கணக்கு, சிம்கார்டு மட்டுமின்றி எந்தவொரு சான்றிதழுக்கும் ஆதார்கார்டு  அவசியமாகும். இதற்கிடையில் உங்கள் ஆதார் கார்டில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை ஆன்லைனில் எப்படி சரிசெய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம். # முதலாவதாக UIDAI-ன் அதிகாரப்பூர்ய இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்துக்கு செல்லவேண்டும். # இதையடுத்து மெனுவுக்கு சென்று “ஆதார்சேவைகள்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் “ஆதார் சரிபார்ப்பு” என்பதை தேர்ந்தெடுக்கவும். # அடுத்ததாக  உங்களது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!…. இனி ஆதார் கார்டில் ஈசியாக திருத்தம் செய்யலாம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார்கார்டு ஆகும். ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெறமுடிகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு சேவைகளை பெற ஆதார்கார்டு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக அனைவரும் ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார்கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமா….? ஈசியான வழி இதோ….!!!!!!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக இருக்கின்றது. இதனை அடுத்து அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் அதில் இடம்பெற்றிருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, வயது, பாலினம், மொபைல் எண் போன்றவை சரியானதாக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயோமெட்ரிக் தகவலில் ஐரிஸ், விரல் ரேகை பதிவு மற்றும் முக அடையாள புகைப்படம் போன்றவை சரியானதாக […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வு…. விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்….. தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!!

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டுக்கு வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சென்று தங்களது விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாநில மகளிர் ஆணையம் திருத்தியமைப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு மாநில மகளிர் தேர்தல் ஆணையம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு, எஸ்.குமாரியை மாநில மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் உறுப்பினர்களாக கீதா நடராஜன், ராணி, பவானி ராஜேந்திரன், சீதாபதி, டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரலட்சுமி, சிவகாமசுந்தரி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணியிட மாறுதல்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் திருத்தம் செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் இடத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பணியிட மாறுதல் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும் என்று தகவல் வெளியான நிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத தடுப்பு சட்ட திருத்தம்”…. அமலுக்கு கொண்டு வரும் பிரபல நாடு….!!!

இலங்கை நாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள்  செய்யப்பட்டு உள்ளன.  இலங்கை நாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் மிகவும் அத்தியாவசியமானது என்று இலங்கை நாட்டு அரசு கூறியுள்ளது. மேலும் அந்நாட்டு அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் செய்யப்படும். மேலும் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் அவை பிடிஏ சட்டத்தை மேலும் சிறப்பிக்கும். இலங்கை நாட்டு அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

“தனியார் மயமாகும் வங்கிகள்”…. மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்த முடிவு எதுவும்  எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் பகவத் காரத்  தெரிவித்துள்ளார். பார்லிமென்டில் மத்திய அமைச்சர் பகவத் கராத் நேற்று  கூறியதாவது; “வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து எந்த முடிவும் இன்னும்  எடுக்கப்படவில்லை.  முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையின் அடிப்படையில் கிடைத்த சில தகவல்களை கூற விரும்புகிறேன். வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து சம்பந்தப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் இது தொடர்பாக வங்கி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களின் ஜாதி பட்டியல் திருத்தும் செய்ய…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 – 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான சாதி பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா..? அப்போ இங்க போய் விண்ணப்பம் செய்யுங்கள்..!!

வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் அட்டையில் முகவரி, பெயர் ஆகியவற்றை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மாவட்ட வாரியாக சிறப்பு முகாம்கள் அமைத்து வாக்காளர் அட்டையை சரிபார்க்கப்பட்டு தேவையான திருத்தங்களை செய்து தருகிறது. அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அனைத்து சட்டப்பேரவைத் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் தேதி அறிவிக்கப்படும்… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!

வாக்காளர் வரைவு பட்டியல் திருத்தம் செய்வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்துவதற்கு தேவையான பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். நவம்பர் 16ந்தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் […]

Categories

Tech |